கோவாவில் நடைபெறும் 45-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அரசியலில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார்.
பல்வேறு கட்சிகள் ரஜினியை தங்கள் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தபோதும், அந்த அழைப்புகளை முற்றிலுமாக நிராகரித்துள்ள ரஜினி, இதன் மூலம் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். முன்னதாக லிங்கா பட விழாவில் பேசிய ரஜினி, அரசியல் மிகவும் ஆபத்தானது, அதே சமயம் ஆழமானதும் கூட என்றதுடன், அரசியலில் இறங்குவது குறித்து பயப்படவில்லை என்றும் தயங்குவதாகவும் குறிப்பிட்டார்.
இவ்விழாவில், “இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரபலம்” என்ற விருதினை மத்திய அரசு ரஜினிக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்டியோ பல்டி..! வருவேன் ஆனா வரமாட்டேன்… அரசியலுக்கு வருவேன் ஆனா எப்போ எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது…நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் விருப்பம்னா…அந்த ஆண்டவன் சொன்னா இந்த சிவாஜிராவ் செய்வான்! கடைசி பஞ்ச்…அரசியல் ஆழம் எனக்குத் தெரியும்..ஆழம் தெரியாட்டி காலை விட்டிடுவேன்…தெரிஞ்சதால் யோசிக்கிறேன்…ஆஹா ஓஹோ..ஆஹ்ஹாஹ்ஹா ஓஹ்ஹோஹ்ஹோ பல்டியோ பல்டி..! இவர் அடிக்காத பல்டியா? பல்டியோ பல்டி..! வருவேன் ஆனா வரமாட்டேன். லிங்கா கவிழ்ந்து விட்டால் இன்னொரு பல்டி அடிப்பார்…அரசியலுக்கு வருவேன் என்று! எனவே, ரஜினி ரசிகர்களே… ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமா? அது உங்க கையில்…லிங்காவைக் கவிழ்த்து விடுங்கள். வேறு வழியில்லாமல் தானாகவே அரசியல் குதிரை ஏறுவார் நம்ம தலைவர்? ஆனாலும் அரசியலுக்கு வருவார் ஆனா வரமாட்டார். ஏன்னா சினிமா மாதிரி அரசியல்ல ‘டூப்’ போட முடியாதே..அப்புறம் எப்படி ‘ஸ்டண்ட்’ அடிக்கறது..!
இவர் அரசியலுக்கு வந்தால் என்ன? வராவிட்டால என்ன? அப்படியே இவர் அரசியலுக்கு வந்தாலும் தமிழ் நாடு என்ன பெரிய பொருளாதார வல்லரசாக மாறிவிடவா போகிறது? நடிகர்களின் பேனர்களுக்கு பால் ஊற்றுவது, அரசியல்வாதிகளுக்கு கொடி பிடிப்பது, போலி சாமியார்களின் காலில் மண்டியிடுவது, அறப்போராட்டம், முழுப் போராட்டம் என தெருவில் நின்று கூச்சலிடுவது போன்ற பிணிகள் தொடரத்தானே போகிறது.
யார்டா நீ………………….. நீ அரசியலுக்கு வந்தாலும் உனக்கு ஓட்டு போடா தமிழகத்தில் யாரும் தயாராக இல்லை
வா வராம போ, என்னோமோ தமிழ்நாடே உன் காலடியில் விழுந்து அரசியலுக்கு வந்து எங்களை காப்பாத்து என்று கெஞ்சுவதாக நினைப்பு.
லிங்காவை கவிழ்த்து விட்டால்,அந்த படத்தில் உழைத்த தமிழர்கள்தான் கஷ்ட படுவார்கள்…………….
அவரு அரசியலுக்கு வராரு வராமல் போறாரு ,உங்களுக்கு எங்கடா வலிக்கிது.LOTUS 5 STAR நிறுவனம் ஒரு தமிழ் நிறுவனம் ரஜினியை வைத்து கோடி கொடியாக மலேசியாவில் சம்பாரிக்கிரார்கள் ,ஏன் போயி கேக்க வேண்டியதுதானே ,அங்கயும் தமிழன் பணம் தானே இருக்கு ?
சொரணை இல்லாத தமிழா பார் காணொளியை .
https://www.facebook.com/video.php?v=597332500395098
இலங்கை சிங்களா நாயக்கா &இந்திய திராவிட தெலுங்கு நாயக்கா கூட்டுசதியில் ஈழத்தமிழனை நாசம் செய்த பிற்பாடு அடுத்து தமிழ்நாடுதான் இலக்கு .. கன்னடன் சூடு சொரனைஇல்லாதவனுக்கு எதற்கடா ஆணுறுப்பு என்று வெட்டி வாயில் வைத்து ஒருமாதம் கூட ஆகவில்லை ! முந்தாநேத்து கேரளா எம் எல் எ பொம்பள தமிழ்நாட்டு அரசு அதிகாரிகளை தாக்கும் காணொளி பார்த்தேன் .. இன்று திராவிட தெலுங்கு நாய்கள் தமிழனை நிர்வாண படுத்தி அடித்து கொல்லும் காட்சி .. ரெத்தம் கொதிகிதடா !! தமிழ்நாட்டை ஆக்கிரமித்த கொல்டி நாயக்க கும்பல் இலங்கை சென்று சிங்கலானா புத்த மதத்தவனா மாறியவனுக தமிழனை நிர்வாண படுத்தி கொன்றோளித்தான் . மிருக குணம் ..தமிழா குடுகுடுப்பை காரனிடம் கவனாமா பழகு ..வேணா எட்ட வை .. தமிழ் பேசுகிறானே என்று வீடுவரை உறவுகொள்ளாதே! அப்புறம் வீட்டுக்குள் அவனிருப்பான் வெளியே அன்னகாவடியாட்டம் நீயுருபாய் ..இது தமிழன் கண்ட வரலாறு
உலகில் தமிழ் இனம் குறைவாக இருந்தால்தான் இருக்கிற பண்புள்ள தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
எங்களுக்கு ஏங்கே வலிக்குதுன்னு சொன்னா நீ வந்து நீவி விடப் போறியா என்ன? வாங்க எங்க கருத்தைச் சொன்னா உனக்கு ஏண்டா பொத்துக்கிட்டு வருது? உன்னைப் போல வெறி பிடித்த ரசிகன் இருக்கும் வரைக்கும் தமிழினம் உருப்படறது 21 தான்
எம்ஜிஆர் நடிகராக இருந்த போதிலும் மக்கள் மீது பற்றுதலும் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற ஆதங்கமும் இருந்தது. தனது படங்களில் மது, சிகிரெட் போன்ற போதை வஸ்துகளை தவிர்த்ததோடு பாடல்களிலும் நல்ல கருத்துகளை கூறினார். வாழும் போதே தனது சொத்துக்களை ஏழைகள் காது கேளாதோருக்கு தானமாக வழங்கினார். அதனால்தான் அவரால் முதலமைச்சராக ஆக முடிந்தது. ஆனால் ஸ்டைலாக சிகிரெட் பிடிப்பது, மது குடிப்பது தீய பழக்கங்களை மையப்படுத்திய படங்களின் வழியாகத்தான் ரஜினி பெரிய நடிகர் ஆனார். கோடிக்கணக்கில் சம்பாதித்த போதிலும் சமூகப் பணிகளுக்கு ரஜினி எதுவும் செய்ததாக தெரியவில்லை. வருமானம் போதாதென்று கல்யாண மண்டபம் கட்டியும் பணம் சம்பாதிக்கிறார். தன் மகள்களின் ஊதாரித்தனமான செலவுகள் காரணமாக ஏற்பட்ட கடனைத் அடைப்பதற்காகத்தான் இந்த தள்ளாத வயதிலும் ரஜினி நடிக்கிறாரே தவிர பொதுமக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்ல.
குப்புசாமி… உங்க கருத்து நூத்துல ஒன்னு சாமி… சில நரகல்களுக்கு இது வெளங்க்க்க்க்க்கமாட்டுதே