ஏ.ஆர்.ரஹ்மானை போன்று பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜா, இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனை அவரே, ஆம் நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
‘அரவிந்தன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். சமீபத்தில் அவர் இசையமைப்பில் வெளிவந்த ‘பிரியாணி’ படம் தான் அவரது 100வது படமாகும். அப்பாவை போன்று இவரும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.
இந்நிலையில் முதல் மனைவியுடன் விவாகரத்து, பிறகு அம்மாவின் மரணம், இரண்டாவது மனைவியுடன் மனக்கசப்பு என்று ஏகப்பட்ட மனக்குழப்பத்தில் இருந்தார் யுவன். இதற்கிடையே அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக ஏற்கனவே தவகல்கள் வெளியான நிலையில் இப்போது அவரே தான் மதம் மாறியதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் , கூறியிருப்பதாவது: நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை . எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா ! ( இறைவனுக்கு நன்றி !) இவ்வாறு யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார்.
யுவன் மதம் மாறிய பின்னணி…
யுவன் மதம் மாறிய பின்னணி பற்றி அவரது நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது நமக்கு கிடைத்த சில தகவல்கள் இதோ…
கசந்த இல்லற வாழ்வு
சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் இல்லற வாழ்வு யுவனுக்கு சோகமாக அமைந்தது என்று தான் கூற வேண்டும். 2005ம் ஆண்டு தனது நீண்டகால தோழியான சுஜாயா என்ற பெண்ணை மணந்து கொண்டார் யுவன். ஆனால் இந்த வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் தான் நீடித்தது. 2007ம் ஆண்டே இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு 2011ம் ஆண்டு ஷில்பா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களது திருமண வாழ்வு நன்றாக சென்று கொண்டு இருந்தது. இப்போது அந்த திருமண உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பெண் இப்போது தனது அம்மாவுடன் லண்டன் சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே யுவனின் தாயாரும் மரணம் அடைய மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் சினிமாவில் கூட முன்பு போல் அவரால் சரியாக பாடல்களை கூட கொடுக்க முடியாமல் போனது.
மூன்றாவது திருமணத்திற்காக மதம் மாற்றம்?
இந்தநிலையில் யுவன், சமீபத்தில் சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ ஒரு பெரிய பணக்கார இஸ்லாம் வீட்டை பெண்ணை பார்த்ததாகவும், அவர்கள் இருவருக்கும் பிடித்து போக திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மூன்றாவது திருமணம் செய்யபோகும் பெண்ணிற்காகத்தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வீட்டில் எதிர்ப்பு!
யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், சினிமா மற்றும் பிறதுறை நண்பர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நமக்கும், நமது குடும்பத்திற்கு இது சரிப்பட்டு வராது என்று எவ்வளவோ சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்துள்ளார்.
வீட்டை விட்டு இளையராஜா வெளியேற்றம்?
எவ்வளவு சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் ஒருகட்டத்தில் இளையராஜா வெறுப்படைந்து தி.நகரில் உள்ள தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி சிலகாலம் தனது மூத்தமகன் கார்த்திக் ராஜாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். பிறகு யுவன் வந்து பேச, தான் மட்டும் வரமாட்டேன் என்று சொல்லி கார்த்திக்கையும் தன்னோடு அழைத்து வந்து பிறகு எல்லோரும் தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
இதேப்போன்று இளையராஜா ஒவ்வொரு முறையும் தனது வீட்டில் கொழு வைத்து பிரபல பின்னணி பாடகர்களை எல்லாம் அழைத்து தன் வீட்டில் பாட வைப்பார். ஆனால் சென்றாண்டு கொழு நடத்த கூடாது என்று யுவன் தெரிவித்துள்ளார். பின்பு கொழுவை தவிர்க்கும் நோக்கோடு அவசரமாக மும்பை கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இளையராஜா போனில் சத்தம் போட பிறகு அவசரஅவசரமாக மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
குரான் பரிசளித்த அமீர்?
யுவன் மதம் மாறிய பின்னர், அவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை பிரபல இயக்குநர் அமீர் பரிசளித்துள்ளதாகவும், தற்போது அந்த குரானை தான் யுவன் தினமும் படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. யுவன் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகவே இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகிறாராம். அவர்கள் மத வழக்கப்படி தினமும் 5 வேளை தொழுகை செய்துவதையும் கடைபிடித்து வருகிறாராம்.
அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) எல்லா புகழும் இறைவனுக்கு. இறைவன் இவர் பாவங்களை மன்னித்து, ஈமான் (நம்பிக்கை)யையும் இறை அச்சத்தையும் இவருக்கு அதிக படுத்த இறைவன் இடத்தில் பிரார்த்திப்போம்.
மனத்தில் வேண்டும் தெளிவு, மதத்தில் இல்லை .
தந்தையின் ஜனனி ஜனனி பாடல் தெய்வீகம் நிறைந்ததே ..!
ஹா ஹா ஹா
மதம் மாறிய உடனேயே இவனைப்போன்றவன்கள் திடீர் என்று மிகவும் சமய வழி ஆசாமிகளாகிவிடுகின்றனர். இவெனெல்லாம் திருக்குறள் படித்திருந்தால் புரியும் . இந்து சமயத்தில் எவ்வளவோ சாங்கியம் சம்பரதாயம் நான் ஏற்றுக்கொள்ளவில்லை- இருந்தும் என்றுமே சமயம் மாற மாட்டேன். எனக்கு யாரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல விட மாட்டேன் . இவனைப்போன்ற ஜென்மங்கள் சுய மரியாதை என்பதையே என்ன என்று தெரியாதவன்கள்–அத்துடன் அந்த “சிப்பிக்காக” மதம் மாறும் பெரிய அறிவாளிகள். மனதிடம் இல்லாத பிறவிகள்.
இச்செய்தி உண்மை என்றால் …..
விரைவில் இவருக்கு…….
மலேசிய குடியுரிமைக்
கிடைக்குமா ???
மதத்திற்கும் விவரத்திற்கும் என்ன நைனா ,சம்பந்தம் மதம் மாறினால் உன் அப்பன் அப்துல்லாஹ்வாக மாறவேண்டும் ,
நல்ல காலம் உங்க அப்பன் இந்த பாடலை பாடவில்லை
பறவையை கண்டான் விமானம் படைத்தான் ,எதனை கண்டான் மதங்களை படைத்தான் , பார்த்தியா நைனா மதம்
மனிதனை பிரிக்கும் ,மனித நேயம் மனிதனை இணைக்கும் ,உன் அப்பனையும் உன்னையும் மதம் பிரித்து பிரித்து வித்தே ,அந்த முஸ்லிம் பெண்ணை நீ கலியாணம் செய்ய
நினைத்தால் ஏன் அவளை இந்து மதத்தில் சேரவேண்டியது
தானே ,முடியாது என்று முஸ்லிம்கள் கூறுவார்கள் ,அப்படி
யானால் இந்துவான உன் அப்பன் இளைய ராஜா எப்படி சம்மதிப்பார் , என்னடா யுவன் ஏன் இந்து பெண்கள் நல்ல பெண்கள் இல்லையா , உன் தாயும் இந்திய பெண் தானே ,
ஏதோ இரண்டு பெண்கள் உனக்கு மோசம் செய்ததால்
ஒட்டு மொத்த இந்து பெண்களை நீ புற கணிக்கலாமா ,
ஒட்டுமொத்த இந்திய பெண்களுக்கு சூடு சொரணை இருந்தா யுவன் படலையும் ,இசையையும் புறகணிக்க
வேண்டும் செய்வார்களா நமது தமிழ் பெண்கள் ,நைனா
romeo tango திருக்குறளில் கூட இறைவன் ஒருவன் என்று தெளிவாக உள்ளது.
இசை கடவுள் என்று அழைக்கப்படும் இளையராஜாவின் மகன் யுவன் இறைவன் உருவ மற்றவன் என்று எற்றுக் கொண்டு விட்டார். உங்கள் செய்தியில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் நம்ப தகுந்த தகவலாக தெரியவில்லை, குறிப்பாக திருமணம் மற்றும் அமீர் பற்றிய தகவல்கள். இந்த தகவல்கள் எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை. குறிப்பாக இந்திய ஊடகங்களில்.
தினமலர்(*…) செய்தியை அப்படியே அச்சு பிசகாமல் கோப்பி அடித்ததற்கு மிக்க நன்றி.
உன்னை நீ மாத்திக்காத வரைக்கும் , நீ எத்தனை மதம் மாறினாலும் என்றுமே ஒரு நல்ல மனிதனாக இருக்க முடியாது…” நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை . எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர்.” உன் அப்பன் ஒரு தாய் மூகாம்பிகை பக்தன். உன் அப்பாவுடைய இசையை கேட்டாலே மனதிற்கு பெரிய நிம்மதி கிடக்கும். அதவுட்டுபுட்டு மூன்றாவது பொம்பளைக்கு ஆசைபட்டு அடுத்த மதம் மாறி எதுக்குடா தமிழ் மதத்த கேவலபடுத்துற ???
மலேசியா குடிஉரிமை என்ன dato பட்டம் கிடைக்கும்
எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்றால் இனிமேலாவது வாழ்க்கை சுகமாக இருக்கும். எல்லாப் புகழும் எனக்கே என்றால் தலை கனத்துக் கொண்டே தான் இருக்கும். வாழ்த்துக்கள்!
இதில் அப்படி என்ன விசேசம் இருக்கு ???? இவனுக்கு இப்போதே 3 பொண்டாடி .. ஒரு பொண்டடியும் வச்சு வாழ துப்பு இல்லை ….புதுசா ஒரு மதம் இது எத்தனை நாள் ????மனத்தில் வேண்டும் தெளிவு, மதத்தில் இல்லை தெளிவு……இந்தநிலையில் யுவன், சமீபத்தில் (சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ ஒரு பெரிய பணக்கார இஸ்லாம் வீட்டை பெண்ணை பார்த்ததாகவும், அவர்கள் இருவருக்கும் பிடித்து போக திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மூன்றாவது திருமணம் செய்யபோகும் பெண்ணிற்காகத்தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.) ஒரு பெண்ணுக்க ஒரு மதத்தை மாத்துகிறவன் மதி இழந்த முட்டாள்…..
சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் தெரியாத இப்படிப்பட்ட அறிவாளில் எந்த மதத்தை தழுவினாலும் நிம்மதியாக வாழ முடியாது. பணம் பத்தும் செய்யும். ஆனால் இப்படிபட்டவர்கள் பதினொன்றும் செய்வார்கள். அடுத்து எந்த மதம்? இந்துக்கள் இப்படிப்பட்டவர்கள் இசை அமைக்கும் பாடல்களுக்கு ஆதரவு தரக்கூடாது.
சுப்ரா அருமையாக சொன்னிர்கள்.
இந்த பெண்ணையும் பிடிக்க வில்லையென்றால் ? கிறிஸ்துவ பெண்ணை மனம் முடித்து, மீண்டும் மதம் மாறிவிடுவாரா ?
அப்படி பார்த்தால் AR RAHMAN இசையும் புறக்கணிக்கணும்.
இளையராஜாவும் ரஜினியும் கூட இஸ்லாத்திற்கு மாறினால் ஆச்சிரியபடுவதற்க்கு ஓன்று மில்லை. அண்மைய தகவல் படி தமிழகத்தை சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் வாதி தனது ஆதரவாளர்களுடன் இஸ்லாத்தில் இணைய இருப்பதாக தகவல் கசிந்து கொண்டு இருக்கிறது, பொருத்து இருந்து பாப்போம். கோபபடுவதை நிறுத்திவிட்டு, மாற்று மதத்தினர் ஏன் கூட்டம் கூட்டமாக அதுவும் மாற்று மதத்தினர் அதிகம் வாழும் நாட்டில் ஏன் இஸ்லாத்தை தழுவுகிறார்கள்.
சுப்ரமணிய சுவாமி மகள் திருமணம் செய்தது ஒரு முஸ்லிமை, சிவசேனா பால்தாக்கரே பேத்தி திருமணம் செய்தது ஒரு முஸ்லிமை..பார்பனன் மற்றும் இஸ்லாத்திற்கு மாறலாம், மத்த ஜாதிக்காரன் மாறினால், இந்த பார்பனன் மாரினவர்களை அசிங்க படுத்துவார்கள்.
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பிராமண பார் பானர்,அவரது வாரிசுகள்,எத்தனை மதம் இருக்குதோ அத்தனையிலும் ஆயிக்கியம்!
MOHAN Mohan, யுவன் சங்கர் மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த வந்தபொழுது புதுப் பெண்ணை பொருத்தம் பார்க்க அந்த மாமா ஏற்பாடு செய்ததினால் இந்த அப்பா வரவில்லை போலும். நாடகம் நன்றாகவே அரங்கேற்றம் ஆயிற்று. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி நிகழ்ச்சியைப் பார்க்கப் போன மலேசிய இந்தியர்களுக்கு நாமம். வாழ்க இளையராஜா!.
எல்லாதிற்கும் நன்றி ஒம் ஸ்ரீ கன்னிச்ரியெ நமஹ என்றல் என்ன அர்த்தம்? (அர்தம் தெரிந்தவர்கள் மட்டும் பதில் சொல்லவவும்.
எல்லாம் மதமும் நல்ல மதம் தான் .மனிதர்கள் தன தாயின் வயிற்றில் இறுக்கும் போதே மதத்தை பின்பற்றுகிறார்கள் ..சாகும் வரையிலும் அதைத்தான் பின்பற்றவேண்டும். உங்களுக்கு நடந்த 2 திருமண வாழ்க்கை தோல்விகண்டதட்கு மதம் காரணமா அல்லது நீங்கள் காரனமா.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் .ஒரு கணவனின் கடமை என்ன ? மனைவியின் கடமை என்ன ? அம்மா ,அப்பாவின் கடைமைதான் என்ன என்று உணருங்கள்,,,நீண்ட நாள் தோழியாக இருந்த ஒரு பெண்ணை மனம் முடித்து 2 ஆண்டில் விவாகரத்து, பிறகு மற்றொரு திருமணம் மருபடியும் விவாகரத்து .இப்பொழுது 3வது.இதிலும் பிரச்னை ஏற்பட்டால் 4வதாக கிறிஸ்துவ பணக்கார பெண்ணை தேடுவீர்களா .முதலில் உங்களை சரி படுத்துங்கள் மற்றவை தானாகவே சுகமாக அமையும்.இன்று நாம் ஒரு விஷ்யத்தை சரி ஞாயம் என்று நினைத்து ஒரு முடிவெடுக்கிறோம் ,ஆனால் ,அதே விஷயம் அடுத்த ஆண்டுகளில் தவறானவை என்று உணருகிறோம் . வாழ்க்கை என்பது கொஞ்சம் சந்தோசம்,துர்க்கம்,வேதனை,வலி, ஏமாற்றம் போன்ற அனுபவம் பெற்றுக்கொள்கிற ஓர் உன்னத பயணம் .
மனம் மாறினால் மாற்றம் கிடைக்காது ..உன் என்னத்தை மாற்று..மதம் உன்னை வலி நடத்தவில்லை ,,,,நீதான் உன்னை வழிநடத்துகிறாய்………உணரும்,,,,,,,,,,,.
உலகத்தில் எவனாவது மதம் மாறினால் மலாயா காரனுக்கு சந்தோசம் aஉடனே அவனை மலைகரனகிவடுவான் அப்படின யுவன் இங்கே சிடிசன் ஆகலாமே ..வோட்டே போடலாமே .முடிஞ்சா உம்னொவில் சேர்ந்துஒரு எம்பி ஆகலாமே .முதலில் உமது அப்பா அம்மா வைமதிக்க கற்றுக்கொள் .ஏன் நீ ஹிந்துவாக இருந்து சமாளிக்க முடியாதா .ஹிந்து மதம் தத்துவம் நிறைத்த து .விஞ்யானபடி நிருபணம் ஆனது .தாய் தந்தை யை மதிப்பவன் இட்தை செய்யமாட்டான் .
குடும்ப வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு காதலில் முறிவு ஏற்பட்டு மதம் மாறினேன் என்பது முட்டாள்தனம். ஒரு மதத்தைப் பின் பற்றுபவர் அம்மதத்தின் இறை நெறிகளை அறிந்து அதன் வழி நிற்பின் அது அவரவரின் சொந்த விருப்பு வெறுப்பு. இதில் நாம் தலையிட நமக்கு உரிமை கொடுத்தது யார்? ஒருவருக்கு பொய்யானா தகவல்களை கொடுத்து, பிற மதத்தைப் புறஞ் சொல்லி மதம் மாற்றினால் அது பொதுப் பிரச்சனை. அப்பொழுது நாம் களத்தில் இறங்கலாம். யுவன் சங்கரே சாதியத்தில் அடிபட்டு அதன் வெறுப்பில் மதம் மாறியிருந்தால் அதற்கு அவர் பொறுப்பல்ல. இதற்கு இந்த பாழாய்ப்போன தமிழர்களின் சமூகவியல் சாதியக் கட்டமைப்பே காரணம். இப்ப படித்தவன்/படிக்காதவன் எவனாவது நான் உயர் குலத்தோர், ஆகையால் நான் சாதியத்தோடுதான் இருப்பேன் என்று வழக்காடினால் அந்த சாதியத்தோடு நீர் ஒழிந்து போ. மனிதனாக வாழ விரும்பும் தமிழர்களை அழிக்க விரும்பாதே. இல்லையேல், அவ்வாறு வழக்காடும் ஒவ்வொருவரும் தமிழர் துரோகி என்று முத்திரை குத்த வேண்டிய கட்டாயத்துக்கு இட்டுச் செல்லாதீர்.
தமிழ் நாட்டுத் தமிழனைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பெரியார் தாசன் பல தடவை மதம் மாறியவர். இன்னும் கொஞ்சம் காலம் இருந்திருந்தால் புதிதாக ஏதாவது ஒரு மதம் மாறியிருப்பார்! மதம் மாறுவதில் அங்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. யுவனின் நிலை வேறு. அவர் மனம் மாற வேண்டும். அது வரை பொறுமை தேவை!
இந்த விவகாரம் முழுக்க முழுக்க யுவன் சங்கரோட பெர்சனல் விஷயம். என்ன கேவலமா கமெண்ட் அடிக்கிறிங்க?.. பொண்ணுக்காக மதம் மாரிட்ட்டர்னு எப்படி நம்புரிங்க? நானே நெறைய மதம் மாரினவங்கல்ல்ட பேசி இருக்கிறேன் ….. நிறைய வதந்திதான் இருக்கிறது மேலே உள்ள கமெண்ட் போல..
அய்யா தயவு செய்து பாவம் அவர் மனசு புண் படுகிற மாதிரி எதுவும் சொல்லாதிங்க. இந்து மதம் அதைதான் சொல்லுகிறது…
amaithi markam – நீங்கள் என்ன சொல்கின்றனர் ? நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானா? திருக்குறளில் இல்லாதது வேறு எதிலும் கிடையாது. திருக்குறள் வேத நூல் மதத்திற்கு அப்பாற்பட்டது . நீங்கள் திருக்குறளை போற்றி இருக்க வேண்டும் –ஏனெனில் நீங்கள் தமிழன். திருக்குறளில் இறைவனை பற்றி திருவள்ளுவர் கூறினார்- ஆனால் எந்த இறைவனின் பெயரிலும் அட்டூழியம் செய்வதற்கில்லை. இந்து சமயத்தில் உள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதையும் நீங்கள் ஏற்கதேவை இல்லை – திருக்குறளையே நமது வாழ்க்கைக்கு இறை வழிக்கு போதும் . நான் இந்து வாக பிறந்தாலும் நான் என்றுமே பகுத்தறிவுக்கு ஒவ்வாததை ஏற்கமாட்டேன் — என் நாம் இஸ்லாத்தை ஏற்கவேண்டும்? ஒரு பெண்ணுக்காக மதம் மாறுவது முற்றிலும் மட்ட ரகம். சுய மரியாதை இருக்கவேண்டும். ஆரியன் நம்மை அடிமை யாக்கி மிகுந்த தாழ்ந்த நிலைக்கு தள்ளிவிட்டான்கள்- நாம் அதை எர்கத்தெவை இல்லை. நாம் தமிழராக திருக்குறளை அடிப்படையாக கொண்டு வாழ முடியும். அத்துடன் அவ்வையார் கூறிய எவ்வளவோ நாம் நம்மின் வாழ்வில் கடைபிடிக்க முடியும். இன்னும் எவ்வளவோ. மதம் மாறுவது அந்நாளில் ஜாதி தீண்டாமை காரணமாகத்தான் -அதிலும் முகலாயர்கள் இந்தியாவை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததினாலும் தேவையை முன்னிட்டு மதம் மாறினார்கள். இப்போது அது தேவை இல்லை.
இந்து மத கொள்கை படி “ஒருவனுக்கு ஒருத்தி” இப்போ சங்கர் செந்திருகிர மதப்படி ஒருவர் நால்வர். இதை வைத்தே அவரின் வருங்கலாம் விக பிரமாதமாக இருக்கு. இருக்க வேண்டும் என வாழ்த்துவோம்! இப்படி கட்டுபாடான மதத்திலிருந்தே ‘கிழிக்க’ முடியாதவர்… அதிலே பொய் கிள்ளிக போறாராம். கிலிகட்டும். கிலிகட்டும். “சுப்ரா” வின் கருத்தை நானும் மனசார ஆதரிக்கிறேன்!
ஒருலட்சத்து எழுபது ஆயிரம் மக்கள் மூன்றுமாதத்தில் கொல்லபட்டார்களேஇந்து ஆன்தராகாரனுக்கு இந்து மலையாளிக்கு ஏன் உலக இந்துக்களுக்கு இரக்கம் வரவில்லை ???
ஒருத்தன் இஸ்லாமிய மதத்துக்கு மாறினத்துக்கு அடிச்சிகிறிர்கள்…
சவ்கிட் தெருவை தமிழ் பெண் கூட்டி சுத்தம் செய்கிறார் ….. தமிழனுக்கு சொந்தமான திரையரங்கில் அன்னியர் வேலை செய்கிறார் … தெலுங்கர்கள் அவர்கள் சங்கம் மூலம் தன சமுகத்தில் யார்யாருக்கு என்ன தேவை என்று பதிவு செய்து வைத்துள்ளார்கள் .. தங்கள் இனம்சார்ந்தவர்கள் செய்யும் இடங்களில் வேலை பெற்றுகொடுகிறார்கள்… இதேபோன்று அரசாங்க வேலை கல்வி , அனைத்தும் … கிம்ம இந்திய முஸ்லிம் கட்சி இவர்களும் தன சார்ந்த சமுகத்துக்கு சிறப்பாக செய்கிறார்கள் … இவர்கள் எல்லோரும் பாராட்ட படவேண்டியவர்கள் … முட்டாள் தமிழன் தான் பெரியமனசுகார்ன் போல் நடந்துக்குவான் ,, தற்பெருமையும் பேசிக்குவான் .. சொந்த இனத்தின் வைற்றிலடிப்பான் … ஆளாளுக்கு தலைவனாவதட்கெ ஆளுக்கு இரண்டு சங்கம் வைப்பான் தன்னை தானே தலைவனேம்பான்… இனத்துக்கு சல்லிகாசு பிரஜொசனமில்லை … …. உலக தமிழன பாதுகாக்க போறாங்களாம் !!!!!!!!!!!!!!!!! நம் அருகிலுள்ள எத்தன தமிழனுக்கு உதவிருபானுன்க ???
ஏழை இளைஞ்சர்களுக்கு கல்விகிடைக்க நல்ல வேலை கிடைக்க ஒரு சங்க தலைவன் குறைந்தது பத்துபெருக்காவது உதவுங்கள் இந்த தமிழ் சமுகம் வாழ்கையில் வளம்பெறும்….
ஒரு சுயநலக்காரன், சுயநலகரனாகவே இருப்பான் . எதையும் வெற்றி கொள்ள முடியாது.
மத நேயம் மனித நேயத்தை சாப்பிட்டு கொண்டிருக்கிறது
ஒரு சுய நலகாரன், சுய நலகாரனகவெ சிந்திப்பான். அவனால் எதையும் வெற்றி கொள்ளமுடியாது.
என்ன விளையாட்டு இது? ஒரு நாளைக்கு எத்தனை கட்டாய மதம் மாற்றம் நடக்கிறது இந்நாட்டில்? என் அவர்களை பற்றி யாரும் பேச வில்லை? அடிப்படை காரணம் நாம்; மற்றவர்கள் அல்ல,நம் பிள்ளைகளுக்கு அடிப்படை போதனையான திருக்குறளை சிறு வயதிலிருந்தே போதிக்க பட வேண்டும் இல்லையேல் அவர்களுக்கும் இந்த நிலைமைதான்.மற்றவர்களை குறை சொல்ல வேண்டாம்.
யுவன் மாறிவிட்டார்.இது அவரது சொந்தப் பிரச்சனை.
நம்மிடையே வீண் விவாதம் வேண்டாமே!
ISLAM IS NOT A RELIGION IT IS WAY OF LIFE YUVAN KNOWS WHICH ONE IS THE CORRECT WAY IN WORLD SO HE EMBRACE ISLAM.OTHER RELIGION TELL GOD IS WOMENISER HE HAS MORE THEN ONE WIFE HE CON’T CONTROL HIS SEX FEELING LIKE HUMAN.ALL OTHER RELIGION IS FAKE
எந்த விதமான காடியிலும்,கவனக்குறைவாக பயணம் செய்தால் டமார்தான்,,,,,,தம்பி ,இதுலையாவது நல்லபடியா போ ,,,,இதுல வேற மூணாவது பெண் ,,,,,,,,,,,,,,,,2 கே நிக்கல ,,,,,,,,,,,/////////
சாமிநாதன் 2 கே நிக்கல இதுல முன்றாவது நிக்காவா?
செம்பருத்தி ஆசிரியர் இந்துமதத்தில் முழ்கி முக்குளித்துவிட்டார்போல்!!!! நம்ப கருத்தை வெட்டி குத்தி சேதாரபடுத்திவிட்டார்… ஆசிரியரல்லவா அப்படிதான் இருப்பார் ….
இந்துமதம் என்றுசொல்கிற தமிழனுக்கு சைவ சமய மார்க்கமே சிறந்தது … இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க வளமுடன்
உலகத்தில் அமைதி இல்லாமல் அலைகிறவர்கள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் சுடான் லெவொனான் ,இஸ்லாம் நாடுகளுக்கு சென்றால் அமைதி கிடக்கும் !!!!!!
பிரச்சனையை மனசில் வச்சுகிட்டு, மதம் மாறின .அப்பறம் வரா பிரச்சனைக்கு மறுபடியும் மதம் மாறுவர் போல .கலிஉலகம்…
reyas போன்ற வர்கள் இருக்கும் வரை இவ்வுலகில் அமைதி இருக்காது. பெண்ணுக்காக மதம் மாறிய எவனும் அறிவாளிகள் அல்ல. எவ்வழி களில் இஸ்லாத்தை பரப்பினார்கள்? நான் பழைய கதை பேச விரும்பவில்லை — ஏன் இப்போது யாவரும் ஒற்றுமையாக இருக்கக்கூடாது. இவன்கள் எல்லாம் P RAMLI யின் திரைப்படங்களை பார்த்தால் முன்னைய நிலை. 1980க்கு பிறகுதான் இவ்வளவு மோசமான நிலை.
1)அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,
2)(முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது,
3.உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். அல் குர் ஆன் ; 110
அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை கற்பனை
செய்து,அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர்.நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்கள்.அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும்,அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.
அல் குர் ஆன் 2;165
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை (அவன்) அளவற்ற அருளாளன்.நிகரற்ற அன்புடையோன்.
அல் குர் ஆன் 2;163
அவர் ஏன் 4 திருமணம் செயறாங்க்கோ தெரியுமா இன பெருக்கம் மற்றும் முக்கியமாக பெண்ணுக்கு அடிமை ஆகாமலிருக்க.வொற்றுமை அவர்களிடம் கட்கவேணும்.இப்போ ஒரு இஸ்லாம் ஹிந்து மதம் வந்தால் அவரை தன்ஜுங் ரம்புட்டான் அனுப்பி இருப்பார் இல்லே வுலகத்தில் காணாமல் போயிருப்பார்.புலம்பல் விரண்டா வாதம் இதுவே சிலர் வாழ்க்கை.திருக்குறளில் முதல் குரல் என் எழுது இறைவனிடம் தோன்றியது மற்றும் இறைவனை துதிகாதவர் தாயை மறந்த பிள்ளைகளுக்கு சமம்.வழி பிசகி சென்ற குலமே இறைவன் யிரை தூதர் காட்டிய வழியில் கூடி பயணம் செய்வோம்.நாம் நமக்கு நமது என்று பிடிவாதம் வேணும்.இப்படியே சுதந்திரம் பேசிட்டு இருந்தா பிள்ளைகள்கூட நம்மை மதிக்க மாட்டார்கள்.சில மதத்தில் 4திருமனம் அதையும் 123மனைவிகல் கட்டாயம் சம்மதிக்கவேனும் இல்லையேல் அவர்கள் 123யிரை துரோகி அதாவது ஷைத்தான்.தன் மகள்கள் தந்தைக்கே சொந்தம் இவ்ளோ வசதி இருக்கு ஏன் போகமாட்டார்.இன்னும் நிறைய இருக்கு சார்.திராவிடன் நாடு இல்லே மலேசிய இறைவன் மீது வைத்தல் முதல் கோட்பாடு அதை கடைபிடிப்போம்.திராவிடன் என்று ஒரு சிலரே ஜால்ரா போடுவார் ஆனால் 99.9 மக்கள் ஹிந்துவாகவே வாழ்கின்றனர்,வாழ்வார்.வுன்னை நீயே தாழ்வாக மதிப்பிட்டு கொண்டால் யார் தப்பு.முடிந்தால் நீங்கள் கூட்டமா வாழுங்கள்,சமுதாயத்தோடு வோத்து போக பலகிகொல்லுங்க்கொ மக்கள் வுங்க்கலை திரும்பி பார்க்கும்.நீதிபதி போல் பெசாதிங்க்கொ வாழ்கையில் எல்லாம் சகஜம்.முதலில் மனிதனாக வாழ கற்றுகொல் காகம் போல்.நாராயண சமர்ப்பணம்.
sha hameed,reyas,கட்டாய மதம் மாற்றம் உங்கள் மாத்தத்தில் எந்த அல் குர் ஆன் ? மற்றவர்களின் உரிமைகளை அபகரிக்கும்,நாசபடுத்தும் உங்கள் நிலைப்பாடு எந்த அல் குர் ஆன் ? அரசாங்க ஒரு தலைப் பட்சமானவிதிமுறைகள்,அதிகாரிகளின் லஞ்ச அட்டுழியங்கள் எல்லாம் எந்த அல் குர் ஆன்?
“எல்லாரூம் கொண்டாடுவோம் அல்லாஹ்வின் பேரை சொல்லி நல்லோரின் வாழ்வை எண்ணி “, என்று யுவன் ரீமிக்ஸ் பண்ணி படுவார். கிம்மாவில் சேர்ந்து நாகூர் கனியின் பாடல்களுக்கு புதிய மெட்டு போட்டு இஸ்லாத்தை வளர்ப்பர் யுவன். இனி இள்ளயராஜா மருமகளை காணும் சாக்கில் அடிக்கடி மலேசியா வந்து ஷோ போட்டு இஸ்லாமிய பாடல்களுக்கு முக்கியதுவம் தருவார். வாழ்க இசை ஞானி குடும்பம்.
எல்லா மதமும் நல்லதை சொல்கிறது, இந்து மதத்தில் ஸ்ட்ரீ தர்மம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறது, அனால் இன்று நிஜ வாழ்வில், படத்தில், நாடகத்தில் பெண் புரட்சி என்ற போர்வையில், கலாசார சீர் அழிவை பார்க்கிறோம், இந்து மத போதனை பின்பற்ற வில்லை, கண்ணி தானம் இல்லை, முதிர் கன்னியா? பிரச்னை, இன்று இந்து திருமண பெண்ணை பார்தால், முஸ்லிம் திருமண பெண்ணகளின் அம்மாவை விட வயதானவராக உள்ளார். சின்ன திரையில் பல திருமணம் புரிந்த நடிகை பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி குடுக்கிறாள், இந்த நிலை மாற வேண்டும். இந்து ஆண்களும் பெண்களும் தங்களின் வேறுபாட்டை உணர்ந்து, வேத சாரங்களை புரிந்து நல்வழி செல்வோம். மத மாற்றம் தவிர்ப்போம். Girls marry early, look for spiritual man not bad man,learn essence of hindusim and family life not pub life, many divorce and conversion can be avoided.
sha hameed நீங்கள் தமிழரா? நீங்கள் உண்மையிலேயே தமிழராக இருந்தால் அல் குரான் தேவை இல்லை— திருக்குறளே நம்மவர்களுக்கு முதல். திருக்குறள் வழியை மீறி ஒன்றும் கிடையாது. ஆரியன் நம்மை முட்டாள்களாக்கி தீண்டாமை உயர் ஜாதி கீழ் ஜாதி என்று நம்மை அடிமைகளாக்கி இவ்வளவு ஆண்டுகள் நம்மை முன்னேற விடாமல் தடுத்திட்டான். இதன் காரணமாகவும் மற்றும் முகலயருக்கும் ஆங்கிலேயருக்கும் நல்ல பிள்ளைகளாக மதம் மாறினார்கள்.அது அப்போது— இப்போது இது தேவையா? பலர் பொருளாதார காரணத்தினால் மதம் மாறுகின்றனர். நம்மவர்கள் விதை தாங்கிகளாக ஏன் இருக்கின்றனர் என்று புரிய வில்லை.எட்டப்பன் புத்தி நம் ரத்தத்தில் ஓடுகின்றதா? இஸ்லாம் அம் மதத்தை அல்லாதவர்களை கீழ்த்தரமாக infidel என்று கூறுகின்றது. அதிலும் சமீபத்தில் இந்துக்களை shaitan அன்று கூறி முக நூலில் வெளியிட்டது யார்? இன்னும் எவ்வளவோ. நீங்கள் தமிழ் முஸ்லிம் ஆகா இருந்தாலும் நீங்கள் keling தான் —
கலை- நம் உடன் பிறப்புகள் கொன்று குவிக்கப்பட்ட போதும் சரி இப்போதும் சரி என் ரத்தம் கொதிக்கின்றது. 7 கோடி தமிழர்கள் இருந்தும் நாம் இன்னும் நியாயம் பேசிகொண்டிருக்கின்றோம். MGR தலைவர் பிரபாகரனிடமும் பாலசிங்கத்திடமும் 3 கோடி கொடுத்து உதவியிருக்கிறார் — மற்ற யாரும் ஒன்றும் செய்ய வில்லை– பக்கத்தில் 6 கோடி தமிழர்கள் இருந்து என்ன செய்தார்கள்?
நாம் ஏன் இவ்வளவு பிளவுபட்டு இருக்கிறோம்? நாம் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கின்றோம்?
“எனக்கு அமைதி தேவைப் பட்டது, அதனால் அமைதி மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்…”
இஸ்லாம் அமைதியான மார்க்கம் நான் அமைதியைத் தேடி வந்துள்ளேன்!!
“நான் சுமார் ஒன்னறை வருடமாக இஸ்லாத்தை ஆய்வு செய்து இஸ்லாத்தை ஏற்றுள்ளேன்..”
மூன்றாவது திருமனத்திற்குத்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்று பரப்புவது அவதூறு”
“அல்ஹம்துலில்லாஹ் நான் இப்போது அமைதியை உணர்கிறேன்”
நன்றி:- டெக்கான் குரோனிக்கல் (ஆங்கில பதிப்பு)
அல்லாஹ் யாரை நேர் வழியில் செலுத்துகிறானோ அவரே நேர் வழி பெற்றவர். அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவனே நஷ்டமடைந்தவன்.குர் ஆன் 7:178
(ஏக இறைவனை) மறுப்பவர்களே!”நீங்கள் வணங்குவதை நான்
வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை.உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” என (முஹம்மதே) கூறுவீராக குர் ஆன்109:123456
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர்.(தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான் குர் ஆன் 61:8 இர்பானுல்லாஹ் நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுக்கள் மனிதத் தவறுகள்,அதற்காக நீங்கள் எப்படி குர் ஆனை குறை கூற முடியும். மனிதர்களில் (ஆட்சியாளர்கள்)உட்பட எவரும் நூறு சதவிகிதம் உண்மையாளர்களோ,நேர்மையாளர்களோ கிடையாது. ஏன் உங்கள் உண்மை பெயரை குறிப்பிடாமல் முஸ்லிம் பெயெரை குறிப்பிட்டுள்ளீர்கள் முதலில் நீங்கள் உண்மையாளராக இருங்கள். குர் ஆனை படியுங்கள் உண்மை புரியும்.
அனுபமா சுப்ரமணியம்: உங்கள் தந்தை இந்து மத நம்பிக்கைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். உங்களின் இந்த மன மாற்றத்தை எவ்வாறு எடுத்துக் கொண்டார்?
யுவன் சங்கர்: ஒரு மகனாக, எனது இந்த மன மாற்றத்தை முதலில் எனது அப்பாவிடம் தான் சொன்னேன். ஆம். சொன்னவுடன் அவர் முதலில் அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு எனது முடிவை ஒத்துக் கொண்டு என்னையும் ஏற்றுக் கொண்டார். தனது மகன் மகிழ்ச்சியாக இருப்பதையே அவர் விரும்பினார். எனது தங்கை பாவனாவிடமும், எனது அண்ணன் கார்த்திக்கிடமும் இதைப் பற்றி கூறினேன். அவர்கள் இருவரும் கூட என்னை நன்கு புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்கள். எனக்கும் எனது தந்தைக்குமிடையே இந்த மன மாற்றம் சம்பந்தமாக பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது என்ற வதந்தி சில காலமாக மீடியாவில் உலவுகிறது. அனைத்து செய்திகளும் தவறானவை. நானும் எனது குடும்ப அங்கத்தினர்களும் எப்போதும் போலவே சந்தோஷமாக இருக்கிறோம்.
அனுபமா சுப்ரமணியம்: ஏ ஆர் ரஹ்மானை நீங்கள் பின்பற்றுவதாக சிலர் கூறுகின்றனரே!
யுவன் சங்கர்: அவரை நான் ஏன் பின்பற்ற வேண்டும்? என்னுள் ஏற்பட்ட சில மாற்றங்கள் இந்த முடிவை எடுக்க என்னைத் தூண்டியது. அவ்வளவுதான்.
http://suvanappiriyan.blogspot.com/2014/02/blog-post_10.html