பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு முழுமையான ஆதரவு அலை இல்லை என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நரேந்திர மோடிக்கு முழுமாயன ஆதரவு அலை இல்லை. இதனால் தேர்தல் முடிவுகளுக்கு பிறகே உண்மையான காட்சி தெரியும். மோடியால் உறுதியான எந்த முன்னேற்றத்தயும் ஏற்படுத்த முடியாது என்றார். மேலும் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் கூறிய அவர், எந்த ஒரு கட்சியும் வேலைவாய்ப்பு இன்மை , ஊழல், வறுமையை ஒழித்ததாக நிருபிக்கவில்லை என்று தெரிவித்தார்.