எட்டு தமிழ் மீனவர்கள் மீதான தூக்கை இரத்து செய்து விடுதலைசெய்யக்கோரி இன்று மே 17 இயக்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கனவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 600 க்கும் மேற்பட்ட படுகொலைகளுக்கு நீதி என்ன?
சிங்கள கடற்படை தளபதிகளை கைது செய்.
தமிழர் பெருங்கடலை பாரம்பரிய மீன்பிடி பகுதியாக அறிவி.
இந்திய இலங்கை கூட்டினை வன்மையாக கண்டிக்கிறோம். என்று கோசங்கள் எழுப்ப பட்டது.
காது கேட்காத துரோக இந்தியாவை கேட்பது வேடிக்கையாய் இருக்கிறது.
முயற்சி திருவினையாக்கும்
தமிழனின் கோரிக்கை வடநாட்டானுக்கு ஒரு துரும்பு.அன்றிலிருந்து இவர்கள் இப்படிதான் கத்திக்கொண்டே இருக்கிறார்கள்.ஆனால் வட நாட்டான் இவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிப்பதாக தெரியவில்லை.இவர்கள் மாநில உரிமைப் போராட்டத்தில் இறங்க வேண்டும்.லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தான் சிங்களவன்.அவனுக்காக வக்காலத்து வாங்கும் வடவனா உங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போகிறான்?நீங்கள் இந்திய பெருநிலத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் வரை உங்களின் எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேறப் போவதில்லை.இது சரித்திரம் கூறும் உண்மை.