கோச்சடையான் படத்தோடு சினிமாவுக்கு ஓய்வு பெற்று விடலாமா என்று பாக்யராஜ், அமிதாப் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டு ஷாக் கொடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் தொடங்கி தன் மகள் தற்போது இயக்கியுள்ள கோச்சடையான் படம் வரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். சுமார் 40 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் ரஜினி, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கோச்சடையான் படத்தோடு சினிமாவுக்கு ஓய்வு கொடுத்திடலாமா என்று தனது நண்பரிடம் ஆலேசானை கேட்டுள்ளார் ரஜினி. அந்த நண்பர் வேறுயாரும் அல்ல இந்திய அளவில் சிறந்த திரைக்கதை மன்னன் என்று பெயர் எடுத்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தான்.
இதுப்பற்றி வாரஇதழ் ஒன்றுக்கு பாக்யராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, சமீபத்தில் எனது பத்திரிகையாளர் நண்பர் தமிழ்வாணன், தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு என் வீட்டுக்கு வந்தார். அவரது குழந்தைக்கு பிறந்தநாள் என்று கூறி ஆசீர்வாதம் பண்ணச்சொன்னார். நானும் ஆசீர்வதித்தேன். ரஜினி சாரும் என் குழந்தையை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். நானும் ரஜினியிடம் பேசினேன். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் என்ன இப்படி கேட்டுட்டீங்க உடனே வாங்க என்றார். நான், தமிழ்வாணன் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றேன். ரஜினியும் ஆசீர்வாதம் செய்தார். பின்னர் என்னோடு தனிமையில் பேச வேண்டும் என்றார். தமிழ்வாணனை அனுப்பி வைத்துவிட்டு ரஜினியிடம் பேசினேன். அவர் சொன்ன விஷயம் எனக்கு ஷாக்கிவிட்டது.
இப்போது நிறைய இளம் தலைமுறையினர் நடிக்க வந்துவிட்டனர். நான் இனி தொடர்ந்து நடிக்கணுமா, பேசாமல் கோச்சடையான் படத்தோட நான் ஓய்வை அறிவித்து விடலாமா, நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்டார். எனக்கு ஷாக்காவிட்டது. ஏன் இப்படி பேசுறீங்க, உங்ககூட நடிக்க வந்தவர்கள் எல்லாம் இன்னும் நடித்து கொண்டு இருக்கிறார்கள், சிலர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க சென்று விட்டனர். ஆனால் நீங்கள் இன்னும் சூப்பர் ஸ்டாராகவே இருக்குறீர்கள், இந்த புகழ் வேறு யாருக்கும் கிடைக்காது. உங்க மனசுல இருந்து அந்த எண்ணத்தை நீக்கிவிட்டு பேசாமல் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடுங்கள், மக்களையும், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்துங்கள் என்று சொன்னேன்.
உடனே ரஜினி, இதேமாதிரி அமிதாப் பச்சனிடமும் கேட்டேன், அவரும் இதே பதிலைத்தான் சொன்னார், எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க என்று சிரித்து கொண்டே சொன்னார் என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.
இரண்டு படங்களில் நடிக்கிறார்
இதனிடையே கோச்சடையான் படத்தை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த், முதலில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் ஒரு படம் பண்ண இருக்கிறார்.
குள்ள நரியின் வியாபார தந்தரம்
சரியான கருத்து சங்கர் ..சமுதாயத்திற்கு சல்லி காசு புண்ணியம் இல்லாத நடிகர் கூட்டம்.
கண் மூடிதனமாக புகழ் பாடும் கலாச்சாரத்தை தமிழர்கள் விடவேண்டும் .
நீ நடிச்சி நாட்ல அப்படி என்ன நன்மையை கொண்டு வந்திங்க ? நடிச்சா என்ன , நடிகாட்டி என்ன : மெலெ சொன்னவர் மாதிரி எல்லாம் தொழில் தந்திரம் தான். மண்ணுக்கு போற வரைக்கும் தமிழ் நட்டு மக்களை உங்கள் ஸ்டைல காட்டி பொழப்பு நடத்துங்க.
இவர் நல்ல பண்பு உள்ள மனிதர்
சினிமான்னா,பொலுதுபோக்கு.நாம் பெற்றோா்கள் தன் பெண் பிள்ளையை வீட்டில் எந்த வேலையையும் செய்ய விடுவதல்லை காரணம் நல்லா படி நல்ல வேளை செய் நிரைய சம்பாாி அப்போதான் பணதாரனை திருமணம் செய்ய முடியும்.மாமனாா் மாமியாா் இருந்தா அவுங்களை பாா்த்துக்கொள்ள மெய்ட் அல்லது முதியோா் இல்லத்தில் பணம் கட்டி விடுவது.கூடவே இருவருக்கும் ஆலுக்கொரு காா்டியன் ,பெருசுங்க இருந்தா முடியாதுல்ல.+
முன்பு சினிமாவில் கதாநாகி,கவா்ச்சி நடிகை.இப்போது எல்லாத்தையும் கதா நாய்கியே செய்றால்,கூட்டுக் குடும்பம் போய் காா்டியன் வந்துட்டான்(விவாகரத்தை தடுக்க).இப்போ படித்தவன் குடும்பத்தில் சண்டையே இல்லை ஆனால் எப்போது மாா்கெட் போவுதோ இளமை முதிா்கிறதோ அங்கே தான் உதயமாகும் பெறச்சனை வழியே இல்லை தீா்வுக்கு.+
நடிப்பது ரஜினியின் தொழில். அவரை வாழ வைத்தது தமிழர்களும் தமிழகமும். தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் என்ன செய்திருக்கிறார்? நாம் எல்லாம் ஏமாந்த சோணகிரிகள். வந்தாரை எல்லாம் வாழவைக்கும் நம் இனம் சொந்த இனத்தவர்களை குழி நோண்டி புதைக்கும் . இன்னும் நான் என்ன சொல்ல?
எப்படி பிற சமுகம் நம்மை மதிக்கும்.பிறறை பாா்த்து நாம் நம் இனத்தை சீா்படுத்த கூடாது.தமிழா்கள் ஆதி இனமே(ஆதி குரங்கினம்)உலகுக்கு நாகரீகம் கற்றுதந்த இனமாயிற்றே,நமக்கு யாா் புத்திமதி சொன்னாளும் பிடிக்காது சோரி மற்ற இனத்தவன் சொன்னால் கேட்போம்.நாராயண நாராயண.
ராசியை குறை சொல்லும் நாதாரி பயல்கள் ,,ராஜி ஒரு நடிகர் ,,பிழைப்பை தேடி தமிழ் நாட்டுக்கு வந்தவர் ,மலேசியாவில் இருந்து சிங்கபூருக்கு நோட்ட போறானுங்கள ? அது போலதான் ரஜினி தமிழ் நாட்டுக்கு பொழப்பு தேடி வந்தார் .நேரம் நன்றாக இருந்தது பிழைத்துக்கொண்டார் .அவர் அவர் திறமையில் முன்னேறி வந்தால் ,தமிழ் நாட்டுக்கு ஏன்னா செய்தார் என்று கேட்பது முல்லா மாறி தனம் . தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் நல்லது தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் வேலை ! அது நடிகனின் வேலை கிடையாது ! தமிழ் ஒரு நண்டு என்று இந்த வளாகத்தில் தெரிந்து கொண்டேன் ! அதான் தமிழனுக்கு சொந்த நாடு கூட கிடையாது !துப்பு கேட்ட பயல்க குறை சொல்லியே பொழப்பு ஒட்ட்ருற சோம்பேறி பயல்கள்
சாரி மச்சி எழுத்து பிழை !!! ரஜினியை குறை சொல்லும் நாதாரி பயல்கள் ,,ரஜினி ஒரு நடிகர் ,,பிழைப்பை தேடி தமிழ் நாட்டுக்கு வந்தவர் ,மலேசியாவில் இருந்து சிங்கபூருக்கு நோட்ட போறானுங்கள ? அது போலதான் ரஜினி தமிழ் நாட்டுக்கு பொழப்பு தேடி வந்தார் .நேரம் நன்றாக இருந்தது பிழைத்துக்கொண்டார் .அவர் அவர் திறமையில் முன்னேறி வந்தால் ,தமிழ் நாட்டுக்கு ஏன்னா செய்தார் என்று கேட்பது முல்லா மாறி தனம் . தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் நல்லது செய்ய தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் வேலை ! அது நடிகனின் வேலை கிடையாது ! தமிழன் ஒரு நண்டு என்று இந்த வளாகத்தில் தெரிந்து கொண்டேன் ! அதான் தமிழனுக்கு சொந்த நாடு கூட கிடையாது !துப்பு கேட்ட பயல்க குறை சொல்லியே பொழப்பு ஒட்ட்ருற சோம்பேறி பயல்கள் தமிழனுங்க
அட அறிவு கேட்ட MOHAN mohan …. நீ ரஜினி ரசிகன்..னு தெரியுது… அதுக்குன்னு ரொம்ப ஓவரா படம் காட்ட வேண்டாம். கமல் கௌதமியோடு நடிக்கிறார்..னா அவன் “தமிழன்” கிடையாது. அப்பா ரஜினி என்ன பச்சை தமிழனா..? எல்லாம் கூத்தாடி புறம்போக்குகள்தான். நாம சிங்கப்பூரிலே போய் பிழைப்பு தேடுறதும் அவன் ( ரஜினி) தமிழகம் வந்து பிழைப்பை தேடுறதும் ஒன்னா? கருத்து சொல்லுறதுக்கு முன் நல்ல யோசிக்கணும் அப்புறம் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதனும்…. உன் பதிவைப் படித்து எத்தனை நாள் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பேன் என்று தெரியுமா? : ” ஏன்’டா நான் தமிழனா பிறந்தேன் ; சரி அப்படிதான் பிறந்தேனே ஏன்’டா தமிழை திருத்தமா கத்துகிட்டேன்னு,” வருந்தி இருக்கிறேன்..நம்ம பாட்டன் பாட்டிகள் அந்த காலத்திலே பிழைப்பை தேடி இங்கு வந்தார்களே… அதுவும் ரஜினி தமிழகம் வந்ததும் ஒன்றாகுமா? இந்த நாடு வளம் பெற்று உலகத்திலே பெயர்சொல்லும் அளவுக்கு உயர்ந்ந்திருக்கிறது. ( அது மறைக்கப் பட்டாலும் அதுதான் உண்மை.) அது நம் மூத்தவர்கள் செய்த அரும் பணி அல்லவா? ரஜினி அப்படி எதுவும் சாதிதிருக்கிறாரனு எனக்கு தெரியலை, என்னவோ ரஜினினு சொன்னதும் அப்படியே கொக்கரிக்கிறீங்க்க: கொந்தளிக்கிறீங்க..!!! கொலை வெறியோட பேசுறீங்க….. எனக்கும் இன்னும் பலருக்கும் .. சினிமாக்காரங்க கூத்தாடிகள் தான்.
படம், வெளிவுருவதற்கு முதல் கட்ட விளம்பரமாக . சிநிமாவை விட்டு வெளியாகிறேன் பிறகு பாக்யராஜின் அரிஉரை சொந்த புத்தி இல்லாத இந்த ரஜினி, , படம் வெளியாகி ஒரு மாதம் ஆனா பிறகு விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் என்று ஒரு அறிக்கை படம் சரியாக ஓடவில்லை,,ரசிகர்களை தூண்டி மீன்டும் மீன்டும் பார்த்து பணம் பண்ண , அனால் இவன் எதோ கடவுளின் நண்பன் என்று பிதற்றுவதும் ………ரசிகர்களை எய்த்து பிளைப்பதும்,,,,,,,,அசிங்கத்தின் எல்லை
ரஜினி கட் அவுடுக்கு பால் ஊற்றும் பயலின் பேச்சை பாருங்கள் !
வீர செஹ்ன நானும் இவரின் ரசிகன்தான்,,,,,,,,,,, அனால் ,,,,,,,,,,
நண்பர் சேனா,,,,,,,,,,,,,,,,,, மோகனுக்கு நல்ல ஒரு புத்தி மதி கூறினீர்
என்னைய மோகன் மோகன் ,,,,,,,,,,பேச்சி சரியில்ல
அவர் நடிக்கலைனா யாரும் ஒன்னும் சொல்லப் போறதில்லை! இப்படியெல்லாம் அறிக்கை விட்டா ரஜினி ரசிகன் மண்ணெண்ணெய் ஊத்தி தற்கொலை செய்து கொள்ளுவான்! தமிழ் நாட்டில் இதெல்லாம் ஒரு பொழைப்பா போச்சி!
ரொம்ப நன்றிங்க தமிழர் நந்தா & சங்கர்.. MOHAN மோகன் தமிழை படிச்சா எனக்கு ஏன்னு தெரியலை இரத்தம் சூடாகி விடுகிறது
இங்கே அனைவாின் கருத்தும் சாியே,நடிகன் நடிக்கிறான் வசூல் செய்கிறான் வரி கட்டுகிறான்,நடிகனை நாம் தான் மகாத்மாவா பாா்கிரோம் ஆனால் அவன் ஒரு நடிகனே.காவிரி நீர்காக நடிகா் சங்கம் ஏற்படுத்திய போறாட்டம் ரஜினி செய்த அரசியல்,போறாட்டம் தோல்வியில் முடிந்தது,பின் ரஜினி படங்கள் மன்னை கவ்வியது,காவிரி நீர் போராட்டத்தின் போது நான் தமிழ்நாட்டில் இருந்தேன்.ஒருவா் தம் கருத்தை சொல்ல உரிமை இருக்கு தலைப்பை கொண்டு கருத்து பேசுவோம்.நாரதா் கலகம் என்றுமே நன்மையில் தான் முடியும்.நாராயண சமா்பணம்.