வட சென்னைப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் போர்வைகள் மற்றும் உணவுப் பொருட்களை தானே நேரில் சென்று வழங்கினார் இசைஞானி இளையராஜா.
சென்னை நகரை பெருமழை வெள்ளம் தாக்கிய நாளிலிருந்து தன் வயதையும் மீறி வெள்ளத்தில் நடந்து சென்றும், படகில் பயணித்தும் மக்களுக்கு அத்யாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார் இளையராஜா.
சில தினங்களுக்கு முன்பு வெள்ளம் பாதித்த சிறுமலர் பள்ளியில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு படகில் சென்று உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார் இளையராஜா.மேலும் தி நகரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கும் உணவு வழங்கினார்.
நேற்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட சென்னைப் பகுதிக்கு பயணம் செய்தார் இளையராஜா. அங்கு ஒரு லட்சம் போர்வைகள் மற்றும் உணவுப் பொட்டலங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். பல்வேறு பகுதிகளையும் மக்களையும் நேரில் பார்த்து இந்த உதவியை இளையராஜா வழங்கினார்.
வாழ்க மனிதாபிமானம்….
அம்மாம் இவன் கொஞ்சம் கொடுத்தாலும் தூக்கி வச்சி ஆடுங்க ,ஏன்னா இஅவனும் தரம் கேட்ட ஜகத்தில
இது பரவாய்இல்லை …அனால் பகுத்தறிவு அரசியல் வியாதி வீட்டை விட்டு வெளிவராமல் கூவுகின்றது ..இது மட்டும் அல்ல குடும்ப கழகத்தின் தலைமை கட்டம் வெள்ளத்தினால் பாதிக்க மக்களை நுழைய விடாமல் பூட்ட பட்டது ..வாழ்க தலிவர்
இந்த மனிதர் அருகில் உள்ளவர்களுக்கு இதையாவது செய்தார் ..அனால் குரங்கு சேஷ்டை ..வழுக்கை கன்னட நடிகன் ..10 லட்சம் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டான்…எங்கே விசில் அடியுங்கள்
திரு மோகன் அவர்களே .. உங்களுக்கு என்ன தீராத மனநோயா? யார் எதை செய்தாலும் குற்றம் சொல்கிறீர்களே .. எவ்வளவு செய்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல .. அவர்களின் செய்ய வேண்டும் என்கிற எண்ணமே பெரிது .. உதவி செய்பவர்களை மனதார பாராட்ட வேண்டாம் .. குறைந்தது எள்ளி நகைக்க வேண்டாமே.. குறை சொல்ல வேண்டாமே.. முடிந்தால் உங்கள் அழுக்கடைந்த மனதை தூய்மையாக்க பாருங்கள் .. அது முடியவில்லை என்றால் தயவு செய்து பூச்சி மருந்தை குடித்தோ, கயிற்றில் தொங்கியோ , அல்லது ஏதாவது ஆற்றில் குதித்தோ இறந்து விடுங்கள் .. உதவும் மனதை குறை சொல்லும் நீங்கள் இருந்து யாருக்கு என்ன புண்ணியம் ..
தமிழச்சி, KL அவர்களே, தங்களின் வேண்டுதலில் உள்ள பலன்களை கண்டு உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதை வேறு ஒருவருக்கு சொல்ல நினைக்கிறேன் ஆனால் முடிய வில்லை…
வாழ்க வாழ்க மனிதாபிமானம் ஒருவர் கஷ்ட
படும் பொழுது
தன் வய தையும்
பாராமல் செய்யும்
உதவிகள்
கடவுள்
நல்ல ஆயுள்
வழங்க
வேண்டும்
தமிழ் நாட்டில் ஜாதி அடிபடையில் வுதவிகள் செய்யபடுகின்றனவா அல்லது பொதுவாக அனைவருக்கும் பொதுவில் வழங்க்கபடுகிறதா தவறாக கருதக்கூடாது,தமிழ்நாட்டில் மாத்திரம் அணைத்து துறையிலும் ஜாதியே பிரதிபலிகிறது.இன்பமோ/துன்பமோ துக்கமோ ஜாதி அடிபடையில் கொண்டாட்டங்கள் நடப்பது வழக்கம் ஆதலால் வினவினோம்.
வாழ்க நாராயண நாமம்.