மலாக்கா: முத்து படம் பார்த்ததிலிருந்தே நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்று மலாக்கா கவர்னர் முகமது கலீல் யாகூப் தெரிவித்தார். கபாலி’ படத்தின் படப்பிடிப்புக்காக நேற்று அதிகாலை மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்றடைந்தார் ரஜினி.
ரஜினியின் வருகையையொட்டி கோலாம்பூர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, விலையுயர்ந்த சொகுசு காரில் பயணம் செய்த ரஜினி, அங்கிருந்து நேராக மலாக்கா சென்றடைந்தார். மலாக்காவிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மலாக்கா கவர்னர் முகமது கலீலைச் சந்தித்த ரஜினி, அவருடன் சிறப்பு விருந்திலும் கலந்துகொண்டார்.
இந்த விருந்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் கலந்துக்கொண்டார். விருந்துக்குப் பிறகு மலாக்கா கவர்னர் கூறுகையில், “ரஜினியை நான் முதன் முதலில் விமானத்தில் சந்தித்தேன். அதன் பிறகு இப்போதுதான் நெருக்கமாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. முத்து படம் பார்த்ததிலிருந்தே நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரை இன்று சந்தித்ததும் விருந்தளித்ததும் எனக்கு மகிழ்ச்சியான தருணம்,” என்றார்.
இதையடுத்து, மலேசியா பிரதமரை ரஜினி சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாரம் அச் சந்திப்பு நடக்கும் எனத் தெரிகிறது.
இன்று முதல் மலாக்காவில் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. தொடர்ந்து நவம்பர் 2-ந் தேதி வரை மலாக்காவிலேயே படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, மலேசியாவின் இரட்டை கோபுரம் உள்ளிட்ட முக்கியமான இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள். கபாலி படத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
குறள் 882
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு,
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்(தண்ணீர் போராட்டம்,நடிகர் சங்கம்)தோல்விகண்டதர்க்கு யார் காரணம்,நாராயண நாராயண.
தேனி! இதையும் நீங்கள் சொல்லி மகிழலாம்! ஜி.யு.போப் திருவாசகம், திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆங்கிலேயர்களையும் கிருஸ்துவர்களாக மதம் மாற்றினார் என்று சொல்லியும் மகிழலாம்! எதற்காக அதை விட்டு வைப்பானேன்!
நண்பரே! பேரப்பிள்ளைகள் பிரச்சனைகள் எல்லாம் காலத்திலும் உண்டு.உங்களுக்கும் எங்களுக்கும் வக்கு இல்லை. அதனால் அதனை ஒரு பிரச்சனையாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்! அவ்வளவு தான்! உங்கள் நாட்டில் உயர்ந்த ஜாதிக்காரன் செய்த அநியாங்களுக்காகத்தான் உதை வாங்கினான் என்பதை மறந்து விடாதீர்கள். நல்ல வேளை அந்த உயர்ந்த ஜாதிக்காரன் இங்கு இறக்குமதியாகவில்லை! அந்த லிஸ்டில் நீங்கள் இல்லை என்பதால் மகிழ்ச்சி அடையுங்கள்! ஆனால் தமிழ் நாட்டில் இப்போது நிலவுகின்ற நிலவரம் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது. பெரியார் போன்ற பெரிய மனிதர்களை இந்தக் கீழ்நிலை அரசியல்வாதிகளோடு ஒப்பிடு செய்வது தேவையற்றது!
நான் சொல்லியது சிலருக்கு வலிக்கலாம். இன்னும் சிலருக்கு உரைக்கலாம். ஆனால் உண்மையை யாரும் மறைக்க முடியாது. தமிழரின் சமயமாகிய சைவத்தையும், அதன் அறிவார்ந்த தத்துவ நெறிகளையும் கற்று உணர்ந்தவர் வீரமா முனிவர் என்ற G. U. Pope. அதை பாராட்டி மேற்கத்தியர்களின் கவனத்திர்க்கு கொண்டு சென்றவர் G.U Pope. ஆனால் அவர் தான் கொண்ட கிறிஸ்துவ மத நம்பிக்கையில் இருந்து மாறவில்லையே! ஏன்?. ஏன் தமிழர் என்பாரிடம் இந்த அறிவு இல்லை? தன் சமயத்தை அறியவில்லை. தன் சமய நெறிகளை அறியவில்லை. ஆனால் வடக்கே இருந்து வந்த ஆரிய நெறியை கண் முன் காட்டி நம் தமிழரின் நெறியை மறைத்து தமிழர்களை மதம் மாற்றியவன் அறிவாளியா அல்லது தமிழர் அவர்தம் இறை நெறியை அறியாது மதம் மாறிய தமிழன் அறிவாளியா? மதம் மாறியவர்கள் தனியே ஒரு மூலையில் உட்கார்ந்து சிந்தித்து தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது. மேற்கத்தியவர்களிடம் எந்த மதத்தை “நம்பிக்கை” என்று சொல்லி வளர்த்தார்களோ இன்று அந்த மத நம்பிக்கையைப் பற்றி அவநம்பிக்கை கொண்டு நாத்திகர்களாகிப் போவோரில் முதலிடம் அந்த ஆங்கிலேயருக்கே! ஓரினப் புணர்ச்சி. அதை சட்டமாக்கி நியாயப் படுத்தும் ஆங்கிலேயருக்கு, கிறிஸ்துவ மதத்தைப் போதித்த G.U. Pope இன்று இருந்திருந்தால் சைவராக மாறி போயிருப்பார் அல்லது நாண்டுக்கிட்டு இறந்திருப்பார். நல்ல வேலை இந்த கன்றாவியை எல்லாம் பார்க்காமல் அவர் போய் விட்டார். இப்படிதான் தமிழர் அவர்தம்மை அறியாததால் பிறர் தமிழரை மடையர்களாக்கி வாழுகின்றனர். அதுதான் இப்பகுதியின் கருப்பொருள்.
சினிமா என்பது ஒரு செயற்கை விடயம் ..இதில் நடிப்பவன் சொல்வதை நம்பி ..அவனை புனிதமானவனாக கருதி தொடந்து வழிபட்டால் தமிழ் இனம் நன்கு முன்னேறும் ..பெரியார் ஜாதியை ஒளித்தாராம் பெரும்பான்மையான இந்திய தமிழர்களுக்கு பிறப்பு சான்று பத்திரம் கிடையாது ஆனால் ஜாதி சான்று பத்திரம் உண்டு இந்த கேவலம் 21ம் நூறாண்டில் நடப்பது தங்க தமிழகத்தில் ..இந்திய தமிழன் இந்தியாவில் எங்கும் குடியேறி வாழாலாம் ..அனால் அங்கு கட்சி தொடங்கி ஆட்சி நடத்தமுடியாது ..அனால் தங்க தமிழகத்தில் எவரும் ஆட்சி செய்யலாம்
கெலிங் என்று மலாய் காரன் சொன்னால் தலை குனிந்து கேட்காத மாதிரி போகும் வரையில் மலேசியா தமிழா முன்னேறிவிட்டான் … தமிழன் சாதி பார்க்கின்றான் அனால் மலாய் காரன் எல்லோருக்கும் கெலிங் சொல்கின்றான்
அனால் ..எதற்கு எடுத்தாலும் சாதி பார்க்கும் இந்தியாவில் உள்ள தமிழர்கள் சினிமா நடிகர்களுக்கும் ..வெள்ளை தோல் ஐரோப்பியர்களுக்கும் மறந்தும் ஜாதி பார்க்கமாட்டார்கள் .என்னே பகுத்தறிவு ..புல்லரிகின்றது
Anonymousவேணா வாயகிண்டாத..
இன்றைய தமிழர்களின் தவறில்லை ..
பலநூறாண்டுகளுக்குமுன் தெலுங்கு நாய்கேர்கள் தமிழரை சிதைத்து விட்டார்கள் .
சனநாயக ஆட்சியிலும் அவர்களின் வாரிசுகள் அரசியல்/ வணிகம்/சினிமா அனைத்திலும் 100/70% ஆதிக்கம் செய்கிறார்கள் ..பல வரலாறுகளையும் தங்களுக்கு ஏற்றாப்போல் மாற்றி வைத்துள்ளார்கள் … இன்றைய இளைஞர்களின் செயல்பாடு மாறியுள்ளது .. சாதியாக அடிசிகிட்ட தமிழன் இன்றைக்கு மாறியுள்ளான் ..தமிழ் தேசிய உணர்வு நாளுக்குநாள் கூர்மை அடைகிறது .. நீ மூடிகிட்டு இரு சரியா .. உன் சிறிலங்காவை மட்டும் யாரு ஆள்கிறார்கள் ? மண்ணின் மைந்தன் தமிழன் ? மண்ணின் மைந்தன் சிங்களன்? தெலுங்கர்களின் இணையதளங்களை தேடிப்பாரு விடைகிடைக்கும் ..தமிழகத்தை எப்படி இன்றுவரை தங்கள் கட்டுக்கும் வைத்துள்ளார்களோ அதற்கும் மேலாக தெலுங்கு சிங்களர்கள் வைத்துள்ளார்கள் .. சேனநாயக்கே /பண்டாரநாயகே /அரக்கன் மகிந்தா (தெலுங்கு ராஜ கம்பளம்) பிரேமதாச தெலுங்கு சலவை தொளிலாளிமகன் ..இவர்களுக்குள் சாதிவெறி உள்ளது .. ரணில் அவனும் தெலுகு நாய்கர் வழிவந்தவன் ..இன்றைய அதிபர் சிறிசேனா தெலுங்கு கம்மவார் ….உன்னிடம் யாராச்சும் ஒருதெலுன்கர் உன்னாட்டில் தெலுங்கர்கள் வாழ்கிறார்கலான்னு கேட்டால் நீ இல்லன்னு சொல்லுவ ஆனா அவன் உம்மைபார்த்து ஏளன சிரிப்பு சிரிப்பான் .. தமிழர்களே ஒருவிசயம் ஒவ்வொரு தெலுங்கர்களுக்கும் தங்கள் இனத்தவர்கள் யார் யார் எங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்னமொழி பேசுகிறார்கள் எந்த நிலையில் உள்ளார்கள் என்பதை அறிந்து வைத்துள்ளார்கள் ..
இனபாசம் இனப்பற்று நம் தெலுங்கு சகோதரர்களிடமிருந்து கற்றுகொள்ளுங்கள் ..
தேனி! நல்ல பதில். ஆனாலும் எனக்கு வலிக்காது என்பதை நீங்கள் நம்பலாம். வலி என்பதெல்லாம் ரோஷம் உள்ளவனுக்குத் தான். நீங்கள் உங்கள் பணியைச் செய்யுங்கள். எதை எதையோ நினைத்து உங்கள் கொள்கையை விட்டுவிடாதீர்கள். உங்கள் கவனம் சிதறினால் உங்களால் எதையும் சாதிக்க முடியாது! உங்கள் பணி தொடர வாழ்த்துகள்!
“பகுத்தறிவு” என்று பெயரில்லாதவர் சொன்னதைக் கண்டு எனக்கு புல்லரிக்கின்றது. தமிழ் திரைப் படங்களில் பேசும் ‘பஞ்ச் டைலாக்” ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் பறக்க விடும் பொழுதுபோக்கு வாழ்க்கை. நடிகர் நடிகைகள் பேசிய வசனங்கள் அவர்களுக்கே மனதில் நில்லாதவை பல. ஆனால் அதுதான் உண்மை என்று நம்பி அவர்களின் பின்னால் நம்மவர் ஓடினால், பால் அபிஷேகம் செய்தால், கோவில் கட்டினால், தனது அபிமான நடிகர்களுக்காக உயிரை விட்டால் பாண்டியன் என்பார் சொன்ன கருத்துதான் என் கண் முன் நிற்கின்றது.
“கலைத்துறையும், ஊடகமும் யார் கையில் இருக்கிறதோ, அந்நாட்டு அரசியல் என்பதும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்ற அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாமல் இருந்துவிட்டது நம் முந்தைய தலைமுறை???”
சினிமா இன்னமும் நம் மக்களின் புத்தியை ஆதிக்கம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால் டாக்டர் எ.ஜே. அப்துல் கலாம் அவர்களைப் போல் சிந்தித்த தமிழன் எங்கே போனான் என்று தேட வேண்டியுள்ளது. அவரின் சிந்தனையில் ஐரோப்பா நாடாளுமன்றத்தில் பேசிய உரையைக் கொஞ்சம் கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=77dnIEBYC2Y&list=PLXPjhanarePw1ZM2tAnDra3L9BeRChm-Z&index=4
நாம் டான் அவரை வாழ வைத்தோம் ,நாமே அவரை முதுகில் குத்த கூடாது ,அது தமிழர்களின் பண்பு கிடையாது ,தமிழர்கள் பண்பு உள்ளவர்கள் ,பிறரறி மதிக்க தெரிந்தவர்கள் .அதை கெடுத்து விடாதீர்கள் .பிற இனத்தை பாருங்கள் நம்ம தமிழர்கள் போலவா இருக்கிறார்கள் ? பிறரை குறை சொல்வதை விட்டு விட்டு ,நம் நாட்டுக்கு வீட்டுக்கு வந்தவரை வருக வருக என வர வேர்ப்போம் ,அதுதான் தமிழனின் பண்பு ,,,நன்றி
நான் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன் ,அதற்காக நான் சம்பாரிததை சிங்கபூர் மக்களுக்கு எப்படி தானமாக கொடுப்பது ??/நன் பிறந்து வளர்ந்தது எல்லாம் மலேசிய ,என் நாடு என் வீடு மலேசியா ,நான் சம்பாரிததை சிறு அளவாவது என் தை நாடு மலேசியாவுக்கு தானே கொடுப்பேன் ? எப்படி சிங்கபூருக்கு கொடுப்பேன் ? தன் பிறந்த மண்ணை மதிக்க தெரிந்தவர் ரஜினி ,ரஜினி தமிழ் எல்லா மக்களுக்கு 1 கோடி கொடுத்ததை ஏன் செம்பருத்தி பதிவு செய்ய வில்லை ,??? பதில் அளிக்க முடியுமா ?? இந்த கட்டுரையை ஏன் இன்னும் எடுக்காமல் இருகிறீர்கள் ??உல் குத்தா ?? செம்பருத்திக்கு ஒரு வேண்டுகோள் ,நல்லவியங்க்களை ரஜினி செய்து இருக்கிறார்கள் அதையும் பதிவு செய்யுங்கள் .நன்றி
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி திரு ஆபிரகாம் அவர்களே. என் சைவப் பணி செவ்வனே சென்று கொண்டிருக்கின்றது. அடுத்த ஆண்டு மலேசியாவில் நடைபெறவிருக்கும் 3- வது உலக சைவ சமய மாநாடு மீண்டும் மலேசிய வாழ் தமிழர்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதனால் சைவத்தின் மாண்பை உய்த்தும் என்பதில் எனக்கு அசைக்கமாட்டாத நம்பிக்கை உள்ளது. கடந்த 2 – வது உலக சைவ சமய மாநாட்டின் கருப்பொருளை எதிர்த்தவர்களுக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி வைத்தியம் காத்துக் கொண்டிருக்கின்றது என்று நிச்சயமாக நம்பலாம்.
நம் நாட்டுக்கு வந்தவரை வருக வருகவென வரவேற்று மலாய்க்காரரின் கோவணத்தை சீனர்கள் உருவிய பிறகுதான், மலாய்க்காரர்கள் விழித்துக் கொண்டார்கள். இன்று அரசாங்கத்தின் உதவியுடன், இண்டியனின் ஏமாளித்தனத்துடன் மலாய்க்காரர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தை அவர்களின் கை பிடிக்குள் கொண்டு வந்து விட்டார்கள். நமக்கோ சொல் புத்தியும் இல்லை. சொந்த புத்தியும் இல்லை. தமிழ் நாட்டிலும் சரி, மலேசியாவிலும் சரி வந்தாரை வாழ வைக்கும் மனது நம் சிறந்த பண்பாடு. அதனால், நம்மை பிறரின் கண் வழியே வாழத் தெரியாத சமூகம் என்று சிறுமையாக்கி இருப்பது ஏனோ தன்னைத் தமிழர் என்று சொல்லிக் கொள்வாருக்குப் புரியவில்லை.”ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்” என்ற தமிழரின் பழமொழியைத் தமிழர்கள் தவறாக புரிந்துக் கொண்டதால் வந்த வினையோ இது?
மோகன் உங்கள் கருத்து சரியான நெத்தியடி. ரஜினி என்ற மனிதரை இகழும் மூடர்கள் முதலில் உங்களால் என்ன செய்ய முடிந்தது இந்த சமுதாயத்திற்கு என்று கூறுங்கள். இன்று சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பவனி வருவது அவரது உழைப்பைக் காட்டுகின்றது. அவர் உழைப்பால் சம்பாதித்த பணம் ஏன் அவர் பிறருக்கு செலவிட வேண்டும்.நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை அடுத்தவருக்கா கொடுக்கிறீர்கள்.இருந்தாலும் அவரின் பேரில் எத்தனை அறக்கட்டளைகள் இருக்கின்றன தமிழ்நாட்டில். ஒரு இந்தியனின் முன்னேற்றத்தைக் கண்டு காழ்ப்புணர்ச்சிக் கொள்வதை விட்டு அவனைத் தட்டிக் கொடுங்கள்;முடியவில்லை என்றால் மூடிக்கொண்டு இருங்கள். இதே ஜெக்கிசானோ அல்லது இதர பிரபலங்களை ஆஹோ இஹோ என்று புகழும் இவ்வாய் ஏன் ரஜினி சாரைக் கண்டால் மட்டும் இகழ்கிறது. இதுதான் இந்தியனின் கேவலமான புத்தி. அவர் இங்கு படபிடிப்பிற்கு வந்திருக்கின்றார். உங்கள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட அல்ல. அவர் வேலையை அவர் செய்யட்டும் நம் வேலையை நாம் செய்வோம்.
Anonymous உனக்கு ரஜினி சாரை பிடிக்க வில்லை என்றால் உன்னோடு நிறுத்திக் கொள். என்னுமோ அவர் வீட்டுப் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி பேசுற.உனக்கு எப்படி தம்பி தெரியும் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று.எதையும் ஆதாரத்துடன் பேச வேண்டும்.சும்மா மனசுல பட்டதெல்லாம் பேசினால் அதற்கு பெயர் பைத்தியக்காரன்.ஜேக்கிசானை உலகம் அறியும்; உண்மைதான். ஜேக்கிசான் இந்தியனா அல்லது தமிழனா. அவனைப் புகழும் உன் வாய் ரஜினியைத் தாழ்த்த காரணம் உன் காழ்ப்புணர்ச்சி.ரஜினியை அறியாத இந்த உலகமே இல்லையே. வெறும் செம்பருத்தி மட்டும் படிக்கக் கூடாது,இதர தகவல் ஊடங்களையும் படித்தால்தான் பல விசயங்கள் தெரியவரும். அவரைப் பற்றி பேசக் கூட அருகதை அற்ற முண்டங்கள் எல்லாம் வாயை மூடிக்கொண்டு உங்கள் வேலையைப் பார்க்கலாம். உங்கள் சோற்றில் அவர் கைவைக்கவில்லை.
வர வர தமிழன் பொறாமையின் உச்சத்துக்கே போயிருவான் போல……
கிட்ட இருந்து பாத்த மாதிரி புகார் கடிதம் எழுதுறான்……
ரஜினியிடம் 10 000 கோடி சொத்து இருக்கிற்தா எழுதறான்…. இவன் அவருக்கு அடிட்டரா இருந்து கண்ணக்கு பாத்தமதிரி….
ஒருவர் தனி திறமையல முன்னேறி வாழ்றது …. இவ்வழ்வு பிரச்சனையா…
அவர் உதவரது உதவாததும் அவருடய விருப்பம்……
உனால முடிந்தால் அவரபோல உலக புகழ் வாங்கு…….
சும்ம எந்த நேரமும் தமிழனை ஏமாத்தி புகழ் பெற்றாரு என்று சொல்வதை நிறுத்துங்கள்……
முதல தமிழனின் சினிமா மோகத்தை நிறுத்துங்கள்…….
போதும் விடுங்கப்பா! எனகென்னவோ ரஜினியைப் பார்த்தா பாவமா இருக்கு, இரண்டு பொம்பள பிள்ளைங்களைப் பெத்துவச்சிருக்கார். ரெண்டும் கடைசி காலத்துல அவர ஒன்னும் இல்லாம ஆக்கிடுங்கப் போலிருக்கு. படம் எடுக்குறன்னு சொல்லி அப்பனுக்கு நல்லா செலவு வைக்குதுங்க! ஊகும்…அவருடைய நிலைமை அவருக்குத்தான் வெளிச்சம்! நாம ஏம்பா அடிச்சிக்கினும்?
பிறர் பெற்றதைக் காணப் பொறுக்காதது பொறாமை. ஆன்மீகத்தை நாடிப் போகின்றவருக்கு எதற்கு தேவைக்கு மேலான பொருள்? இன்னும் 7 தலைமுறைக்கு ஏன் சொத்து சேர்த்து வைக்க வேண்டும்? உலகியல் வாழ்க்கையை நாடி நிற்போர் ஆன்மீகத்தில் வெற்றி பெற முடியாது. ஏன் இப்படி இரட்டை வேடம்? அதனால்தான் பொய்யை நம்பி சினிமாக்காரர்கள் பின்னால் நாயைப் போன்று தமிழர் நன்றியுடன் ஓட வேண்டாம் என்பது. இப்படி தமிழர்களுக்கு நல்ல அறிவை புகட்டுவது பொறாமையா? தமிழர்களுக்கு நல்ல அறிவை புகட்டவில்லையானால் தமிழரில் ஒரு சாராருக்கு பொய் மெய் தெரியாமல் போய் விடும். அப்படிதான் இதுவரை நம் மூதாதையர்கள் வாழ்ந்து போனார்கள். இன்னுமா தமிழர்கள் அவ்வாறே தொடர்ந்து வாழ வேண்டும்? ஐயாமார்களே, நான் கன்னடவன் என்று சொல்லிக் கொண்டோருக்கு ஏன் வலிக்க வேண்டும். தாராளமாக சினிமா பைத்தியங்கலாக அலையுங்கள். தாரளமாக சினிமாக்காரர்கள் பின்னால் தெருநாயாக நன்றியுடன் ஓடுங்கள். தாரளமாக பால் அபிஷேகம் செய்யுங்கள். இன்னும் சினிமாவை நம்பி எது வேண்டுமானாலும் செய்யுங்கள். சினிமா மோகத்தில் எம் இளைய தலைமுறை அழிந்துப் போவதில் இருந்து தடுப்பதற்கு தமிழர்களாகிய எங்களுக்கு சகல உரிமையும் உண்டு. கடைமையும் உண்டு. அந்த உரிமையில் கை வைப்போர்களின் கையை வெட்டக் கருத்துச் சொல்ல தகுதியும் உண்டு. எங்கள் சோற்றில் கை வைக்காமலேயே தமிழரின் தலையில் கை வைப்போரை ஏன் தமிழர் வணங்க வேண்டும்?
உண்மை….
பிறரை பற்றிய குறைகள் / விமர்சனம் செய்யும் முன் நாம் எப்படி என்று முதலில் தெரிய வேண்டும்…..
ஏமாற்று பேர்வழியாக ரஜினி இருந்தால் கடவுல் பாதுக்குவார்……. பிறரை பற்றி நல்லதயே பேசுவோம் … நல்லதயே நினைப்போம்……
இல்லை என்றால் அமைதியாக இருப்போம்….
இந்த கன்னட வழுக்கை நடிகர் ஒரு தடவை எதோ ஆங்கில படத்தில் வெறும் டிரைவர் ஆக நடிக ஐரோப்பா வழியாக அமெரிக்கா போனபோது ..ஐரோப்பிய விமான நிலையம் ஒன்றில் இல்லாமல் தனியே தாடையை சொரிந்த படி நின்றாராம் ..அந்த அளவுக்கு இவர் உலக புகழ் பெற்றவர்
பண்டாரங்களே! கேவலப்பிறவிகளே! பொறாமையில் வெந்து சாகும் புளுவினன்களே, பார்தீர்களா!, புரிந்து கொண்டீர்களா! இப்போது, சூப்பர் ஸ்டார் என்றால் யாரென்று! போயி சாவுங்கடா!
ரஜினிக்கு கிடைக்கும் வரலாறு காணாத வரவேற்பு… திகைப்பில் மலேசியா!
Posted by: Shankar Published: Tuesday, November 3, 2015, 18:06 [IST] (0)
மெயில் மலாய மக்கள், சீனர், தமிழர் மற்றும் பல நாட்டவர்களின் கலவையான மலேசியாவில் எந்த நாட்டு பிரதமர், அதிபர் அல்லது எத்தனை பெரிய நடிகர் வருகை தந்த போதும், அந்த மக்கள் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. தங்கள் பக்கத்தில் எத்தனைப் பிரபலம் நடந்து போனாலும் அந்த மக்கள் கண்டு கொள்வதில்லை. அல்லது ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அத்தனை ஆர்வம் காட்டியதில்லை. ஏதேனும் கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடந்தால் மட்டும் போய் பார்ப்பது வழக்கம். ஆனால் முதல் முறையாக அந்த மக்கள் இன மொழி பேதமின்றி ஒரு மனிதரை அலையெனத் திரண்டு வரவேற்கிறார்கள். மலேசியாவில் அவர் எங்கே போனாலும் அவருடனே பயணிக்கிறார்கள். காலில் விழுந்து வணங்குகிறார்கள். கையைப் பற்றிக் கொள்கிறார்கள். முத்தமிடுகிறார்கள். செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்… உடம்பு முழுவதும் அவர் உருவத்தைப் பச்சைக் குத்திக் கொண்டு வந்து அழுதபடி அவரிடமே காட்டுகிறார்கள். அவர் கை தங்கள் தலைமீது பட வேண்டும் என தவம் கிடக்கிறார்கள். அவர் எந்த ஹோட்டலில் தங்கினாலும், அந்த ஹோட்டல் வாசலிலேயே நாள் கணக்கில் நிற்கிறார்கள், அவரைத் தொட்டுப் பார்த்ததும் கடவுளே நான் பிறந்த பலனை அடைந்துவிட்டேன் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். அவர் நம்ம ரஜினிகாந்த். தி ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்! இந்த மனிதருக்காகத் திரளும், இவர் மீது மக்கள் காட்டும் பாசத்தைக் காட்டும் தன் நாட்டு மக்களைத் திகைப்போடு பார்க்கிறது மலேசியா. அந்த நாட்டுத் தலைவர்களும், அதிகாரிகளும் இந்த மனிதர் ஒட்டு மொத்த மக்களையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் ரகசியம் என்னவென்று பேசிக் கொள்கிறார்கள். மலேசிய, சிங்கப்பூர் மீடியாக்களில் தினசரி ரஜினி பற்றிய செய்திகள்தான். அவரும் ரசிகர்களைச் சந்திக்க சிறு தயக்கமோ, சலிப்போ காட்டவில்லை. ஷூட்டிங்குக்கு கிளம்பும்போதும் சரி. ஷூட்டிங் முடிந்து வரும்போதும் சரி, படப்பிடிப்பு இளைவேளையிலும் சரி.. கிடைக்கிற நேரங்களில் ரசிகர்களைப் பார்த்து கையசைக்கிறார், கும்பிடுகிறார்.. முடிந்தால் பேசி, ஆட்டோகிராப் போட்டுக் கொடுக்கிறார். தனது செக்யூரிட்டிகளுக்கு அவர் போட்டிருக்கும் கண்டிப்பான உத்தரவு, ‘ரசிகர்களைத் தடுக்கவோ, தள்ளிவிடவோ வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அமைதியாக அவர்களை அனுமதியுங்கள்’ என அனைவர் முன்னிலையும் அட்வைஸ் பண்ணுகிறார். தன்னைப் பார்க்க கண்ணீருடன் ஓடிவந்த பெண்ணைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொல்லி, அவரை ஆசுவாசப்படுத்தி படம் எடுத்துக் கொடுக்கிறார். சமூக வலைத்தளங்களான ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்ஆப்பிலும் மணிக்கு இதுசம்பந்தமாக பல நூறு போட்டோக்கள் வெளியாகி, பார்க்கும் ரசிகனை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. “இந்த மாதிரி ஒரு வரவேற்பை மலேசியாவில் எந்த தலைவரும் பெற்றதில்லை… எந்த நடிகருக்கும் கிடைத்ததுமில்லை. ரஜினிகாந்த்திடம் நிச்சயம் மிகப் பெரிய ஈர்ப்புச் சக்தி உள்ளது,” என்று ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது. “தலைவர் என்றால் ரஜினி என்கிறார்கள். அது உண்மை என்பதை நேரில் பார்த்துவிட்டேன்,” ஒரு மலேசிய அரசியல் தலைவர் சொன்னதாக பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர். ரஜினி இன்னும் 40 நாட்கள் வரை மலேசிய உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் தங்கியிருக்கப் போவதாகச் சொல்கிறார்கள். மலேசியாவில் இன்னும் சில தினங்களில் தேர்தல் வைத்து, அதில் ரஜினியைக் களமிறக்கினால் அபாரமாக ஜெயித்து பிரதமராகிவிடுவார் என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கின்றன மலேசிய மீடியாக்கள்! அப்படிப் போடு!
பொய்பொருள் எது மெய்பொருள் எது என அறியாதவர் எவர் காலில் விழுந்தால் என்ன, கயிற்றில் தொங்கினால் என்ன, பாழுங்கிணற்றில் விழுந்தால் யாருக்கென்ன வந்தது? அது அவரவர் வினைப்பயன். பொழுதுபோக்கு வாழ்க்கைக்கும், இறைவைனை தொழுந்தெழும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் தெரியாத மூர்கனோடு முயல வேண்டாம் என்று ஞானியான மாணிக்கவாசகர் அன்றே சொல்லிப் போந்தார். நாலு பேர் நடிகன் காலில் வீழ்ந்து இருந்தால் நாலயிரம் பேர் மெய்பொருளை உணர்ந்து வாழ்வார். இதெல்லாம் அறியாதார், தான் இருளில் மூழ்கி வெளிச்சத்தில் வாழ்வதாக நினைத்துக் கொண்டு அறிவு மங்கி மயங்கிய நிலையில் வாழ்வார். நிமிர்த்த முடியாத நாய் வாலை, நிமிர்த்த முயன்று பயன் என். அறிவுக்கு இதையும் கண்டு களியுங்கள்.
ஆக விரைவில் இந்த கன்னட வழுக்கை இறக்குமதி நடிகருக்கு …கோயில் கட்டி கும்பாபிசேகம் செயப்படும் மலேசியாவில் ….இந்த கூத்தாடியை காண போன பலர் வீட்டில் …அன்று சாப்பிட பணம் இல்லை …இவர்களின் பாடசாலை போகும் பிள்ளைகளுக்கு டியூஷன் வகுப்பு போக பணம் இல்லை …கிணற்று தவளைகள் ..எந்த கோமாளிக்கும் ..மேக் அப் போட்டு ..தலையில் டோப்பா வைத்து …பளபளக்கும் உடை அணிந்தி ஒளி வெள்ளத்தில் நிறுத்தினால் காமெராவுக்கு அழகாக இருப்பான் ..சரி இந்த பிறவியை பார்க்க பின்னல் ஓடியது மலேசிய தமிழர்களா ? அல்லது தங்க தமிழகத்து இறக்குமதி தமிழர்களா ?உடனே இந்த கன்னட வழுக்கைக்கு மலேசியா பிரஜாவுரிமை கொடுத்து UMNO வில் இணைத்து விடுங்கள் அடுத்த மலேசியா பிரதமர் இந்த கோமாளிதான் ..வாழ்க தமிழர்கள்
மோகன் மோகன் அவர்களே ,ராதா ரவி த/பெ மெட்ராஸ் ராதாகிருஷ்ண நாய்டு (MR.ராதா ) எப்போது தமிழனாக மாறினார் ?
எங்கடா ? இலங்கை தமிழர்களை பற்றி செய்தியை செம்பருத்தி பதிவு செய்கிறார்களே அங்க பக்கத்தில் போயி உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டியதுதானே ? ஒரு பயல் கூட கருத்து எழுத முன் வர மாட்டேங்க ஆனால் ரஜினி நடிகன் ( நடிப்பு அவரின் தொழில் ) அந்த ட்லிலை கொண்டு சம்பாரிக்கிற மனுசனை தப்பு தப்பா எழுதுறேங்க்கள ,ஏன் உங்க சாமிவேலு என்னாடா செஞ்சாரு உங்களுக்கு ,அவற்றை போயி கேக்க வேண்டியதுதானே .தமிழன் அடுத்தவனையும் வாழ விட மாட்டான் தானும் வாழமாட்டான் ,மலாய்க்காரர்களை காட்டிலும் அறிவில்லாதவன் தமிழன் .மலாஇகாரகல் வீட்டுக்கு பானால் ,,வாங்க உக்காருங்க சாப்பிடுங்க என்று அரவணைக்கிறார்கள் .அவர்களுக்கு இருக்கிற புத்தி கூட உங்களுக்கு இல்லையாடா .உங்களெல்லாம் தண்ணி இல்லாத காதுக்கு இல்ல குடிக்க பச்சை தண்ணிகூட குடுக்க கூடாதுடா.உலகிலேயே சிந்திக்க தெரியாத ஒரு முட்டாள் ஜடம்
கோவிந்தசாமி உதையார் அவர்களே மன்னிக்கவும் ,,நீங்கள் சொன்னது உண்மைதான் ,,ஜாதி பார்க்கும் விசியத்தில் எனக்கு அவ்வளவாக உங்களை போல் அனுபவம் கிடையாது .மன்னிக்கவும்
தேனீ அவர்களே நாங்க காலில் விழுவது ஒரு நல்ல மனிதருக்காக தான் .அதற்காக உலகில் அறிமுகமாகாத உங்கள் காலில் விழுந்தால் ஒரு பயனும் இல்லை ,எங்க கூட வெட்டி கதை பேசாமல் போயி வேலைய பாருங்க இல்லைன்னா மேலும் ஏதாவது தமிழில் ஜாதி இருக்கிறதா என்று கண்டு பிடியுங்க ,ம்ம்ம்
நல்ல மனிதர் என்பதற்கு அளவுகோல் எது? மனிதர்களை நல்வழிப்படுத்துவதா? அல்லது சினிமா மோகத்தால் செய்ய வேண்டியதை விட்டிடுட்டு சினிமா பைத்தியங்கள், தன் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதை ஆமோதிப்பதா? “குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குழியில் விழுமாரே” என்று திருமூலர் நல்லாத்தான் சொல்லி வைத்திருக்கின்றார்.
செம்பருத்தியில் நிறைய செய்திகள் வந்து இருக்கின்றன … ஆனால் இவ்வளவு விமர்சனங்கள் வந்ததில்லை .. நம்ம கிட்ட காசு வாங்கி பல கோடி சம்பாதிக்கும் கேடு கேட்ட ஒரு நடிகனுக்கு நேரம் எடுத்து தமிழன் எழுதுகிரானா அவனை என்னனு சொல்றது .. மலேசியாவில வேலை இல்லை . வாழ முடியில அப்படின்னு சொல்ற இந்த மான கேட்ட தமிழனுக்கு கன்னட நடிகனுக்கு ராத்திரி அவன் இடத்துக்கு போய் மழையினு பாக்காம வெயினு பாக்காம காத்துகிட்டு இருக்கானே இந்த தரித்திரம் பிடித்த தமிழன் கண்டிப்பா உருப்பட மாட்டான்.. .. இந்த நடிகனால் நமக்கு ஒரு பயனும் இல்லை .. அவன் கோடி மேல் கோடி வாங்கிட்டு உல்லாசமா இருக்கான் .. இந்த ரஜினி சம்பாதிப்பதை கன்னடத்தில் ரியல் எஸ்டேட் , முதலிடு , சொத்து வாங்கி தமது அண்ணனை காவல் போட்டு தமிழகத்தில் ஏழைக்கு இலவசமா கல்யாணம் மண்டபம் கட்டி தரேன்னு சொல்லி ஒரு திருமணத்திருக்கு லச்சம் லச்சமா வாங்கிட்டு இருக்கான் .. இவன் தமிழகத்தில் எங்காவது பிஸ்னஸ் பண்ணி அல்லது பாக்டரி கட்டி தமிழனனுக்கு வேலை கொடுத்திருக்கனா ? இவன் சுப்பர் ஸ்டாரு ? சம்பாதிப்பது தமிழனிடம் . அனுபவிப்பது கன்னட காரன்
“தமிழன் அடுத்தவனையும் வாழ விட மாட்டான் தானும் வாழமாட்டான்”. இவ்வாறு கருத்து எழுதியவனவனுக்கும் சேர்த்தே சொன்ன கருத்தா இது? அல்லது தமிழர் விளிம்பிற்கு வெளியே நின்று கொண்டு விளித்த கருத்தா? தனிநபர் கருத்திர்க்குச் சமூகத்தை சாடுவது சினிமா கற்றுக் கொடுத்த பாடமோ? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!
வந்தவன் போனவனெல்லாம் நடிக்கவிட்டு ரசித்து சூப்பர் ஸ்டார்ன்னு வளர்த்துவிட்ட இந்த சமுகத்தை இன்றுவரை ஆழவும் விட்டு வந்தவரை எல்லாம் வாழவைத்த இந்த பாவபட்ட தமிழ் சமுகத்தை நானும் தமிழ் பேசுகிறேன்னு ஓட்டிக்கிட்ட கண்டநிண்ட களிசடைஎல்லாம் வசைபாடுது ! காலகொடுமை ..
அறிவில் சிறந்த தமிழ் கல்விமான்களே சிந்தியுங்கள் ..நம் இளைய சமுதாயத்தின் நிலையை ! தமிழகத்தை அன்னியர்கள் ஆள்கிறார்கள் அதன் பாதிப்பு இங்குள்ள தமிழர்களுக்கு உண்டா இல்லையா ?
அண்மையில் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி ஒருகருத்தை சொல்லிருந்தார் ..இல்லாத திராவிடத்தை சொல்லி குறிப்பிட்ட ஒருஇனத்தவர் தமிழர்களின் மொழியையும் கலாசாரத்தையும் சீளரளித்து சின்னாபின்னமாக்கிவிட்டார்கள் !! அந்த மண்ணின் மைந்தர்கள் கலக்கம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.. ஆகவே தமிழகத்தில் வாழக்கூடிய மலையாளிகள் பொய்யான திராவிட கூட்டத்தில் இணையாமல் மலையாளிகளாக வாழுங்கள் … தமிழர்களோடு பகைத்துகொள்ளாது ஐக்கியாமாக வாழுங்கள் …கேரளாவில் வாழும் மலையாளிகளை காட்டிலும் தமிழகத்தில் சிறப்பாக வாழ்கிறீர்கள் … மற்றவர்களோடு இணைந்து தமிழர்களுக்கெதிராக நிக்காதிர்கள் .. கேரளா முதல்வர்..
ஒரு அந்நிய தலைவர் நியாயமாக சிந்திக்கும் அளவுக்குகூட நம்இனம் சிந்திக்க மாட்டேங்குது !
தமிழர்களே சிந்தித்து பாருங்கள் கடந்தகாலம் எப்படியோ .இனிவரும் காலங்களில் தமிழ் கலைகாசாரம் திரைத்துறையில் அன்னியரை உச்சத்துக்கு கொண்டுவராமல் பார்த்துகொள்வோம் ..
அந்நியனிடம் மொழிபற்றியும் தமிழர் கலாசாரத்தையும் தமிழர் நாம் எதிர்பார்க்கலாமா ?
அந்நியனை உச்சத்தில் துக்கி வைத்தால் வந்தவன் போனவனெல்லாம் காரிமூன்சில துப்புவான் பார்த்துக்கோ …
எல்லா நாயும் தமிழனுக்குதான் புத்திசொல்லும் ..
நடுநிலை நக்கிகள் ஒருபக்கம் /போலி பகுத்தறிவு / கலையை கலையாய் பார்க்கணுமாம் ! தமிழனுக்கு வகுபெடுக்க வரிசைகட்டி நிக்கிறாங்கப்பா..
பங்சாரில் நடிகர் ரஜினியைக் காண கொளுத்தும் வெயிலில் தமிழ்ப்பள்ளி மாணவர்களைத தெருவில் உட்கார வைத்த அவலம் ! என்று பத்திரிக்கையில் பார்த்ததும் ,அறிவு புகட்டும் ஆசிரியருமா? எனக்கு உழவர் எழுதிய கருத்துதான் ஞாபாகத்திற்கு வந்தது,அக்கருத்து மலேசியாவிற்கும் பொருந்தும் போலும்!!
மாணவர்கள் ரஜினியைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் ரஜினியைப் பள்ளிக்கு அழைத்து பள்ளி மாணவர்களிடையே ஓர் உரையாடலுக்கு ஏற்பாடுகள் செய்திருக்கலாம். ரஜினியும் மாணவர்களிடம் பேசுவதை விரும்பியிருப்பார். ஆனால் மாணவர்களைக் கொளுத்தும் வெய்யிலில் உட்காரவைத்து வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது!
தேனீ ,,காலில் விழுது தப்பில்லை ,,
abraham terah அவர்களே ,உங்கள் கருத்துக்கு நான் தலைவனுங்குகிறேன் ,மனித நேயத்துடன் எழுதி இருக்கிறீர்கள் ,அழகான தமிழ் வார்த்தைகளை போட்டு சிறந்த கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் ,உங்களை போன்றவர்கள் தான் தமிழ் மொழியை மதிக்க தெரியும் ,நன்றி
வந்தாரை வாழ வைக்கும் தமிழனுக்கு ,பண்பு தெரியாமல் போயி விட்டது ,,அதிகம் குறை உள்ளவன்தான் ,பிறரை குறைத்து எடைபோடுவான் ,,அது தமிழனால் மட்டும் தான் முடியும் !
“வந்தாரை வாழ வைக்கும் தமிழனுக்கு ,பண்பு தெரியாமல் போயி விட்டது ,,அதிகம் குறை உள்ளவன்தான் ,பிறரை குறைத்து எடைபோடுவான் ,,அது தமிழனால் மட்டும் தான் முடியும் !”
இப்படி சொன்னவர் தன்னை தமிழர் என்ற பட்டியலில் இருந்து தானே நீக்கிக் கொண்ட பிறகு தமிழருக்கு அறிவுரைச் சொல்லத் தேவை இல்லை. போயி உம்முடைய சமூகத்திற்கு வழி காட்டு. தான் கெட்டதும் இல்லாமல் பிற தமிழரையும் கெடுக்க வந்தவன் எல்லாம் என்னமா தமிழருக்கு அறிவு புகற்ற கிளம்பி விட்டார்கள் பாரும்.
யார் காலில் விழுகின்றோம் என்பது முக்கியம்.
தேனீ அவர்களே ,எனக்கும் தெரியும் யார் காலில் விழுவது என்று ,முதலில் நான் எங்க அப்பா அம்மா காலில் தான் விழ வேண்டும் என்றும் எனக்கு தெர்யும் ,அதை என் அப்பா அம்மாவுக்கு செய்து விட்டேன் ,அப்புறம் எனக்கு பிடித்த ஒருவரின் ,அது யாரா இருந்தாலும் சரி அவர் காலில் விழுவதில் தப்பில்லை ,எனக்கு பிடித்த நல்லவர் ரஜினி அவர் காலில் விழுவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்று தெரிவித்து கொள்கிறேன் ,,ஒரு குறிப்பு ? நடிப்பு என்ற அந்த தொழில் லை கூத்தாடி என்று சொல்லுறாங்களே ,குழி வேட்டுபவனை வெட்டியான் என்று சொன்னால் சும்மா விடுவாங்களா ஜனங்கள் ? கம்பெனியில் வேலை பார்க்கும் டோளிலாறை பார்த்து கூலி காரன் என்று சொன்னால் சும்மா விடுவாங்களா ?? ,நான் தமிழனாக பிறந்ததில் வெக்க படுகிறேன் ,கேவல படுகிறேன் ,நன்றி
ஏன் “கூத்தாடி” என்று சொன்னார்கள் என்று எம்.ஆர். ராதா விளக்குவதை கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=hnl63Uskv7I
தேனீ அவர்களே ,அதே MGR நடிகர் என்று சொன்னாரே ,ஏன் என்று சொன்னார் அதை கண்டு பிடியுங்கள் ,அது மட்டுமா MR ராதா ஒழுக்கமானவரா என்று அதையும் கண்டு பிடியுங்கள் ,இந்த உலகில் நீங்கள் மட்டும் தான் ஒழுக்கமானவர் என்றால் ,உங்கள் பேச்சை கேக்க நான் தயாராக இல்லை ,ஏன் த்ரால் நான் மனிதனை மதிக்க தெரிந்தவன் ,என் தாய் கற்று கொடுத்த மொழி தமிழ் , அதனால் நான் தமிழ் பேசுகிறேன் ,மற்ற படை நான் வெறும் மனிதன் தான் ,நன்றி .
தேனீ அவர்களே இன்று ராத ரவி குடும்பம் சீரியல் என்ற பெயரில் மற்ற குடும்பங்களை சீரழிக்கிறார்கள் ,சீரியல் தொடர் கதை ,சினிமா இருண்டு அரை மணி நேரம் தான் ,அதை முதலில் கவனியுங்கள் ,,MR ராத மகன் RAATHAA RAVI ,சினிமாவில் வாய்ப்பு வாங்கி தரேன் என்று சொல்லி ஒரு குடும்பத்தையே கொலை செய்தார்களே ,,அதை கண்டு பிடியுங்கள் முதலில் …எனக்கு வேலை இருக்கிறது ,நான் ரஜினியை பார்த்து காலில் விழ போகிறேன் ,உங்களுக்கு வேலை இருந்தால் முதலில் அதை கவனியுங்கள் ,,நன்றி