![]()
தமிழ் சினிமாவில் போட்டி, பொறாமை இல்லாமல் நட்போடு இருக்கும் நடிகர்கள் சிம்பு-தனுஷு தான். இந்நிலையில் நேற்று தனுஷ் நடிப்பில் அனேகன் படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இப்படம் காதலர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்று ரசிகர்கள் கூறுகின்றன.
இப்படத்தின் வெற்றியை நேற்று பார்ட்டி வைத்து தனுஷ் கொண்டாட, இதில் சிம்புவும் கலந்து கொண்டார்.
-http://www.cineulagam.com


























உருப்பிடா வெடல பசங்க