தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால், ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படுமாம் – அமித் ஷா

amit_shahஈழத் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழ் நாட்டில் பாரதீயே ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைக்கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலைமை மாற்றி பாரதீயே ஜனதா கட்சியை முதன்மை படுத்த தமிழக மக்கள் முன்வரவேண்டும்.

அவ்வாறு செய்தால் 24 மணித்தியாலங்களும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும். ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: