ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100-க்கு மேல் உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 269 பேர் பலியாகினர். ஆந்திராவில் இந்த எண்ணிக்கை 852 அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே வெயிலுக்கு இவ்விரு மாநிலங்களில் தான் அதிகமானவர்கள் பலியானதாக தெரியவந்துள்ளது.
இரு மாநிலங்களிலும் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1100-ஐ கடந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. தொழிலளர்கள் குறிப்பாக காலை 11.30 முதல் மாலை 4 வரை வேலை செய்ய வேண்டாம் என ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகள் அறிவுறித்தியுள்ளன. இவ்விரு மநிலங்களையும் தவிர்த்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் வெயிலுக்கு மொத்தமாக 20 பேர் பலியாகியுள்ளனர்.
-http://www.nakkheeran.in
இருபது தமிழனை வந்சகதொடு சித்திரவதை செய்து கொலைசெய்த பாவிகள் .. உங்கள் சிங்கள மொழிபேசும் தெலுங்கர்களும் தமிழின அழிப்புக்கு இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும் .
மூர்கதனம்கொண்ட மாந்தநேயமற்றவர்கள் ..
தமிழனக்குசெஞ்சதுரோகம், கொஞ்சம் சாகட்டும் தெலுங்கன்கன் ,
பலியானவர்கள் பெரும்பாலும் அன்றாடம் வெய்யிலில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுபவர்கள். அவர்கள் இல்லாமல் அந்தக் குடும்பங்களின் நிலை என்ன என்பதை நாமும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர்களின் சித்திரவதை என்பதெல்லாம் அரசில்வாதிகளால் ஏற்படுத்தப்படுகின்றவை. ஓட்டுக்காக எதையும் செய்யத் துணியும் கோழைகள். தயவு செய்து அதற்கும் இதற்கும் முடிச்சுப் போட வேண்டாம்.
அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்றுககொல்லும் !
தமிழருக்கு நீதி நியாய தர்மத்தை போதிக்க நடுநிலையாளர்கள் கொட்டிகிடகிரார்கள் .. ஏன்யா நடுநிலையாலனே ஈழத்தில் சிங்கள தெளுங்கர்களால் இந்திய தெலுங்கர்களின் ஆதரவோடு முள்ளிவைக்காலில் ஒருலட்சதுக்கும் மேல் கொன்றோளிதார்களே அப்போ நீங்கல்லாம் என்கையா போனிங்க ?
சரி வேணா அத விடு .
ஸ்ரீலங்காவில எங்கதிராவிட சொந்தங்கள் அழிகிறார்கள் என்று குரல்கொடுதார்களா? இல்ல எங்க இந்துக்கள் கொல்லபடுகிறார்கள் ஆலயங்கள் சிலைகளை உடைகிரார்கள் என்று ஒரு கண்டனம் தெரிவிச்சார்களா ? திருப்திக்கு கொலைகாரன் ராசபக்சாக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றானே சாமானிய தெலுங்கன் எதிர்தானா? மாறாக தங்கள் தெலுங்கு நாயக்கே வம்சம் ஆண்டபரம்பரை புகழ்ந்து மீடியாக்கள் முகநூளில் செய்தி ! விடுயா அண்மையில் திருப்தியில் 20 தமிழனை கைதுசெய்து சித்திரவதை பண்ணி கொன்றார்கள் .. தமிழ்நாட்டு திராவிட தெலுங்கர்கள் எவ்வளவு திமிரா பெட்டியளிதார்கள் தெரியுமா ? ஒரு அனுதாபம் சிறிய பேச்சுக்காக ஒரு வருத்தம் ! சும்மா தமிழனுக்கு மட்டும் நீதிய போதிகாதிங்க ! தெளுங்கநிடமுள்ள இனவெறி தமிழனிடமில்லை .. இருந்திருந்தால் இந்த நூற்றாண்டுவரை தெளுங்கனிடம் அடிமையாக இருக்கமாட்டான் .