ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘தூக்குமர பூக்கள்’ என்ற படத்தை ஜெய விஜய சாமுண்டீஸ்வரி புரொடக்ஷன் – ஸ்காட் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை திரைக்கதை, வசனம் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுத, கதை எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர்களான வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின்.
செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மானிதாபிமானமின்றி, துன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படம் என்றார்கள் இயக்குனர்கள்.
-http://www.nakkheeran.in
தமிழ் திரையுலகில் நடித்த மற்றும் நடித்துக் கொண்டிருக்கும் வேற்று இனத்து நடிகர்களின் பட்டியல்
1. மோகன் ( மோகன் ராவ் ) (கன்னடன்)
2. அர்ஜுன் ( அர்ஜுன் சர்ஜா ) (கன்னடன்)
3. நம்பியார் ( மஞ்சேரி நாராயணன் நம்பியார் ) (மலையாளி)
4. எம்.ஜி.ஆர் ( கோபாலமேனன் இராமச்சந்திரன் ) (மலையாளர்)
5. எம். ஆர். ராதா ( ராசகோபால ராதாகிருஷ்ணன் ) (தெலுங்கர்)
6. நாகேஷ் ( நாகேஸ்வரன் ) (கன்னடர்)
7. சுரேஷ் (சுரேஷ் பாபு) (தெலுங்கன்)
8. விஜயகாந்த் ( விஜயராஜ் ) (தெலுங்கன்)
9. ரஜினிகாந்த் ( சிவாஜி ராவ் கைக்வாட் ) (மாரத்திய கன்னடன்)
10. சரண்ராஜ் (கன்னடன்)
11. தேஜ்ராஜ் ( சரண்ராஜின் மகன் ) (கன்னடன்)
12. அருள்நிதி ( அருள்நிதி தமிழரசு ) (தெலுங்கன்)
13. ஆர்யா ( ஜம்ஷத் ) (மலையாளி)
14. விஷால் ( விஷால் கிருஷ்ணா ரெட்டி ) (தெலுங்கன்)
15. ஆதி ( சாய் பிரதீப் பினிஷேட்டி ) (தெலுங்கன்)
16. முரளி (கன்னடன்)
17. அதர்வா ( முரளியின் மகன் ) (கன்னடன்)
18. தனுஷ் ( வெங்கடேஷ் பிரபு ) (தெலுங்கன்) ( மாரத்திய கன்னடன் ரஜினியின் மருமகன் )
19. வினய் ( வினய் ராய் ) (கன்னடன்)
20. விஷ்ணு ( விஷால் Vishal Kudawla ) ( வட இந்தியன் )
21. பிரகாஷ் ராஜ் ( பிரகாஷ் ராய் ) (கன்னடர்)
22. பிரித்விராஜ் ( பிரித்விராஜ் சுகுமாரன் ) (மலையாளி)
23. பிரபுதேவா ( நடன இயக்குநரான கன்னடன் சுந்தரம் மாஸ்டரின் மகன் ) (கன்னடன்)
24. ராஜூ சுந்தரம் ( பிரபு தேவாவின் சகோதரன் ) (கன்னடன்)
25. நாகேந்திர பிரசாத் ( பிரபு தேவாவின் சகோதரன் ) (கன்னடன்)
26. ராதாரவி ( எம். ஆர். ராதாவின் மகன் ) (தெலுங்கர்)
27. உதயநிதி ஸ்டாலின் (தெலுங்கன்)
28. விக்ரமாதித்யா ( விக்ரமாதித்யா சுக்லா ) (மராத்தியன்)
29. வினீத் ( வினீத் இராதாகிருஷ்ணன் ) (மலையாளி)
30. வைபவ் ( வைபவ் ரெட்டி ) (தெலுங்கன்)
31. சண்முக பாண்டியன் ( விஜயகாந்தின் மகன் ) (தெலுங்கன்)
32. நகுல் ( நகுல் ஜெய்தேவ் ) (மலையாளி)
33. ரவி கிருஷ்ணா (தெலுங்கன்)
34. ஜீவா ( அமர் சௌத்திர ) ( மார்வாடி வட இந்தியன் )
35. ஜோதி கிருஷ்ணா (தெலுங்கன்)
36. ஜித்தன் ரமேஷ் ( ரமேஷ் சௌத்திர ) ( மார்வாடி வட இந்தியன் )
37. ஜெயம் ரவி ( ரவி மோகன் ) (தெலுங்கன்)
38. சர்வானந்த் (தெலுங்கன்)
39. ஆனந்த் பாபு (கன்னடன்)
40. கிருஷ்ணா (கிருஷ்ணா குலசேகரன் ) (தெலுங்கன்)
41. ரமேஷ் அரவிந்த் (கன்னடன்)
42. கிஷோர் (கிஷோர் குமார்) (கன்னடன்)
43. ரகுவரன் (ரகுவரன் மேனன்) (மலையாளி)
44. சரத் பாபு (தெலுங்கன்)
இன்னும் பலர் உள்ளனர்.
இனம் காக்க மொழியை காக்க
தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும்”
சிம்பு ,விஜய், அஜீத், இன்னும் பலருடைய தாத்தா பாட்டி, அம்மா அப்பா இவர்களில் வரலாறையும் புரட்டி பார்த்தல் இன்னும் அதிகமாக யார் இருகின்றார்கள் என்று தெரியும் . அது சேரி எதற்கு இந்த ஆராய்ச்சி என்று சொல்ல முடியுமா ?
அடுத்து தமிழ் நாட்டை அரசியல் நடத்தும் , அரசாங்க துறைகளில் இருக்கும் மலையாளி ,தெலுங்கர் பட்டியல் போட்டால் சிறப்பாக இருக்கும் ! அப்போதுதான் தமிழனை யார் ஆட்சி செய்வது என்று ”மனோகரன்” போன்ற கேன பசங்களுக்கு புரியும் !
அடுத்து தமிழன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் சுயநலமற்ற ஒன்றுபட்ட தமிழினத்தை நோக்கி இருக்க வேண்டும் ..இல்லையேல் தமிழன் சிறுக ,சிறுக அழைக்கப்படுவான்
அழிக்கபாடுவான்
ஒட்டு மொத்தமா தமிழ் நாட்டிலே உண்மைத் தமிழர்களைத் தேர்ந்தெடுத்தால் பெரும்பான்மையினர் பொருளாதாரத்தில் மத்திம மற்றும் கீழ் நிலையில் தான் இருப்பார்கள். பொருளாதாரத்தில் மேல் நிலையில் இருப்பவர்கள் அயலாரே. இப்படியே பட்டியலைப் போட்டுக் கொண்டு வாருங்கள். அப்பவாவது தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் இந்நாட்டுத் தமிழர்களுக்கும் புத்தி வருகின்றதா என்று பார்ப்போம். வாழ்க வளர்க தமிழர் தேசியம்.
ஐயா தேனியாரே இங்கே உள்ள குட்டி இந்தியா /பெரிய இந்தியா வணிகத்தளங்கள் 100/95% தமிழர் அலாதவர்களின் கையில் !
தமிழர்கள் 5% இஸ்லாமிய தமிழர்களையும் சேர்த்து .
தமிழர்களின் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதை /காட்சிப்படுதுவை முடிந்தளவு தவிர்கிறார்கள் .. பசார்களில் காய்கறி வியாபாரம் இருந்து நம் ஆலயங்களில் பூ வியாபாரம் எல்லாம் தமிழர் அல்லாதார் . தமிழகத்தை சேர்ந்தவர்களும் செய்கிறார்கள் அவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கு /யாதவர் போன்றவர்களும் ..பாதுகாப்பு பணம் /குண்டர்கும்பல் அச்சுறுத்தல் இல்லாமல் ..பாதுகாப்போடு வியாபாரம் நடக்கிறது … தமிழர்கள் பலவழிகளிலும் தமிழரல்லாத மர்ம மாபியா அச்றுதல்களால்… மற்றவர்களுக்கு தமிழ் மொழிய அளிக்க நினைக்கும் ஒரு கட்சியாலும் சங்கத்தாலும் தேவையான வியாபர கடனுதவி இலவச ஆலோசனை கூட்டு பாதுகாப்பு இன்னும் பலசலுகைகள் கொடுகிறார்கள் .. சில தமிழ் சிறுவர்கள் காசோலையில் தமிழ் வேண்டுமாம்/பணபட்டுவாடா இயந்திரத்தில் தமிழ் வேண்டுமாம் !!! நல்லது .. வாழ்த்துக்கள் ..வங்கில பணம்போட்டு பணம் எடுக்க தமிழனிடம் பணம்வேண்டுமல்லவா ? தமிழன் மலிவுவிலை தண்ணியடிசுபுட்டு இந்தியர் கடைதெருவில் போதில் படுதிருகானே !! முதலில் நாம் கல்வி வியாபாரத்தில் முன்னோறேவோம் .எந்த எந்த இடங்களில் வாய்ப்புக்கள் /என்ன வியாபாரம் செய்யலாம் /உதவிகள் எங்கெல்லாம் கிடைக்கும் போன்ற தகவல்களை தேவைப்படும் தமிழர்களுக்கு வழங்கவேண்டும் .. அரசையோ அரசியல் தலைவர்களையோ குறை குற்றம் சொல்வதை விடுத்து நாம் களத்தில் இறங்கவேண்டும் …நம்ப தமிழர்கள் யாருக்கு என்னதகுதி உள்ளதோ அவர்கை அடையாளம் கண்டு அவர்களுக்கான அரசு /தனியார் வேலைகளை பெற்றுகொடுக்கலாமே .. உதாரணத்துக்கு நம்ப டாக்டர் சுப்பிரமணியம் சுகாதார அமைசரா இருக்கிறார் ..அவரிடம் ஒருபத்துபேர் நம்பாளுக்கு வேலை வேண்டும் என்று உதவிகேப்போம் …என்ன அவர் செய்றாரா இல்ல சென்சிஉடுராரா அப்புறம் பார்க்கலாம் …நம்ப மன்னிக்கும் மாணிக்கம் கமலா இருகிராறு /பழனி வேல் இருகிறாக அவைவரிடமும் நாம் அவர்களுக்கு வேலைகொடுப்போம் …அதட்குதானே நாம் ஓட்டுபோட்டு தெரிவுசெய்கிறோம்… யாரிடம் இனத்துக்காக என்ன கேட்டோம் .யார் என்ன செய்தார்கள் யார் யார் சென்சிவூட்டார்கள் என்பதை நம்மக்களிடம் கொண்டுசெர்போம் ..
நல்லதே செய்யுங்கள் இளைஞ்சர்களே. செயல் வேண்டும். பேச்சும் தேவையான அளவுக்கு வேண்டும். செயலில் வேகமும் விவேகமும் இருக்கட்டும். எப்படி அயலார் நம்ம ம.இ.க. தலைவர்களை நத்தி காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றார்களோ நாமும் அவ்வாறே கமுக்கமாக சாதிக்க வேண்டியதை சாதித்துக்குக் கொள்வோம்.
தமிழ்நாட்டை அழித்துக்கொண்டிருப்பது தெலுங்கு மொழி பேசும் நாயுடு, நாயக்கர், ஷெட்டி, ரெட்டி மற்றும் …..ம்கள் இனமக்கள் தமிழனுக்கு ஒரு நாளும் அறிவும் வராது உணர்வும் வராது
தகர தமிழ் நாட்டில் இப்பொது தமிழர்கள் இல்லை ..எல்லாம் தெலுங்கர்கள் ..
திராவிடம் எனும் சொல் கன்னட ,மலையாள ,தெலுங்கு அகராதிகளில் இல்லை . தமிழ் அகராதியிலும் அதை நீக்கி விடவேண்டும் .அப்பொழுதுதான் தமிழுக்கு விடிவு .
சவுந்தர ராஜன் ! பால சுப்ரமணியன் ! ஜேசுதாஸ் ! வாசுதேவன் ! கண்டசாலா ! சுசிலா ! ஜானகி ! ஈஸ்வரி !இவர்கள் பாடிய தமிழ் பாடல்களை தானே !இன்றும் தமிழன் கேட்டு ரசித்து கொண்டிருக்கிறான் ! தெலுங்கனும் , மலையாள தானும் இல்லை என்றால் ! தமிழ் தமிழ்நாட்டில் இன்னேரம் அழிந்திருக்கும் !! தமிழ் பறையின் ஆதங்கம் என்ன வென்று புரியவில்லை ! தமிழ் சினிமாவில் தமிழை வளர்க்கும் தெலுங்கனுக்கும் ,தமிழ் நாட்டை தமிழன் ஆள்வதற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை ! தமிழன் தமிழுக்கு செய்யாததை தெலுங்கனும் மலையாளியும் செய்கிறான் ! ஊத்திக்கினு கடிச்சிக்கினு பொத்திக்கினு படுத்துக்கினு கிடக்கிறான் தமிழன் ! உடுக்கப்பா அடுத்தவனாவது வாழட்டும் , அவனால் தமிழ் வாழும் !!
காலம் மாறிக்கொண்டிருக்கின்றன
விரைவில் மாற்றம் வந்தேதீரும்
ஏதும் நிலையானதல்ல!
தமிழர்களுக்கு சினிமாவில் பாட அனுமதி கொடுத்து இருந்தால் பல தமிழ் பாடகர்கள் வந்து இருப்பார்கள் .
வாணி ஜெயராம் ஹிந்தி பட உலகில் பெயர் பெறுவதை தடுக்க லதா மங்கேஷ்கர் ..ஆஷா போன்ஸாலே செய்த சதிகள் கொஞ்சம் இல்லை ..வாணியை துரத்தி வீடு தான் ஓய்ந்தார்கள் …அனால் இவர்களுக்கு வெற்றிலை ..பாக்கு வைத்து வரவேற்று தமிழ் பாடல்கள் பாட அனுமதி கொடுத்ததும் இந்த கேவலம் கெடடட தமிழ் இசையமைப்பாளர் தான் …தமிழ் நாட்டு தமிழனுக்கு கோவணம் மாத்திரம் மிச்சம் எல்லாவற்றையும் மலையாளி ,,தெலுங்கன் ..கன்னடன் பிடுங்கி விடடான் நடமாடும் பிணத்தின் ஆசியுடன் …அருகில் உள்ள மாநிலங்களில் பொங்கல் அரச விடுமுறை ஆக உண்டா ? ஆனால் அவர்களின் பண்டிகைகளுக்கு இந்த தகர தமிழ் நாட்டில் அரசு விடுமுறை ..எவன் தமிழனை மதிப்பான்?
தமிழ் மொழியை மாத்திரம் அந்நியர் சிதைக்கவில்லை ..இப்பொது ஆயிரம் வருடங்கள் பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயில் …மானம்பாடி ராஜேந்திர சோழன் சிலை யுள்ள கோயில் எல்லாவற்றையும் உடைக்கின்றார்கள் தெலுங்கு ஒப்பந்த காரர்கள் …தமிழன் தகர தமிழா நாடடை ஆள முடியாததால் வந்த விளைவு ..தமிழக தொல் பொருள் ஆய்வியல் கலக்கம் கூட தெலுங்கர் கையில் ..பழமை வாய்ந்த பொருட்களை காண தகர தமிழ் நாட்டு பிறவிகள் மைசூர் போகவேண்டும் இப்பொது அதட்கும் அனுமதி கிடையாது ..
சபாஷ் Anonymous .. அவர்களே இந்த தமிழ் நாடு உருப்படாமல் போனதற்கு இந்த தெலுங்கனும் மலையாளியும்தான் காரணம்
https://www.youtube.com/watch?v=rwgdkkLJwtA&feature=em-share_video_user
http://timesofindia.indiatimes.com/city/chennai/1000-yr-old-Chola-temple-taken-apart-in-name-of-renovation/articleshow/51705317.cms
CHENNAI: A more than 1,000-year old temple built by Rajendra Chola-I in Thanjavur district has been pulled down by the government in the name of renovation, say heritage activists. The archaeology department, meanwhile, says the temple has only been ‘dismantled’ before it would be put together again.
Rajendra Chola-I, was known as much for building temples as for extending his empire to the banks of the Ganga in the north and to Srilanka and Maldives in the south. One such small temple was the Naganathaswamy temple in Manambadi village near Kumbakonam which has now virtually disappeared.
The stone temple was built around 1016 CE, much before the king’s masterpiece, the Gangaikondaan temple, was raised. The temple is one of the 88 protected monuments in the state under the control of the state department of archaeology. A sculpture in the Naganathaswamy temple, where the Chola king along with his family is seen worshipping Lord Nataraja, signifies the consecration of the temple during his period.
Temple Worshippers Society president T R Ramesh said the HR&CE department, which took up the work, has not employed conservation experts. “The private contractor has no knowledge or skill in preserving monuments. When we visited the spot, many pillars were missing,” he said. “The state does not have a conservation manual.” The Madras high court last year banned largescale renovation and reconstruction inside ancient temples.
The temple was earlier saved by activists and historians from the threat of demolition for a national highways project in 2013.
Epigraphist and historian Kudavayil M Balasubramaniam noted the temple has sculptures depicting a story of an elephant and a spider that worships and protects a ‘sivalinga’ from leaves falling on it. “A sculpture shows the Cauvery as a woman holding a lotus. The temple’s flower garden was called Rajendra Cholan,” he said.
Former director of archeology R Nagaswamy said the temple and the deity were called Sri Kailasamudiyar, while the village was called Ilachchikudi. The sculptures depict dance dramas that used to be conducted during festivals in the Tamil month of ‘Chithirai’.
A top official from the state archeology department said that a part of the temple had collapsed that forced them to reconstruct. “We have our experts at the site. We have stopped work due to the interim court order banning largescale renovation,” the official said.
HR&CE Commissioner Veera Shanmuga Moni added: “Wherever the granite stone of the original structure is intact, we will use the same for reconstruction. New stones will be used in the rest of the structure . Lime mortar will be used on the vimana and the gopuram. The work is done by qualified sthapathis as per the agamas and shastras.”
*புராதன சிலைகள், கோயில்களை பராமரிக்கும் கட்டமைப்பு, தமிழக இந்து சமய அறநிலையத்துறையிடம் இருக்கிறதா? – யுனெஸ்கோ கேள்வி
*நியாயமான காரணங்கள் இன்றி, மானம்பாடி கோயில் ஏன் இடிக்கப்பட்டது? – யுனெஸ்கோ கேள்வி
http://thanjavur14.blogspot.my/2013/05/blog-post_19.html
தமிழர் வரலாற்று தொல்பொருள் இடங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனவா என்று தெரியவில்லை.
பழைய சிலைகளை கொல்லைப்புறமாக விற்க புனரமைப்பு என்றொரு நாடகமா? அதுவும் தெரியவில்லை.
தமிழ் நாடு உருப்பட வேண்டும் என்று தெலுங்கனுக்கும் மலையாளத்தானுக்கும் என்ன வேர்த்தா வடிகிறது. நம் முதுகில் கழுவ முடியாத அழுக்கு இருக்கிறது. அதை அமிலம் கொண்டு கழுவ வேண்டும். மற்ற வகையில் கழுவ முடியாது. அங்கு துதி பாடினால் தான் ஏதும் நடக்கும் – அங்குள்ள மக்களுக்கு என்ன சொல்வது என்றே தெரிய வில்லை. திருவள்ளுவர் அவ்வையார் பாரதி பெரியார் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ கூறி இருக்கின்றனர் ஆனால் அதை பற்றி எததனை பேர் அக்கறை கொண்டுள்ளனர்?அட்டைக்குப்பால் அபிஷேகம் தலையில் தேங்காய் உடைத்தல் போன்ற மடத்தனத்திற்கு அளவே இல்லை -இந்த நிலையில் எப்படி முன்னேறுவது?
லதா மங்கேஸ்கர் -ஆஷா போன்ஸ்லே இவ்வளவு கீழ்த்தரமானவர்களா? அங்கு மற்றவர்களை கெடுப்பதற்கு எல்லாமே நடக்கும் என்று புரிய முடிகிறது. சே !
என்று ஒரு தமிழன் இன்னொரு தமிழனை உடன் பிறப்பு என்று எண்ணுகிறானோ அன்றுதான் விடிவு. அது நடக்கும் என்று எவ்வளவு காலம் காத்து கிடக்க வேண்டுமோ? கூப்பிடு தூரத்தில் இருக்கும் உடன் பிறப்புகள் கொன்று குவிக்கப்பட்ட போது தமிழ் நாட்டில் என்ன நடந்தது?