இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்சவை, திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல். இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்ச, இன்றைக்கும் அங்கே வாழும் தமிழ் மக்களைத் தாங்கொணா துயரத்துக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி வருகிறார். அவரை இனப்படுகொலையாளனாக அறிவிக்கக் கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், அவரை திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தன் இனவெறிக் கொடூரங்களை மறந்துவிட்டு சர்வ சாதாரணமாக திருப்பதிக்கு வருவதும் போவதுமாக இருந்த ராஜபக்ச, இப்போதைய பா.ஜனதா கட்சியின் ஆட்சியிலும் அதே பயண நடவடிக்கைகளைத் தொடர்வது ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கவலையாகத் தமிழ் மக்களை நோகடிக்கிறது.
இலங்கையில் இருந்த எங்கள் பாட்டன் சிவன் கோயிலையும், எங்கள் பாட்டன் முருகன் கோயிலையும் இடித்துத் தரைமட்டமாக்கிய ராஜபக்ச, தான் செய்த பாவங்களை எல்லாம் கழுவுவதற்காக திருப்பதி வழிபாட்டுக்கு வருகிறாரா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோயில்களை ஈழத்தில் தரைமட்டமாக்கிக் கொக்கரித்த ராஜபக்சவுக்கு வழிபாடு ஒரு கேடா?
ஆந்திராவை ஆளும் சந்திரபாபு நாயுடு அவர்கள் இந்த விவகாரத்தை உடனடியாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மக்களை உற்ற உறவுகளாக எண்ணி வாழ்பவர்கள் தமிழ் மக்கள். அப்படியிருக்க எங்கள் இனத்தையே கருவறுத்த ராஜபக்சவை உங்கள் மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது எங்கள் இனத்தை ரணமாக்கும் செயல்.
ஆந்திர மண்ணுக்குத் துரோகம் செய்த ஒருவனை நிச்சயமாக தமிழ் மக்கள் தங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டார்கள். ஒருமித்த தேசத்தின் உறவுகளாகவும் அண்டை மாநில அன்பாகவும் இருக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜபக்ச வருகைக்குத் தடை விதிக்க வேண்டும்.
மத்திய அரசும் ராஜபக்சவின் வருகையைத் தமிழ் மக்களின் குரலாக நின்று தடுக்க வேண்டும்.
தமிழர்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி ராஜபக்சவின் வருகைக்கு அனுமதி வழங்கப்படுமேயானால், சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட வெங்கடாஜலபதி கோயிலை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி கடுமையான போராட்டத்தை நடத்தும்.
தமிழர்களின் மனதில் வன்மத்தை விதைக்கும் செயல்பாடுகளை மத்திய அரசு இனியாவது கைவிட வேண்டும் என்பதை அந்தப் போராட்டத்தில் உரக்க வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.
மஹிந்தவின் வருகையை முன்னிட்டு திருப்பதியில் கடும் பாதுகாப்பு
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திருப்பதிக்கு வருவதை முன்னிட்டு அங்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராஜபக்ச இந்தியாவுக்கு இரண்டு நாள் வழிபாட்டு பயணத்தை இன்று ஆரம்பிக்கிறார்.
இன்று மாலை 4.30க்கு ரெய்ன்குண்டா விமான நிலையத்துக்கு வரும் மஹிந்த குழுவினர், திருமுலா குன்றுக்கு வாகனத்தில் வரவுள்ளார்.
இதனையடுத்து இன்று மாலை பூஜைகளிலும் பின்னர் நாளை புதன்கிழமை அதிகாலை பூஜைகளிலும் பங்கேற்கவுள்ளார்.
இதனையடுத்து 8.15க்கு குன்றிலிருந்து இறங்கும் அவர், விமான நிலையத்துக்கு முற்பகல் 9.30க்கு சென்றடைவார்.
அங்கிருந்து அவர் கொழும்புக்கு புறப்படவுள்ளார். இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ச பயணிக்கும் இடங்கள் அனைத்திலும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-http://www.tamilwin.com
ராஜபக்ச வருகையை கண்டித்து திருப்பதியில் சீமான் முற்றுகை போராட்டம்! 100 பேர் கைது!
இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்சவை,
திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல். இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்ச, இன்றைக்கும் அங்கே வாழும் தமிழ் மக்களைத் தாங்கொணா துயரத்துக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி வருகிறார். அவரை இனப்படுகொலையாளனாக அறிவிக்கக் கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், அவரை திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தன் இனவெறிக் கொடூரங்களை மறந்துவிட்டு சர்வ சாதாரணமாக திருப்பதிக்கு வருவதும் போவதுமாக இருந்த ராஜபக்ச, இப்போதைய பா.ஜனதா கட்சியின் ஆட்சியிலும் அதே பயண நடவடிக்கைகளைத் தொடர்வது ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கவலையாகத் தமிழ் மக்களை நோகடிக்கிறது.
இலங்கையில் இருந்த எங்கள் பாட்டன் சிவன் கோயிலையும், எங்கள் பாட்டன் முருகன் கோயிலையும் இடித்துத் தரைமட்டமாக்கிய ராஜபக்ச, தான் செய்த பாவங்களை எல்லாம் கழுவுவதற்காக திருப்பதி வழிபாட்டுக்கு வருகிறாரா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோயில்களை ஈழத்தில் தரைமட்டமாக்கிக் கொக்கரித்த ராஜபக்சவுக்கு வழிபாடு ஒரு கேடா?
ஆந்திராவை ஆளும் சந்திரபாபு நாயுடு அவர்கள் இந்த விவகாரத்தை உடனடியாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மக்களை உற்ற உறவுகளாக எண்ணி வாழ்பவர்கள் தமிழ் மக்கள். அப்படியிருக்க எங்கள் இனத்தையே கருவறுத்த ராஜபக்சவை உங்கள் மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது எங்கள் இனத்தை ரணமாக்கும் செயல்.
ஆந்திர மண்ணுக்குத் துரோகம் செய்த ஒருவனை நிச்சயமாக தமிழ் மக்கள் தங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டார்கள். ஒருமித்த தேசத்தின் உறவுகளாகவும் அண்டை மாநில அன்பாகவும் இருக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜபக்ச வருகைக்குத் தடை விதிக்க வேண்டும்.
மத்திய அரசும் ராஜபக்சவின் வருகையைத் தமிழ் மக்களின் குரலாக நின்று தடுக்க வேண்டும்.
தமிழர்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி ராஜபக்சவின் வருகைக்கு அனுமதி வழங்கப்படுமேயானால், சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட வெங்கடாஜலபதி கோயிலை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி கடுமையான போராட்டத்தை நடத்தும்.
தமிழர்களின் மனதில் வன்மத்தை விதைக்கும் செயல்பாடுகளை மத்திய அரசு இனியாவது கைவிட வேண்டும் என்பதை அந்தப் போராட்டத்தில் உரக்க வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜபக்ச வருகையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சவை கண்டித்து, சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ராஜபக்ச வருகையை கண்டித்து பெ.தி.க. ஆர்ப்பாட்டம்
இலங்கை அதிபர் ராஜபக்ச திருப்பதி வருகையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் ராஜபக்சவின் உருவபொம்மையை எரித்து, நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் ராஜபாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டட ஆதி தமிழர் விடுதலை இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். தேனியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
மஹிந்தவின் வருகையை முன்னிட்டு திருப்பதியில் கடும் பாதுகாப்பு
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திருப்பதிக்கு வருவதை முன்னிட்டு அங்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராஜபக்ச இந்தியாவுக்கு இரண்டு நாள் வழிபாட்டு பயணத்தை இன்று ஆரம்பிக்கிறார்.
இன்று மாலை 4.30க்கு ரெய்ன்குண்டா விமான நிலையத்துக்கு வரும் மஹிந்த குழுவினர், திருமுலா குன்றுக்கு வாகனத்தில் வரவுள்ளார்.
இதனையடுத்து இன்று மாலை பூஜைகளிலும் பின்னர் நாளை புதன்கிழமை அதிகாலை பூஜைகளிலும் பங்கேற்கவுள்ளார்.
இதனையடுத்து 8.15க்கு குன்றிலிருந்து இறங்கும் அவர், விமான நிலையத்துக்கு முற்பகல் 9.30க்கு சென்றடைவார்.
அங்கிருந்து அவர் கொழும்புக்கு புறப்படவுள்ளார். இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ச பயணிக்கும் இடங்கள் அனைத்திலும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-http://www.puthinamnews.com
இரத்த கரை படிந்த கையிக்கு பரிகாராம் நடக்கப் போகுது. அதற்குப் புன்னியதானம் செய்ய இன்னொரு தரப்பினர் அங்கே காத்துக் கொண்டிருக்கின்றனர் போலும். இரு தரப்புமே கூட்டுக் களவாணிகளா?.
ஆறு கோடி மக்களினால் ஈழ தமிழர்களுக்கு என்ன நன்மை? எவ்வளவோ செய்து இருக்க முடியும் – எல்லாம் நாடகம்–கண் துடைப்பு
வடநாட்டில் எவன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் இனத்தவருக்கும் ,தமிழ் -நட்டுத்தலைவர்களுக்கும் மதிப்பும் ,மரியாதையும் கொடுப்பதில்லை சு .சுவாமி போன்ற புல்லுருவிகள் இருக்கும் வரை கொடுங்கோலன் ராஜபக்சக்கு சிகப்புகம்பள வரவேற்ப்பு இருந்துக்கொண்டுதான் இருக்கும் தற்போது வை கோ,வுக்கு மோடி இன் கபட நாடகம் புரிந்துவிட்டது வடநாட்டனை நம்பி மோசம் போகாதீர்கள் !
வீர திருமகன் ராஜபக்ஷே அவர்களை வரவேற்பதில் வட மக்கள் பெருமை அடைகிறோம்.எங்கள் தொப்புள் கோடி உறவினர் சிங்களவர்கள் சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம்.என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கே.
அவனும் ஒவ்வொரு ஆறு மதத்துக்கு ஒரு முறை இந்தியவுக்கு தேனிலவுக்கு வரான் உங்களால் என்ன செய்ய முடிகிறது. ஏன்டா உங்கள் பிரதமரே இரத்த கரை படிந்தவார் அதனால் தான் அவரை வரவெற்று உபசரிக்கிறார் முன்பு காங்கிரஸ் ஆச்சியின் பொது அவர் இந்தய வர பெயந்தான் அனால் இப்போ மாமியார் வீடுக்கு வர மாதிரி வருகிறார் . என்ன பண்ணுறது இந்த பராமனர்களிடம் மாட்டி கொண்டு நீங்கள் இந்த கஷ்டம் படுகின்றிர்கள்
lozeni நீ முதலில் மூ… பெயரை ஆங்கிலத்தில் வைத்துக்கொண்டு ,ஊழவிடுரேயா
இதற்க்கு ஒரே தீர்வு தமிழ்நாட்டை தமிழன் ஆழ வேண்டும்
திருப்பதி தரிசனம் பார்த்தாலும் ராஜே பக்சே நகரத்துக்கு போவதை எந்த கடவுளாலும் தடுக்க முடியாது.
தமிழ் நாட்டை தமிழ் ஆண்டாள் நல்லாவே விளங்கிடும்
MK ஆண்டாள் நாரி எல்லாரும் மடிந்துவிடுவார்கள் கவனம் இந்த BN அதரவலனை உ…..னும்னு தோணுது
மானமுள்ள தமிழன அங்கே இருந்தால் ராஜபக்ஷே என்ற தே….. மவனை அங்கே C 4 bom வைத்து கொல்லனும்
இனி இங்க எவனாவது தீராவிடம் பேசிட்டு வந்தா பார்க்குற இடத்துல சாத்துங்க மக்களே,
தெலுங்கன், கன்னடன், மலையாளி எல்லாம் நம் வழிவந்தவர்கள்,
ஆதலால் அவர்கள் மீது நம் வன்மத்தை காட்டவேண்டாம், நாமெல்லாம்,
தீராவிடர்கள்னு நமக்கு எதிரி ஆரியமேனு புரட்டு வரலாற்றை புரட்டி புரட்டியே,
துரோகிகளை பின்னால் மறைத்து வைத்துக்கொண்டு நாடகம் ஆடுனிங்களேயா,
இப்ப திருப்பதியில ராசபக்சேவை சிவப்பு கம்பளம் விரித்து,
வரவேற்பது யார் தீராவிடனா? ஆரியனா?
தமிழா சமரசிங்கே என்றபெயரில் கருதுசொல்பவன் யார் என்பது புரிகிறதா ? இதுதான் தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் நாம் சொல்வது தமிழ் பேசுகிரவநேல்லாம் நம் உறவல்ல ! பலபேர் தமிழன் போர்வையில் நாம் அசந்தால் கண்ணைநோண்டிடுவான்! சாகிரத்தை ..என் அனுபவம் .
காயு என்று ஒருபார்பான் மோகன் என்று மன்சதுண்டு இப்போ mk இவர்களெல்லாம் யார் ?..
ஈர மரக் கட்டை தன்னை கலிங்கன் என்று அடையாளம் காட்டிக் கொண்ட பிறகுமா தங்களுக்கு சந்தேகம் கலை!. திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துவதில் தவறில்லை.. ஆனால் அதை யாருக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே இன்றைய தமிழரின் கேள்விக் குறி. தமிழர் அகராதியில் இந்த கலைச்சொல்லுக்கு மாற்றம் வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வோம்.
எம் கே அவர்களே , என் பெயர் முழுமையாகத்தான் இருக்கிறது ஆமாம், அது என்ன உன் பெயர் எம் கே மொட்டை காவாலிய,? ,மொட்டைகலவனிய?இதேபோல் உன் எழுத்தும் மொக்கயாகதான் இருக்கிறது இப்பகுதிதனில் எழுதும் சில சகோதர ,சகோதிரிகள் பிறருக்கு பயன்படும் கருத்துக்களையும் ,உண்மையும்மே எழுதுகிறார்கள் இவர்கள் தேனீ போன்று தூய்மையானவர்கள் ஆனால் நீரோ ஒரு ‘திசைப்புரட்டன் ‘ சாக்கடை புழு, நரகலில் அமரும் ஈயைபோன்றவன் நீரிப்பகுதிக்கு எழுதுவதை காட்டிலும் அடுத்தவரை விமர்சிப்பதே உன் தொழில் ‘ஈன ஜென்மமே ‘ இந்த மானங்க் கெட்ட பிழைப்பை விட்டு வேறு தொழில் இருந்தால் போய் பார் (அடியேன் சைவ சித்தாந்த தமிழன் எனது குரு ஆர், நாகப்பான் )
தன்மான தமிழன் நன்றி ,நான் தமிழன் கிடையாது ஆப்ரிகா காட்டில் வாழும் ஆதி மனிதன் ,போயி உங்கள் ஆராய்ச்சியை கொண்டு போயி /////////////
சீமானெல்லாம் ஒரு கொள்கை இல்லாதவன் ,ஒரு சினிமாகாரன் தன் சுயநலத்துக்காக கூவிகிட்டு இருக்கான் ,பெண்கள விசியதி தம்பி சீமான் ரொம்ப வீக்கு ,இவனை போயி ( சிநிமாகறன ) தலையிலே தூக்கி வசிகிட்டு ஆடுறேங்க்கள ,நீங்கள் எல்லாரும் எம்மாபெரிய முட்டா பசங்களா இருப்பேங்க ??மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தமிழன் தமைலனைதான் குழி பறிக்கிறான் !