![]()
தமிழ் சினிமா நடிகர்களில் என்றும் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு போட்டி என்றால் அது விஜய், அஜித் தான். அப்படியிருக்க, முன்னணி இணையத்தளம் ஒன்று உலக அளவில் பிரபலமான நடிகர்கள் யார்? என்ற ஓட்டுப்பதிவை நடத்தி வருகிறது.
இதில் சில நாட்கள் முன் வரை விஜய் தான் முன்னணியில் இருந்தார், தற்போது அவரை பின்னுக்கு தள்ளி அஜித் முன்னுக்கு வந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் முதல் இடத்தில் உள்ளார். முதல் பத்து இடங்களில் உலக நாயகன் கமல்ஹாசன் மட்டுமே இடம்பெற்றுள்ளார். இதை தொடர்ந்து ரஜினி 16, அஜித் 21, விஜய் 23 ஆகிய இடங்களில் உள்ளனர்.
-http://www.cineulagam.com


























தமிழன் சிவாஜி கணேசனுக்கு போட்டியாக மலையாளி எம் ஜி ஆர்
தமிழன் கமலுக்கு போட்டியாக ஒரு கன்னட விலிப்புகாரன் ரசினி
தமிழன் விஜய்க்கு எதிராக மலையாளி அசித்து குமாரு
தமிழன் சிம்புக்கு எதிராக ஒரு தெலுங்கன் தனுஷ் சுள்ளான் !!!
திட்டமிட்டே தங்களின் உடக விபசாரத்தை வைத்து வளத்தெடுக்கும் ஈத்தரபுத்தி !