
உங்களால் பத்மஸ்ரீ விருதுக்கே பெருமை
பெண்களின் அவசிய தேவைகளில் ஒன்று நாட்டின். அதன் விலையோ ஏழைகளுக்கு எட்டாகனி. இதை உணர்ந்த கோவையை சேர்ந்த அ.முருகானந்தம் என்ற மறத்தமிழன் தானே ஆராய்ச்சி செய்து வடிவமைத்த இயந்திரத்தில் குறைந்த விலையில் ( பீஸ் ஒரு ரூபாய்) பள்ளி- கல்லூரி மட்டும் ஏனைய அமைப்புகளுக்கும் நாப்கின்கள் வழங்கிவருகிறார்.
இன்று 21நாடுகளில் 10000க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் ஒரு கோடி பெண்களுக்கு நாப்கின் வழங்கிவருகிறார்.
இவர் நினைத்திருந்தால் இயந்திர காப்புரிமையை விற்று பில்லியனர் ஆயிருக்கலாம்.
கடந்த ஆண்டு சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக டைம் பத்திரிக்கை அறிவித்தது
இந்த வருடம் மத்தியரசு பத்மஸ்ரீ
விருது வழங்கி கௌரவிக்கிறது
-https://www.facebook.com


























இவர் செய்தி படசுருளாக வெளிவந்து வெகு நாள் ஆகுமே….இருந்தாலும் வாழ்த்துக்கள் தமிழா!!!