தமிழ் திரையுலகில், நீண்ட காலமாக நிலவி வரும் ஹீரோ இமேஜை அடித்து நொறுக்கியவர் விஜய சேதுபதி.
ஹீரோ, நகைச்சுவை, முதியவர் என, தனக்கு சரியென்று தோன்றும் அனைத்து வேடங்களிலும் அசத்துகிறார். நட்புக்காக, பல படங்களில், ஒரு சில காட்சிகளிலும் தலை காட்டி வருகிறார்.
சமீபத்தில், ஒரு பட விழாவில் பேசிய அவர், ‘இதற்கு முன், எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு, இந்த படத்தில், கேமராமேன் என்னை அழகாக காட்டியுள்ளார். இதனால், இந்த படம் வெளியாகும்போது, எனக்கு நானே, திருஷ்டி சுற்றிப் போடப் போகிறேன்’ என்றாராம்.
வாழ்த்துக்கள்,நகைச்சுவையே மக்கள் மனதில் விரைவில் இடம் பிடித்து விடும் என்பது எனது கருத்து.
கிலா பிடிச்சவனா இருப்பான் போலிருக்கு !