கரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கேரள மாநிலம் அட்டப்பாடியில் தமிழர்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற்றுவதாக கேரள அரசு கூறுகிறது. ஆனால் முல்லைப்பெரியாறு அணையை உயர்த்த உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் கேரள அரசு முன்வரவில்லை.
தமிழர், மலையாளி உணர்வை தூண்டி காங்கிரஸ் கட்சி ஓட்டு வாங்க முயற்சிக்கிறது. இதை எதிர்த்து தமிழக அரசு பேசவில்லை. இவ்வாறு கூறினார்.
தமிழ் நாட்டிலேயே கூகரிசி கிட்டு இரு ,எப்ப நீ பிரபாகரன் மாதிரி ஆயுதம் தூக்க போறே ? தமிழ் மக்களை கொன்றது உனக்கு கொண்டாட்டம் ,இல்லைன்னா வேற வசனம் உன்னால் பேச முடியுமா மச்சி ,,பேச்சில் வீரன் தமிழன் ,,,,சி
ஆயுதம் தூக்குவதால் பேரிழப்புதான் ஏற்படுனம்.அண்ணன் சீமான் அவர்களே தொடரும் உமது போராட்டத்தை .
இந்த லூசு மோகன் ஒரு திராவிட அல்லக்கை …
ரஜனிக்கு திரையரங்கில் பாலபிசேகம் செய்யபோகுதாம்.
இவன் ஒரு வாய்சவடால் காரன் …அவ்வளவுதான் ….