லிங்கா சென்சாரில் யு சான்றிதழ் பெற்று டிசம்பர் 12 ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. லிங்காவின் வியாபாரம் ஒவ்வொன்றும் சாதனை படைத்துக் கொண்டிருக்க திரையரங்கு எண்ணிக்கையிலும் புது சாதனையை நோக்கி லிங்கா பயணப்படுகிறது.
இதுவரை ஹிர்த்திக் ரோஷன் நடித்த பேங் பேங் படம் மட்டுமே 5000 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது. அந்த சாதனையை லிங்கா சமன் செய்ய உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 5000 திரையரங்குகளில் லிங்காவை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
யுஎஸ்ஸில் 200 திரையரங்குகளுக்கு மேல் லிங்காவுக்கு ஒதுக்கப்பட உள்ளது. அங்கு இவ்வளவு அதிக திரையரங்குகளில் வெளியாகப் போகும் தென்னிந்திய படம் லிங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் பணத்தை தமிழ் தயாரிப்பாலர்கல்கள் தலைவர் ரஜினி பெயரை சொல்லி கொள்ளை அடிக்கிறார்கள் ,தமிழனுக்கு தமிழனே கொள்ளை அடித்துக்கொள்வதா ?மானம் கேட்ட ஈனப்பிறவி இந்த தயாரிப்பாளர்கள் .அதற்க்கு TABECO சிகரெட் கம்பெனி எவ்வளவோ பருவாவில்லை உலகை தமிழர்கள் புகை பிடிப்பது குறைவு ????!!!!!!!!!!010
MK அவர்களே ரஜினி பற்றி பேசாதிர்கள், கன்னடகரனுக்கு வக்காழுது வாங்கி தன் தமிழின சகோதரனையே தாக்கி மட்டமா எழுதுவார்கள். ஒரு நாள் ரோட்டில் மயங்கி விழுந்தால் ரஜினிதான் வந்து தூக்குவான்.
இங்குள்ள சிலர் தமிழர்கள் ஓரதனுக்கு ஒருத்தன் அடித்துக்கொண்டு சாவாடைவிட ரஜினி எவலவோமேல்
KUMKI வர்களே நன்றி ,உங்கள் வேலையை பார்த்துக்கொள்ளுங்க ,எனக்கு புத்தி சொன்னது போதும் ,நன்றி அப்படியே,ரோட்டில் மயங்கி விளைந்தால் ஆனவன் கூட வரமாட்டான் ,பக்கத்தில் உள்ளவன் வந்து தூக்கி விடுவான் ஏன் ,இப்ப நான் கிலே மயங்கி விழுந்து விட்டேன் KUMKI நீங்களா வந்து காப்பாற்ற போறேங்க .
அதுதானே பார்த்தேன் MK என்னடா எவனும் வாயை திறக்க காணும் என்று. தமிழனுக்கு அறிவுரை, கருத்து, புத்திமதி சொன்னால் புடிக்காதே. எதையும் முழுசா இரண்டு தடவை படித்து பார்க்கணும். அப்பதான் விளங்கும்,
ஆசாமி, தேனீ, MK, சரவணன், இவர்கெளெல்லாம் என்னத்த சொன்னாலும் புரியாது. எப்படியாவது தொலைங்கடா.