![]()
சிவகார்த்திகேயன் வளர்ச்சி இன்னும் சில நாட்களில் விண்ணை முட்டினாலும் ஆச்சரியம் இல்லை. இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போதைக்கு உச்ச நட்சத்திரங்கள் என்றால் அஜித், விஜய் தான். இவர்களின் 30 படத்திற்கு மேல் தான் ரூ 50 கோடி லிஸ்டில் இணைந்தனர்.
ஆனால், சிவகார்த்திகேயன் நடித்த 5 படங்களில் இந்த லிஸ்டில் இணைந்து விட்டார். இவரின் காக்கிசட்டை திரைப்படம் நேற்றுடன் ரூ 50 கோடியை எட்டியுள்ளது.
-http://www.cineulagam.com


























நல்லது ,சிவகார்த்திகேவன் ஒரு தமிழன் ,கோடி கொடியாக சம்பாரிப்பதில் தப்பில்லை ,,,