லிங்கா’ திரைப்படம் சரியாக வசூலாகாததைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள் நேற்று மாலை ஒரு மனுவைக் கொடுத்தனர்.
இதையடுத்து ரஜினியை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறியதாவது:- ‘லிங்கா’ திரைப்படத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வெளியிட்டுள்ளோம்.
ஆனால் சரியாக வசூலாகவில்லை. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் 4.20 கோடி ரூபாய் கொடுத்து படத்தை வாங்கினோம். ஆனால் இதுவரை ரூ.1.50 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.
இதே நிலைமைதான் பெரும்பாலான பகுதிகளில் நிலவுகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் எங்களை நெருக்குகின்றனர். இதுதொடர்பாக நாளை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
-http://www.dinamani.com
நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இப்படத்தில் நடித்திருந்தால் (இடம்பெற்றிருந்தால்) இப்படம் மாபெரும் வெற்றியடைந்திருக்கும்.
லிங்கா மாபெரும் வெற்றி படம் வேண்டாதவர்கள் கிளப்பும் வதந்தி ,
தலைவர் ரசிகரா நீங்க??? அப்ப படிச்சுட்டு ஒரு லைக் போடுங்க முடிஞ்சா ஷேர் பண்ணுங்க !!!!
\m/
ரஜினி என்ற
மனிதநேயத்தை குறை கூறும்
இப்ப #சத்தியராஜ்_சீமான் போன்றvarkal
ரஜினியை விமர்சிக்குறதுல
ஒரு ஆனந்தப்படுதுக
அடுத்த கட்ட
ஒரு கேள்வி கேளுங்கன்னா ரஜினி தமிழனா என்று சீமான்
கேட்குறான் தமிழன் தான்
ஆளனும்னு சொல்றான்
ரஜினிக்கு அரசியலுக்கு வர என்ன
தகுதியிருக்குன்னு கேட்கிற
#ஜெயலலிதா ஒரு #கன்னடச்சி என்று சொல்வானா அம்மா அம்மான்னு காலை நக்குறான்
அங்கே இந்த
நிலை பற்றி சீமான் ஏன்
#பேசமாட்டுறான்
அடுத்தது சத்தியராஜ் எந்த
நிலையிலும்
எந்த நல்ல
காரியத்திற்கும்
ஒரு சின்ன
உதவி கூட செய்யாத இந்த
#புறம்போக்கு
ரஜினியை
பற்றி பேசுறான்
இவன்
சொந்த ஊரான #கோயம்புத்தூர்ல
கூட தமிழனுக்காக எதுவும்
நல்லது பண்ணிருக்கானா இல்லை
அள்ளிக்கொடுத்து தமிழ்மக்கள்
வாழ தொழில்
தொடங்கிருக்கானா
அடுத்த
சப்ஜெக்ட்க்கு வர்றேன் எவன்
சொல்றது தமிழனுக்கு ரஜினி ஒன்னும்
செய்யலேன்னு
அன்றிலிருந்து இன்றுவரை ஒரு லட்சம்
உதவி செய்தால் கூட பேப்பர்ல
விளம்பரம் தேடும்
நடிகர்களுக்கு மத்தியில்
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத
அளவுக்கு
#சத்தமே_இல்லாமல்
உதவி செய்துவரும் உத்தமர்
#அருணாச்சலம் படம்
எடுத்து அதை எட்டு பங்காக
பிரித்து பண்டரிபாய்
வீகே ராமசாமி உள்ளிட்ட
#நொடித்து போன
நடிகர்களுக்கு பிரித்து கொடுத்து மறுவாழ்வு கொடுத்தார்
#சிவாஜி_குடும்பம்
நொடிவீனத்தில் இருந்த
போது #சந்திரமுகி மூலம் அவர்கள்
குடும்பத்தை தூக்கி விட்டார்
நஷ்டம் ஆனாலும் லாபமானாலும்
படம் ஓடினாலும் ஓடாட்டாலும்
எதைப்பற்றியும் கவலை படாமல்
தன்னுடைய சம்பளத்தை கறாக
கேட்டுவாங்கும்
நடிகர்களுக்கு மத்தியில்
#பாபா படத்தின் நஷ்டத்திற்காக
தியேட்டர்காரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து இந்தியாவிலேயே எந்த
நடிகரும் செய்யாத
ஒன்றை செய்து தான் ஒரு சிறந்த
மனித நேயம்
என்று நிரூபித்து காட்டினார்
#முண்ணுதாரனாமாக திகழ்ந்தார்
அதற்கு பிறகு எந்தoruvarum தன்
தோல்விபடங்களுக்காக
நஷ்டத்தை திருப்பி கொடுக்கவில்லை
ரஜினிபடம் நடித்தால் நடிக்கும்
நடிகரில் இருந்து சின்ன
டெக்னீஷியன் வரை இயக்குனரில்
இருந்து தியேட்டர்காரன்
வரை பலன் பெறும்
அத்தனை பேரும் #தமிழர்கள்
இதில்
எங்கே ரஜினி தமிழனுக்கு செய்யவில்லை என்ற
வாதம் வருகிறது
பணம் சம்பாதிப்பது குறிக்கோள்
என்றால் வருடத்திற்கு இரண்டு படம்
நடிக்கலாம்
அதைவிடுத்து மூண்று நான்கு வருடத்திற்கு ஒருபடம்
நடிக்கும் இந்த நல்லவர் பற்றி எந்த
#….யும் பேசகூடாது
தமிழனுக்கு சொரணை இல்லையாம்
தமிழ் பொய்யர்கள்
ரஜினி விஷயத்தில் அப்பப்ப
இப்படிதான்
வாந்தி எடுப்பபானுங்க
இரண்டு லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம்
ஊழல் பண்ணி மக்கள்
பணத்தை #கொள்ளையடித்தவன்
மக்கள்
பணத்தை கொள்ளையடித்து ஊழல்
பண்ணி ஜெயிலுக்கு போன
அரசியல் தலைவி நோட்டுக்கும்
சீட்டுக்கும் தேர்தலுக்கு தேர்தல்
அணிமாறி கூட்டணி வைக்கும்
மாமா அரசியல்வாதிகள்
இப்படி இவர்கள் எல்லாம் மக்கள்
பணத்தை கொள்ளையடிச்சு அதில்
கொஞ்சோன்னு மக்களுக்கு கொடுத்து அரசியல்
பண்ணுனா அவன் தமிழன்
அவனுக்கும்
ஓட்டு போடுறவனுக்கு பேரு தமிழனா?
இப்படி கொள்ளையடிக்காம தன்
#உழைப்பால் மட்டும்
உயர்ந்து அந்தப்பபணத்தில்
மக்களுக்கு வாரி வழங்கும்
சூப்பர்ஸ்டாரை தூற்றும்
நா…. என்ன
சொல்லுவது
வியப்புதான்
அடுத்தது தமிழர்களுக்கு என்னென்ன
ரஜினி செய்துள்ளார்
என்று பட்டியலிட்டு ஆதாரத்தோடு வருகிறேன்
இப்படிக்கு
ராஜ் செய்தி
போன வாரம்தான் பல கோடி வசுலாட்சி என்று படிச்சேன்.
இப்போ நஷ்டம் என்று போட்டால்தான் வருமானவரி கட்டாமல் ஏமாத்தலாம்.
MK, அப்படியே தாய்தந்தை பத்தியும் ஒரு கவிதை எழுதுங்களே.
அப்படியாவது மேக்கப் போட்டு காசுக்காக நடிக்கும் நடிகர்களை விட தாய்தந்தையை மதிக்க தோன்றும். நம்மவரில் 70 சகவிதம் பேருக்கு குத்தாடி நடிகர்களின் பிறந்தநாள் தேதி ஞாபகம் இருக்கும் ஆனால் தாய்தந்தை பிறந்த தேதி கேட்டால் தெரியாது என்று வெக்கமில்லாமல் சிரிப்பார்கள்.
KUMKI அவர்களே தாய் தந்தை அயோக்கியத்தனம் செய்தால் எப்படி லைக் போடுவது ???தந்தை ஒரு அயோக்கியன் ,என் தாய் ஒரு தெய்வம் ,என் தாய்க்கு பிறந்தால் 18 /09/1965 ,என் தாய்க்கு மறக்காமல் வருஷம் வருஷம் நாங்கள் பிறந்த நாள் கொண்ட்டாடுவது வழக்கம் .சினிமா ஒரு பொழுது போக்கு அதில் பிடித்தவர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்ட்டாடுவது தப்பில்லை .மைக்கல் ஜாக்சன் ,மலேசிய வந்த பொழுது அவரை பார்க்க பல இன மக்களும் கதறி அழுததை நான் CONCORT ஹோட்டல் முன்பு பார்த்து இருக்கிறான் .இது ஒரு இயற்க்கை ,அரசியல் வாதிக்கு ஆதரவு கொடுத்து சில பேர்கள் நாயி மாதிரி லோ லோன்னு அலையுரானுங்க்கள ,அதை காட்டிலுமா நாங்கள் .போயி வேற வேலை இருந்தால் பாருங்க .
MGR தானே சொல்லிட்டாரு கூத்தாடி என்ற சொல்லி நீக்கி நடிகன் என்று நாகரீகமாக கூப்பிட வேண்டும் என்று, அப்புறம் என்ன ம…ருக்குடா கூத்தாடின்னு சொல்லுறேங்க ,அப்படி என்றால் நீங்களும் அரசியல் கூதாடிதானே ,படுவா பயல்கள