![]()
தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சூர்யா. இவர் தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வழக்கம் போல் ஸ்டுடியோ க்ரீன் தான் தயாரிக்கிறது.
இதேபோல் இவர் அடுத்து நடிக்கும் 24 படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி தான் தயாரிக்கவுள்ளதாம்.
மேலும், இனி மற்ற தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்க போவதில்லை என்றும் சூர்யா முடிவெடுத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
-http://www.cineulagam.com


























அப்பன், மவன் 1 மவன் 2 மருமகள் கருப்பு வெள்ளை என்று பல கோடிகள் ஆட்டையை போட்டாச்சு, இனி மற்ற தயாரிப்பாளர்கள் படத்தில் நடித்தால் என்ன நடிக்காவிட்டால் என்ன! யாருக்கு ஒழுகிறதாம்?……. இப்லிஸ்பெஹ
அடிப்படை இல்லாத, ஆதாரமற்ற பொய் செய்தி…
நடிப்பிற்கு ஊதியம் ,,, இதில் ஆட்டய போடுவதற்கு என்ன இருக்கு… தானும் செய்ய மாட்டான் பிறரையும் செய்ய விட மாட்டான்….
தமிழன்தானே போலச்சிட்டு போறான் விடுங்கப்பா
எதோ இவனுங்க வீட்டு சொத்தகொடுகிறமாதிரி!!!11
வந்தவன் போனவேநேல்லாம் என்னவேணும்னாலும் தமிழகத்தில் பண்ணிக்கலாம் .. மண்ணின்மைந்தன் வரக்குடாது…
தமிழ் திரைத்துறையில் வந்தேறிகளை வடிகட்டவேண்டும் …