தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமையை அடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோபாலபுரத்தி;ல் உள்ள கருணாநிதியின் வீட்டின் மீது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் கல்லெறித்தாக்குதலை நடத்தினர்.
இதன்காரணமாக கருணாநிதியுடைய வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கின. இதன்போது திராவிட முன்னேற்றக்கழகத்தினருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் இடையில் மோதலும் இடம்பெற்றது.
இதில் திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து கருணாநிதியின் வீட்டுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டன.
இதன்போது அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பலத்த வாக்குவாதமும் ஏற்பட்டது.
ஆ தி மூ கவினர் பொதுமக்களை தண்டிப்பதை வீட ,பெங்களூர் நீதி மன்றத்தை தீ வைத்து கொளுத்துங்கள் ,எவன் எவன் பெங்களூர் அரசாங்க சார்பாக எவன் எவன் தமிழ் நாட்டுக்கு நுளையிரானோ அவனை அங்கேயே கைலாசம் பண்ணிடுங்க ,ஜெயா லலிதா செய்தது தவறு என்றால் தமிழ் ஈழம் தமிழ் மக்கள் கொள்வதற்கு காரணாமா இருந்த கொலைகாரான் கருணாநிதியை பொது மக்கள் முன்பு NIKKA வச்சி தூக்கில் இடுங்கள் ,கருணாநிதியின் குடியுரிமையை பறித்து அவன் வாரிசுகளை நாடு கடத்துங்கள் .தமிழ் நாட்டில் இருக்கும் பெங்களூர் எம்பிசியை தீ இட்டு கொளுத்துங்கள் ,தமிழ் நாடே கொந்தளிக்க வேண்டும் ,எல்லாம் நாடுகளுக்கும் தமிழனை கண்டால் பயம் வரவேண்டும்
ஜெயலலிதாவின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையானதாகவே இருக்கலாம். ஆனால் வழங்கப்பட்ட தண்டனை அதிக பட்சடமானதே. ஆயுள் கைதிக்கு ஒப்ப தண்டனை வழங்கியிருப்பது நீதிபதியின் கோபத்தையும் அவர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியையும் மட்டுமே காட்டுகிறதே தவிர அனுபவ முதிர்ச்சியாக வழங்கப்பட்ட தண்டனையாகத் தோன்றவில்லை. இந்த ஒரு ஜெயலலிதாவை 10 ஆண்டுகள் சிறை வைப்பதால் நாட்டில் ‘ஊழல்’ ஒழிந்துவிடும் என்றோ அல்லது ஜெயலலைதாவைத் தவிர வேறு யாரும் இத்தகைய ஊழலில் ஈடுபடவில்லை என்றோ நீதியரசர் நம்புகிறாரா?கைது என்ன பெரிடஊழலா? இதை விட பெரிய ஊழல் செய்தவர்களை சட்டமும் நீதியும் கண்டுகொள்ளவே இல்லையே. மேலும், இது வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து வழக்குதானே. இதைத் துருவித் துருவிப் பார்த்தால் இந்தியாவில் ஓர் அரசியல் வாதி கூட வெளியே இருக்கமாட்டான். எனக்கு என்னவோ ‘மற்ற’ கட்சியினரை திருப்திப்படுத்தவே இத்தகைய ‘பெரிய’ தண்டனையோ என்று எண்ண வைக்கிறது. வேறென்ன… கொலையாளிகளும், கொலை செய்யத் தூண்டியவர்களும், கொலைக்கு உடந்தனையானவர்களும் நிம்மதியாக வெளியே சுற்றிக்கொண்டிருக்க…ஜெயாவுக்கு மட்டும் ஏன் இத்தகைய தண்டனை..?
(திருத்தப்பட்டது) –
ஜெயலலிதாவின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையானதாக இருக்கலாம். ஆனால் வழங்கப்பட்ட தண்டனை அதிக பட்சமானதே. ஆயுள் கைதிக்கு ஒப்ப தண்டனை வழங்கியிருப்பது நீதிபதியின் கோபத்தையும் அவர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியையும் மட்டுமே காட்டுகிறதே தவிர அனுபவ முதிர்ச்சியாக வழங்கப்பட்ட தண்டனையாகத் தோன்றவில்லை. இந்த ஒரு ஜெயலலிதாவை 4 ஆண்டுகள் சிறை வைப்பதால் – 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாமல் செய்வதால் நாட்டில் ‘ஊழல்’ ஒழிந்துவிடும் என்றோ அல்லது ஜெயலலைதாவைத் தவிர வேறு யாரும் இத்தகைய ஊழலில் ஈடுபடவில்லை என்றோ நீதியரசர் நம்புகிறாரா? இது என்ன பெரிய ஊழலா? இதை விட பெரிய ஊழல் செய்தவர்களை சட்டமும் நீதியும் கண்டுகொள்ளவே இல்லையே. மேலும், இது வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து வழக்குதானே. இதைத் துருவித் துருவிப் பார்த்தால் இந்தியாவில் ஓர் அரசியல் வாதி கூட வெளியே இருக்கமாட்டான். எனக்கு என்னவோ ‘மற்ற’ கட்சியினரை திருப்திப்படுத்தவே – ஜெயலலிதாவை இனி தேர்தலில் வெல்ல முடியாது, முதல்வர் நாற்காலியில் இருந்து நேர்மையான வழியில் அவரை அசைக்க முடியாது எனும் காரணத்தால் இத்தகைய ‘பெரிய’ தண்டனையோ என்று எண்ண வைக்கிறது. வேறென்ன… கொலையாளிகளும், கொலை செய்யத் தூண்டியவர்களும், கொலைக்கு உடந்தனையானவர்களும் நாட்டில் நிம்மதியாக வெளியே சுற்றிக்கொண்டிருக்க…ஜெயாவுக்கு மட்டும் ஏன் இத்தகைய தண்டனை..?
இதற்குள் அவசரப்பட்டால் எப்படி? முன்னாள் முதலமைச்சரின் குடும்ப ஊழல் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறதே. அந்தத் தீர்ப்பு வந்த பிறகு எங்கே கல்லை வீசுவீர்கள்? தவறு செய்தால் தண்டனை உண்டு என்பதை அரசியல்வாதிகள் உணருவதற்காகவே இந்தத் தீர்ப்பு! இது நமக்கும் ஒரு பாடம் தானே!
அரசியல் பலம்,பதவி, பணம் இருந்தால் ஒரு வழக்கை எவ்வளவு வருடமானாலும் இழுத்தடிக்கலாம் நினைப்பவர்களுக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக இருக்கட்டும்.
நெற்றி கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று இந்த வழக்கில் இப்படியொரு தீர்ப்பினை வழங்கிய நீதிபதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !வாழ்த்துக்கள் !வாழ்த்துக்கள் !
தன் தலைவிக்கு கிடைத்த தண்டனைக்காக, ஆளும் கட்சியே தமிழ் நாட்டில் அமைதியை குலைத்து, அராஜக செயல்களில் ஈடுபடுவது, வெட்கத்திற்குரியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கது.
அரசியல் என்றால் ஊழல்… ஊழல் என்றால் அரசியல். ஜனநாயகத்தில் … பல ஓட்டைகளை உருவாக்கிக்கொள்ளவும் , அந்த ஓட்டைகள் வழியே தப்பித்துக்கொள்ளவும் அழகான வசதிகளை அரசியல்வாதிகளால் உண்டாக்கும் வசதிகள் நிரம்பவே உண்டு. இது ஜனநாகத்தை நடைமுறைப்படுத்தும் எல்லா நாடுகளிலும் காணலாம். ராஜபக்ஷே புரிந்த இன படுகொலையை நியாம் என்று சொல்லும் 20 மேற்பட்ட நாடுகளும் வல்லரசுகளும் ஜனநாயகம் எனும் போர்வையைப் போர்த்திக்கொண்டுதானே ஆதரிக்கின்றன. வளர்ந்த நாடுகள் என்று வெட்கமே இல்லாமல் பீற்றல் வேறு. இங்கே எங்கே இருக்கிறது பரிசுத்தம்?யார் உத்தமர்?
அரசியல்வாதிகளில் மட்டுமல்ல ஊழல்வாதிகளை ஆதரிக்கும் முட்டாள் மக்களும் ஊழலுக்குத் துணைபோகும் ஊழல்வாதிகளே. ஊழல்வாதிகளை ஆதரித்து முட்டாள்தனமாக வாக்களித்த மாக்கள் வாழும் நாட்டில் அராஜகமும் அநியாயமும் வளர்ச்சியின்மையும் ஏற்படத்தான் செய்யும். இப்படிப்பட்ட மக்களை யாரும் காப்பாற்றிவிட இயலாது. வினை விதைத்தவர் வினையை அறுவடை செய்துதானே ஆகவேண்டும்.
அண்ணாவின் பெயரில் எம்ஜியாரால் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியை வழி நடத்தும் தலைவி தம் தொண்டர்களை எப்படி வழி நடத்தினார் என்பது அவர் கைதுசெய்யப்பட்தும் வெளிப்படுத்தப்பட்டதைப் பார்க்கிறோம். வியாபாரம் நடத்தும் இடங்களை அடித்து நொறுக்குவதும், கடைகளை நடத்தும் சிறு வியாபாரிகளைத் தாக்குவதும், நீதிமன்றத்துக்குள் அத்துமீறி நுழைய முற்படுவதும், தீக்குளியல் செய்து தம்மை ஹீரோவாக விளம்பரப்படுத்திக்கொள்ள எண்ணுவதும் என்ன அரசியல் கலாச்சாரம் என்று தெரியவில்லை. இதுதான் அண்ணா சொன்ன அரசியல் கடமை கண்ணியம் கட்டுப்பாடோ?
இதில் வேடிக்கை என்னவென்றால்… மீடியாக்களின் போலித்தனத்தை பார்க்கிறோம். நடுநிலை என்பது தமிழர்களுக்கே இருக்காது என்று வெளிநாட்டவர் எண்ணும்படிக்கு இவர்களின் நடவடிக்கைகள் உள்ளன. கருத்தை வெளியிவதில்கூட பயம் உள்ள மனிதர்களைப் பார்க்கிறோம். அரசியல் ஆதாயம் கருதி கருத்து வெளியிடும் போலி அரசியல்வாதிகளைப் பார்க்கிறோம். மலேசியர்களாகிய நாம் அக்கரை அரசியலை ஊடகங்களைக்கொண்டு நம்புவது முட்டாளாக்கிவிடும். தொடரும்…
இதில் இனத்தை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை. தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாடும் மக்களும் உருப்பட முடியும். அதுசரி, தலைவருக்கு தண்டனை கொடுத்தால் தொண்டனின் சொத்துக்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சேதப்படுத்தி விட்டு போகாமல், பொது சொத்து களையும் மற்றவர்களின் உயிரையும் உடமைகளையும் பாதிப் படிய செய்வது எந்த வகையில் நாயம்?
இனி மலைமுழுங்கி மகாதேவன்கள் நிலையை நினைத்தால் அவர்கள் கதி அதோ கதிதான்
நக்கல் நாராயணன் -உங்களைப்போன்ற வர்கள் இருந்தால் என்றுமே ஊழல் வேர் அருக்கபடாது. லீ குவான் இயு போன்ற தலைவர்கள் இருந்தால் தான் ஊழல்களை குறைக்க முடியும் — தயவு செய்து ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள். ஊழல் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்கும் சாபக்கேடு .
சொத்துக் குவிப்பில் செயலலிதாவைத் தொடர்ந்து சிறை செல்ல வேண்டியவர்களில் சிலரின் பெயர்ப்பட்டியல்
WIKI LEAKS Published 1st List of black money holders in SWISS bank…… The Top Most 13 members are…..(money is in CRORES)
Shyam kampli (582114)
Rajeev Gandhi(19800)
A Raja(7800)
Harshad Mehta(135800)
Ketan Parekh(8200)
HD Kumarswamy(14500)
Lalu Prasad Yadav(28900)
J M Scindia(9000)
Kalanidi Maran(15000)
Karunanidi(35000)
Sharad Powar(28000)
Suresh Kalmadi(5900)
Chidhambaram(32000)
Raj foundation(189008)
pls fwd this msg by post on your wall…..pls support the movement against Corruption
Thayavu seithu pagirungal….
நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. ஊழல் சரியானது என்றும் வாதாடவில்லை. வழங்கப்பட்ட தண்டனை அதிகப்படியானதோ என்று தான் கருத்து தெரிவித்தேன். ஜெயலலிதாவும் சட்டத்துக்கும் நீதிக்கும் அப்பாற்பட்டவர் அல்லர். அதோடு வன்முறைக்கு அவர்கள் மட்டும் காரணம் இல்லை. ‘இவர்களும்’ காரணம் தான். எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது போல அவர்களின் பெயரைச் சொல்லி இவர்கள் தான் அதிகப்படியான வன் முறையைத் தூண்டியவர்கள். அடுத்து ‘ஸ்பெக்ட்ரம்’ ஊழலுக்கு எதிராக ‘குடும்ப சிறை’ தாயாராகிறது. ஊழலுக்கும் வன்முறைக்கும் வித்திட்டவர்கள் கூடிய விரைவில் அதன் பலனை அனுபவிக்க சட்டம் தன் கண்களை அகலத் திறக்க வேண்டும்.
யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப கூடாது. கருணாநிதி குடும்ப அரசியல் நடத்தியது உண்மை. 2G விவகாரம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். அத்துடன் அங்கு ஊழல் தான் வாழ்க்கையே. இங்குமட்டும் என்ன வாழ்கின்றது? அங்காவது RTI வழி எதையும் நோண்ட முடியும் இங்கு அதெல்லாம் நடக்காது. சீபா கால கட்டத்தில் சிங்கபூரிலும் பல ஊழல்கள் நீதி மன்றத்தில் அரங்கேறி இருக்கின்றது. இது சிங்கப்பூரின் உறுதியை காட்டுகின்றது.
யாருதான் கொள்ளை திருடலை. உலக மஹா திருடன் கருணாநிதி.
திமுக கரனே பஸ்சை கொளுத்தி பலியை அதிமுக மேல் பலியை போடுறன்.
அ தி மு க வினர்கள் தான் மட்டும்தான் வன்முறையில் இடுபடுகிறார்கள் என்று சொல்ல முடியாது.ஜெயலலிதாவை
பிடிக்காதா எதிர் கட்சியினர்கள் கூட வன்முறையில் இடுபடலாம்.வன்முறை நடப்பதை பார்க்கும் மக்கள் அ தி மு க வினர்கள் மேல் ஆத்திரம் அடைவார்கள் அந்த கட்சியை வெறுப்பார்கள் என நினைக்கும் எதிர் கட்சியின் சதியாக கூட இருக்கலாம்.இதுவெல்லாம் அரசியல் ரகசியம் .
இது, மோடியின் ஒரு சதி ! மோடியை ஜெயலலிதா தொடந்து எதிர்த்து வந்தார் காரணம் தமிழ் ஈழ பிரச்னை மற்றும் இந்தியை திணிக்க முயன்றதால் ! மோடி அமெரிக்காவில் இருக்கும் ஒரு தருணத்தில் , பெங்களூர் நீதி மன்றம் 7 நாள் விடுமுறையில் இருக்கும் ஒரு ஆரம்பகால தருணத்தில் , நீதிபதியின் வீட்டில் ஜாமீன் வாங்க முடியாதபடி செய்து , காலையில் ஆரம்பித்த கோர்ட் , காலையிலேயே தீர்ப்பு வழங்காமல் , 4.45 pm முடிவுறும் வேளையில் , சரியாக 3 pm மேல் தீர்பளிதிருக்கிறது ! இது ஒரு திட்ட மிட்ட சதியே ! ஜெயலலிதா ஒரு குற்றவாளியாகவே இருக்கட்டும் ! மறுப்பதிற்கில்லை ! ஆனால் , அவரை கேவல படுத்தவே , இப்படி நடந்திருக்கிறது ! அவருக்கு நியாமான முறையில், மேல் முறையீடு செய்ய உடனே உதவி இருக்க வேண்டும் ! ஆனால் , அப்படி செய்யாமல் , வேண்டும் என்றே இப்படி செய்திருக்கிறார்கள் ! முதல் உதர்ணதிர்க்கு, லல்லு பிரசாத் , 200 கோடி உழல் செய்து, தீர்ப்பு வழங்கியே அடுத்த நிமிடமே, ஜாமீன் வங்கி வெளியே வந்து, அவர் மனைவியை வைத்து, தேர்தலில் வென்று, மீண்டும் முதலமைச்சர் ஆக்கினார்! இரண்டாவது உதர்ணதிர்க்கு , குஜராத் கலவரத்தில் , மோடியின் கீழ் செயல் பட்ட அணைத்து 21 தொண்டர்களுக்கும் நீதி மன்றம் தண்டனை தந்தது ! ஆனால் , மோடியை எந்த ஒரு நிபந்தனை இல்லாமலும் , தண்டனை இல்லாமலும் விடுதலை செய்தது ! இது ஒரு அரசியல் லாப நீதி மன்ற தீர்பே ! காரணம் குஜராத் கலவரத்தின் பொழுது , முதலமைச்சரான மோடி தன் கடமையை செய்ய வில்லை ! மாறாக, கலவரம் செய்த இந்து தீவிர வாதிகளுக்கு , சட்டம் செயல் படாமல் இருக்க , கண்ணை மூடிகொண்டார் ! இந்து-முஸ்லிம் சுமார் 2000 பேருக்கு மேல் இறந்தனர் , காரணம் அயோத்தியில் இருந்து திரும்பிய ரயிலை , இஸ்லாமிய தீவிரவாதிகள் எறிதனர்கள் ! இதில் 21 பேருக்கு துக்கு தண்டனை வழங்க பட்டது ! அதே போல் கலவரம் செய்த காரனதிக்காக 21 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்க பட்டது . ஆனால் மோடி தப்பித்து கொண்டார் ! ஜெயலலிதா அவர்கள் 18 வருடம் சட்டதில் உள்ள ஓட்டை வழியாக தப்பிதாரே தவிர , புதிய ஓட்டை போடவில்லை ! மோடி ஓட்டைமேல் ஓட்டை போட்டு , ஓடை வழியாக , நீதிபதியையும் தப்பிக்க வைத்தார் ! மாமியார் உடைத்தால் மன்சட்டி , மருமகள் உடைத்தால் பொன் சட்டி !
தீலிப், கொஞ்சம் பொறுங்கள். தி.மு.க. தலைவரின் மனைவி, பிள்ளைகள், பேரன்கள் இப்படி எல்லாரும் வரிசை பிடித்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தீர்ப்பு வந்து விடும். அப்போதும் நாம் மோடியைத் தான் குறை சொல்ல வேண்டி வரும். நீதித்துறை அரசியல்வாதிகளின் கையில்! ஆனாலும் சில நீதிபதிகளை யாரும் அசைக்க முடியாது. வேண்டுமானால் அவர்களை மாற்றி விடலாம்!
abraham terah அவர்களே , தி மு க என்றால் என்ன என்று தெரியுமா ? தெரிந்து கொள்ளுங்கள் ! தில்லு முள்ளு கழகம் ! தில்லு முள்ளு செய்வார்கள் ! மட்டி கொண்டால் கலகம் செய்வார்கள் ! சோனியா காந்தி மேல ஒரு நீதி மன்றமே கட்டி அதன் உள்ளே வழக்கு நடத்தலாம் ! அவ்வளவு உழல்! கலைஞர் குடும்பத்துக்கே , ஒரு தீவு ரெடி பண்ணி , மொத போரையும் உள்ளே தள்ளனும் ! அப்பாவும் மோடிதான் மட்டுவாறு ! இன்னும் சுலபமான வழி , தமிழ் நாடு சுற்றியும் ஒரு வேலி அடித்து , புதிய சிறைசாலை தமிழ் நாடு என்று எழுதி விடலாம் ! பிரச்னை தீர்ந்தது ! ஆனால் , வேலி போட்டதிலும் உழல் செய்வார்கள் இந்த தில்லு முள்ளு கழகம்!