வங்கியில் வாங்கிய 40 கோடி கடனுக்காக கடந்த 9-ந்தேதியே வெளிவர வேண்டிய கோச்சடையான் வருகிற 23-ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 40 கோடி கடன் என்றால் வட்டியையும் சேர்த்து இப்போது கிட்டத்தட்ட 60 கோடியை தொட்டு விட்டது என்கிறார்கள்.
இந்த தொகையை வங்கிக்கு செலுத்தினால் மட்டும் அப்படத்தை வெளியிட முடியும் என்கிற இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் கண்விழி பிதுங்கி நிற்கிறது கோச்சடையான் யூனிட்.
இந்த நிலையில், அப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கும் பல கோடிகள் கொடுக்க வேண்டியுள்ளதாம். ரஜினி படம் என்பதால் ஹாலிவுட்டில் முகாமிட்டிருந்தபடியே இசைப்பணிகளை முடித்து விட்ட ஏ.ஆர்.ரகுமான், தனது கையில் இருந்து பணத்தை போட்டு இசைப்பணிகளை செய்திருக்கிறாராம்.
அதனால் அவருக்கும் ஒரு தொகை கொடுத்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்கிற இன்னொரு இக்கட்டான சூழ்நிலையும் கோச்சடையானுக்கு இருந்து வந்தது.
ஆனால், இது சம்பந்தமாக கோச்சடையான் டைரக்டர் ஐஸ்வர்யா ரஜினி, ஏ.ஆர்.ரகுமானை தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போது தேவையானால் மொத்த சவுண்ட் ட்ராக்கையும் தருகிறேன் முதலில் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள்.
எனக்கு தர வேண்டிய தொகையை பின்னர் கொடுத்து விடுங்கள் என்று பெரிய மனதுடன் சொல்லிவிட்டாராம்.
ஆக, வங்கி பிரச்னை மட்டும் தீர்ந்து விட்டால், வருகிற 23-ந்தேதி கோச்சடையான் ரிலீசாவது உறுதியாகி விடும் என்று தெரிகிறது.
எப்படியோ! மொள்ளமாரிகளும் முடிச்சவிக்கிகளும் தமிழ்நாட்டின், ம… ரசிக ப… ஆதரவோடு பட்டாசுவெடித்து (கன்னட சொட்டை தலையன் ஈத்தைநடை சிம்பன்சி கர…) படம் திரையீடுகாணலாம், இல்லையேல்! கர…பெரும் எண்ணிக்கையில் ர… தீகுளிக்கநேரிடும்!!!
அப்பாவை சுரண்டலாம் என்பது மகள் நினைப்பு. அப்பா என்ன ஏமாந்த சோனகிரியா! அவர் உழைத்துச் சம்பாதித்த பணத்தை பிள்ளைகள் என்னமாய் குறி வைக்கிறார்கள்!
மானங்ககெட்ட …படம் பார்க்க …போட்டுகிட்டு தியேட்டருக்கு ஓடுவானுங்க.
போங்க நைனா போங்க தியேட்டரில் போய் கன்னடக்காரன்
படமான கொச்சடையனை பணம் கொடுத்து அப்போது தான்
அவன் சம்பாதிக்க முடியும் ,தமிழனுக்கு என்ன குறை தெரியுமா நைனா , டி வி 2 ,டிவி 3 தமிழ் படம் வரவேண்டும் என்று பால் காவடி எடுத்தான் (ஒரு காலத்தில் ) இப்போது
தியேட்டர் பெருகி விட்டது ,சிலோன் ஆந்த கிருஷ்ணன்
அஸ்ட்ரோ போட்டு சம்பாதிக்கிறான் , இப்படியே நாம கஷ்டப்பட்டு மற்ற இனத்தை வளர்ப்போம் நைனா , இதில்
சரவணன் ராமசாமி மானமாவது கத்திரிக்காவது எல்லாமே கடை தெருவில் விக்குது நைனா
புரிந்துகொண்டால் சரி