கணவனை தவிர வேரொருவறுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களுக்கு தூக்கு
கணவனை தவிர வேரொருவறுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போட வேண்டும் என்ற தனது கருத்தை மராட்டிய பெண்கள் கமிஷனில் ஆஜராகி அபு ஆஸ்மி உறுதிப்பட தெரிவித்தார்.
பெண்கள் திருமண பந்தத்துக்கு வெளியே வேறு ஒரு ஆணுடன் உறவு வைத்தால், அந்த பெண்ணை தூக்கில் போட வேண்டும் என்று மராட்டிய மாநில சமாஜ்வாடி கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அபு ஆஸ்மி சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார்.
அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுது.
பெண்களின் மனதை புண்படுத்தும்படி பேசியதற்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு மராட்டிய பெண்கள் கமிஷன் சம்மன் அனுப்பியது. அதன்படி அபு ஆஸ்மி நேற்று பெண்கள் கமிஷனில் அதன் தலைவர் சுஷிபென் ஷா முன்னிலையில் ஆஜரானார். அப்போது எழுத்துப்பூர்வமாக அவர் விளக்கம் அளித்தார். அதில் திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று தனது கருத்தை உறுதிப்பட தெரிவித்தார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
எங்களது மதம் (இஸ்லாம்) திருமண பந்தத்துக்கு வெளியே பெண்களை செக்ஸ் உறவு வைக்க அனுமதிக்காது. ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தை மீறியோ அல்லது பரஸ்பர சம்மத்துடன் உறவு வைத்தாலும் அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். தாமாக முன்வந்து ஆணுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் அவர்கள், பின்னர் ஆண்கள் மீது புகார் கொடுக்கிறார்கள். இதனால் பேரழிவு விளைவுகள் ஏற்படுகிறது என தெரிவித்தார்.
மனித வாழ்க்கையில் செக்ஸ் தவிர, இன்னும் அதி முக்கியம்மாக – பேசப்பட, கவனிக்கப்பட, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் மிக3 அதிகம் உள்ளன. வறுமை, பசிப்பிணி, மருத்துவ வசதியின்மை, கல்வியின்மை, அறியாமை, ஊழல், லஞ்சம், வேலையிமை, குடியிருக்க வீடின்மை, பெண்ணடிமைத்தனம், மனிதநேயமின்மை, அதிகார துஸ்பிரயோகம், மத சகிப்பின்மை, அதிகாரவர்க்கத்துக்கு அடிவருடுதல், சிறுபான்மையினரை ஒடுக்கி நீதிமறுத்தல், கடவுளின் வேலையை மதவாதிகள் பிடுங்கி செய்தல் etc போன்ற என்னற்ற சமூகப் பிரச்சனைகள் உள்ளன. அவைகளின் மேலும் எல்லா மதவாதிகளும் கூடுதல் கவனம் செலுத்தினால் மானிடருக்கு, குறிப்பாக வறிய நிலையில் உள்ளவற்குளுக்கு, எவ்வளவோ நன்மை. இவைகளைப் புறக்கணித்துவிட்டு எப்பொழுதும் செக்ஸ்2 என்று பேசிக்கொண்டே இருப்பது மானிடர்களுக்கு நல்லதா?
Loading...
ஐயா! மிஸ்டர் kamapo ….உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? மக்களுக்கு தேவையே இல்லாத அறிவுரையை கூறி எங்களது பொன்னான (மன்னிக்கவும் ] வீணான நேரத்தை வீணடிக்காதீர்கள். ஆமா…சொல்லிப்புட்டேன்.
Loading...
சரியான பார்வை.கற்பழிப்பு,மானபங்கம் போன்ற நிகழ்வில் பெண்களின் பங்கு அலவை மதிப்பிடவேணும் இல்லையேல் இவை தீர்கப்படாத தொடர்கதையா தொடரும்.பெண்கள் இதுபோன்ற சம்பவங்களில் சுலபமாக விடுபடுவதால் பயம் இன்றி தப்பு செய்கின்றனர்.பெண்கள் மாதிரியா ஆண்கல் ஆபாசமாக வுடுத்துகின்றனர்.கட்டாயம் ஆண்களுக்கு நீதிகிடைக்க ஒரு சட்டம் தேவை.வாழ்க நாராயண நாமம்.
Loading...
ஆண்களுக்காக போர் கொடி தூக்கி பெண்களிடம் அடிவாங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு எவ்வாறு கற்பு அவசியமோ அதுபோலவே ஆண்களுக்கும் கற்பு அவசியம். ஊரெல்லாம் சுற்றிக் கூத்தியாரோடு கூத்தடித்து விட்டு நான் கற்ப்புக்கரசன் என்று வேற்றொரு பெண்ணின் கழுத்தில் மாங்கல்யத்தை ஏற்றுவது மான்பாகுமா?.

………..ருசி கண்டவன் ஆதரவாகத்தான்
பேசுவான்.