உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா நிகழ்வின் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்துடன் பானர் வைக்கப்பட்டிருந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தஞ்சை முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பிரபாகரன் படம் இடம்பெற்றதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! உலக தமிழர்கள் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ ஒரே வழி தனி தமிழர் தாய் நாடு!
தமிழிழத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தை வைக்காமல் தமிழிழத்தின் துரோகி ராஜபக்சேவின் படத்தையா வைப்பது
Typed with Panini K
தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! உலக தமிழர்கள் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ ஒரே வழி தனி தமிழர் தாய் நாடு! என்ற கருத்தே சரி.
தமிழ் இனத்தின் சரித்திர பிதாமகனின் வீரம் கண்டு அன்று உலகம் பயந்தது,அழித்துவிட்டோம் என்று அகந்தை கொண்டனர் ,இன்று கலங்கள் மாறியது ,பிரபாகரன் என்ற வீரமறவனின் இதய எண்ணங்களை இதயத்தில் சுமந்து திருஉருவத்தை பதகைகளில் சுமந்தோம் ,உலகம்முழுவதும் பரவியது விடுதலைப்போராட்டக் கலங்கள்,அன்று வீரத்தைக்கண்டு பயந்தனர் ,இன்று உருவ பதகையைக் கண்டே பயப்படுகின்றனர் ,காலச்சக்கரம் மாறும் ,ஈழம் வெல்லும் [ தமிழ்ஈழம் மலரும் ].