வழக்கறிஞர்கள் நேரில் முன்னிலையாக தமிழ்நாடு வழக்கறிஞர் மன்றம் உத்தரவு

tamilnaduதமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி போராட்டம் நடத்தியதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சென்னை ஐகோர்ட், மதுரை கிளையை சேர்ந்த 14 வக்கீல்கள் நேரில் ஆஜராக தமிழ்நாடு பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணைக் குழு முன் வரும் 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற மாண்பை சீர்குலைக்க முற்பட்டதாக 14 வழக்கறிஞர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 14 பேரும் வழக்கறிஞராக பணி செய்ய அகில இந்திய பார் கவுன்சில் ஏற்கனவே தடை விதித்துள்ளது. 14 பேர் மீதான புகார் பற்றி விசாரிக்க தமிழ்நாடு பார் கவுண்சில் விசாரணைக் குழு அமைத்துள்ளது.

-http://www.nakkheeran.in

TAGS: