கடந்த 2011ம் ஆண்டு கொமன்வெல்த் மாநாடு அவுஸ்திரேலியாவில் நடந்தபோது அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த வலியுறுத்தியதே இந்தியா தான் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் அடுத்த மாதம் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பல கட்சிகள், தமிழ் அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள்.
ஆனால் மத்திய அரசு இதுவரை தனது நிலையை தெளிவாக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இது குறித்து தூதரக அதிகாரிகள் கூறுகையில்,
கடந்த 2011ம் ஆண்டு கொமன்வெல்த் மாநாடு நடந்த போது அடுத்த மாநாட்டை கொழும்பில் நடத்த வேண்டும் என்று இந்தியா தான் இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவிடம் போராடியது என்றனர்.
கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் முடிவு எடுப்பார் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையை செல்லப் பிள்ளையாக வைத்துகொள்ள பல லட்ச அப்பாவி தமிழர்களை இந்திய பலி கொடுத்தது உலகமே அறியும். இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என இந்தியா போராடுவது ஏன் என்று மிருகத்திற்கு கூட தெரியும்.இதில் வேடிக்கை என்ன வென்றால் தமிழ் நாடு தமிழர்கள் இந்தியாவை இன்னும் தாய்நாடாக போற்றுவதுதான். .உலகத்திலேயே துரோகிகளுடன் கைகோர்த்து வாழ நினைப்பது இந்த நாகரீகம் அடைந்த இனமாகத்தான் இருக்கும்.நினைக்கையிலே நெஞ்சு வலிக்கிறது. நக்கீரர் .திருவள்ளுவர்,அகத்தியர், இன்னும் பல சித்தர்கள் தமிழர்களா என்ற சந்தேகம் வருகிறது.காலம் பதில் சொல்ல வேண்டும் .
இந்தியா முடிவு எடுக்கு முன் பல விஷயங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டி உள்ளது. அதில் குறிப்பாக சீனாவும் பாகிஸ்தானும். ஜெயும், கருவும் சும்மா கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடுகிறார்கள்!
காமன்வெல்த் secretary அக உள்ள இந்தியன் கலமேஷ் சர்மா …கொலைகார
ராஜபக்செவிட்கு வேலை செய்கின்றான் இவனின் தனி வங்கி கணக்குகள் ஆராயப்படவேண்டும் இதை எல்லாம் செய்யவைப்பது டெல்லியில் உள்ள மலையாளிகள்
நம்மவர்கள் இன்னும் தலையை மணலில் பதித்து வைத்திருக்கின்றனர் — மொழிப்பற்றும் இனப்பற்றும் என்ன என்றே புரியாமல் இருக்கின்றனர்.
தமிழ் நாட்டில் தமிழச்சி பால் குடித்து குழந்தைகள் வளர்வதில்லை! மாறாக எருமை,கழுதை பால் ஊட்டுகின்றனர்! அகையால் தமிழன் உணர்வு மறைந்து விட்டது! தனி தமிழர் நாடு என்று ஒன்று உருவெடுத்தால் மட்டுமே உலக தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க முடியும்!
நாகேஸ்வரன் அப்படித்தானே சொல்வர்…அவருக்கு தமிழ் மீதும் தமிழன் மீதும் அவலோதன் அறிவு. நாம எப்படித்தான் காட்டு கூச்சல் போட்டாலும் கோமான் வெல்த் நடக்கதான் போவுது.மாநாட்டு மண்டைகள் இனி என்ன செய்ய வேண்டும் என்று எந்த அறிவாளியும் சொல்ல வில்லை.மாநாட்டில் ராஜபக்ச இன்னும் இரண்டு ஆண்டுக்கு இயல்பாகவே கோமான் வெல்த் மாநாட்டு தலைவர் ஆவார் என்ற கேவலமான பதவிய இவன்கள் அந்த கொலை காரனிடம் தந்து விட்டு உலக மனித நேயம் பற்றி பேச ……. இருக்கும்?
இந்திய நாட்டு தமிழர் மாநிலத தமிழர்களை சாட வேண்டாம். தமிழன் தவிர்த்த 4 கோடி திராவிட கூட்டம் தமிழனுக்கு ஆப்பு அடிக்க எலி போல குழி பறிக்க பாமர தமிழர்கள் வறுமையில் வட்டமிட்ட சிட்டு குருவிகள் போல தன் பயிர்களை மேய மட்டும் வாழ்கிறார்கள்.
தமிழ் ஈழம் மலர தமிழர் மாநிலம் தமிழர் நாடாக வேண்டும் என்ற நோக்கதில் தமிழ் மாநிலத்தில் தமிழர் தேசியம் /தமிழர் களம்/1000 மேற்ப்பட்ட தமிழர் இயக்கங்கள் உருவாகி உள்ளன ..பழைய திராவிட உண்ணிகள் சாகும் வரை அதற்கு உப்பு தண்ணி ஊத்தி கொலை செய்யும் வரை தமிழர் நாடும் தமிழர் தனி மண்ணும் எங்களுக்கு சொந்தமில்லை.150 ஆண்டுகளை தெலுங்கர்களிடமும் இன்று கன்னட கண்ணியிடமும் கைமாத்துக்கு மாரடிக்கும் அந்நியன் கூட்டத்தால் மோசம் போய்க்கொண்டிரிகோம்.
சாதி ஆட்சி நடத்த ஒரு ராமதாஸ் கூட்டம்.ஏமாற்ற ஒரு அய்யன் சுப்பிரமணி சோ கூட்டம்.பாய்ச்சல் தெலுங்கன் பிச்சைகள் வை கோ விஜய காந்த் கருணாநிதி இப்படி அரசியல் பிண பின்னிகள் தமிழன் மாநிலத்தை பட்டு வாட பண்ண விடாமல் பார்க்கும் நாள் தூரமில்லை தோழா …தமிழர்கள் எழுவோம் !