தமிழகத்தைச் சேர்ந்து முத்துக்கிருஷ்ணன் மற்றம் திருமாவளவன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீருப்பதி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர்.
20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த வழக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடப்பதால், இந்த மனுவை அந்த உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி கூறியுள்ளார்.
-http://www.dinamani.com



























உலக முழுதும் தமிழ் இனம் அடித்தால் ஏன் என்று கேட்க ஆளு இல்லாத அநாதை இனமாக மாறி விட்டது. தமிழ் நாடு முன்னேற அது தனி நாடக மாற வேண்டும். அப்போதுதான் தமிழ் நாடு மக்களுக்கு சுய மரியாதையை கிடைக்கும்.
இல்லையேல் தமிழ் மக்கள் சிறுக சிறுக அழிந்து விடுவார்கள்.
தமிழகத்தை தமிழன் அல்லாதவன் ஆளும் வரை அங்கு உள்ள தமிழன் மாற்றான் தாய் பிள்ளைதான் !