தமிழர் விடியல் கட்சி மே மாதத்தை “தமிழினப் படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்ட மாதம்” என்று அறிவித்ததை தொடர்ந்து நேற்று (5/05/15) மாலை கோவையில் உள்ள சிங்கள வணிக நிறுவனமான “டாம்ரோ பர்னிச்சர் (DAMRO FURNITURES)” கடையை முற்றுகையிட முயன்றனர். அங்கு வந்த காவல்துறை அவர்களை கைது செய்தனர்.
இந்த போராட்டத்தை கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நவீன் முன்னிலை வகிக்க, மாநில ஒருங்கிணைப்பாளர் உ. இளமாறன் தலைமை தாங்கினார்.
தமிழர் விடியல் கட்சி இந்த முற்றுகை போராட்டத்தை அறிவித்ததை ஒட்டி, நேற்று ஒரு நாள் முழுக்க அந்நிறுவனம் கடையை அடைத்துவிட்டனர். . இதே போல் நாம் தொடர்ந்து போராடினால் இனப்படுகொலை இலங்கை நிறுவனங்களை தமிழ் மண்ணிலிருந்து முழுமையாக அகற்றிவிடலாம்! என தமிழர் விடியல் கட்சியினர் தெரிவித்தனர்.
-http://www.pathivu.com


























இதெல்லாம் வைகோ போன்றவர்களின் அரசியல் விளையாட்டு …போதும் உங்க அரசியல் நாடகம் .. தமிழ் பேசும் தெலுங்கு நாய்டு வைகோவின் அரசியல் பிழைப்பு இனிமேலும் எடுபடாது ..திராவிடம் மக்கிவிட்டது ..திராவிடம் தெலுங்கர்கள் தமிழரை ஆளுவதட்காக ..இப்போ தமிழ்/ தமிழர் புதிது புதிதா கிளம்பிட்டாங்க !!
தமிழ் பேசுபவனெல்லாம் தமிழன் அல்ல !!!
தமிழின விரோதிகளை விரட்ட / ஒழிக்க தமிழன் கட்சி பேதம் இன்றி ஒன்று பட வேண்டும் .
முதலில் தமிழின விரோதிகளின் வியாபாரத்தை “கண்டிப்பாக” முடக்க வேண்டும், அவன் எந்த இனத்தை சேர்ந்தவனாக இருப்பின் அவன் தமிழின விரோதியே .
நம் பணம் அவன் இடம் சேருவதை முதலில் முடக்க வேண்டும் , அப்படி செய்தால் அவன் தானாக நம்மிலிருந்து விலகுவான் !
வருடங்கள் ஆகலாம் ஆனால் தலைமுறையை காப்பாற்ற முடியும் !!!