தமிழ் மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழ் மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழ் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழ் வாழ்வியல் பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழ் மன்னர்கள் பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழ்ப் புலவர்கள் பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழ் நூல்கள் பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழ்க் கலைகள் பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழர் வீரம் பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழர் அறிவு பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழர் நாடு பற்றி பேசிக் கெட்டானா..?
தமிழர் விடுதலை பற்றி பேசிக் கெட்டானா..???
நான் சொல்கிறேன்.., இதில் எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய்.. செவிடர்களாய் இருந்ததால் தான் இன்றையத் தமிழன் நாம் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றோம். இதுதான் உண்மை…!
உலகத்தின் எல்லா இனத்தவனும் அவனவன் மொழி…இனம்…கலை… பண்பாடு…இலக்கியம்…அறிவுநூல்…
வரலாறு…நாகரிகம் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து மேலே ஏற்றிக் கொண்டாடுகிறான்….!
ஆனால், தமிழன் நாம் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறோம்..!
தன் மொழியைவிட; தன் இனத்தைவிட; தன் பண்பாட்டை விட மற்றவருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறோம்…!
சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி…மொழிவழிஉறவைத் துண்டிக்கிறோம். சொந்த அடையாளத்தை மறைத்து…மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறோம்…!
அதனால்தான் சொல்கிறேன். “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” என்பது வடிகட்டிய பொய்..!
“பழம்பெருமை பேசாமல்..புரியாமல்..அறியாமல்.. தெரியாமல்தான் தமிழர் கெட்டோம்..கெடுகின்றோம்…எங்கு பார்த்தாலும் அடியும் உதையும் படுகின்றோம்..!
இவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்த தமிழனோ அன்னியவனின் அடிமையாய் – அடிவருடியாய் வாழ்கின்றான்..!
இதனை உணர்ந்து இனிக் கண்டிப்பாகத் தமிழைப் பேசுவோம்…!
தமிழின் பெருமை பேசுவோம்…!!
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
http://senkettru.com/…/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%88%e0%ae%a…/
……போன இடங்களில் தமிழர்களை குடியேற்றி இருந்தால் இன்று பல தமிழா நாடுகள் உலக படத்தில் இருக்கும்
தமிழன் தமிழில் பேசினால் மட்டும் ,தமிழ் இனம் வளராது ! தமிழன் முதலில் தமிழனாக வாழவேண்டும் .தமிழ் மொழி பேசினால் தமிழன் என்றால் ….சிந்திக்க வேண்டிய விசயம்! ஒரு தமிழனாக இருதால் ,முதலில் அவனுக்கு தமிழில் ,எழுத ,படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். தமிழை எழுத .படிக்க தெரியாத தமிழன் ,எப்படி தமிழ் மொழியில் பேசினால் தமிழனாக முடியும் ?
ஆம் நாம் இனவெறியனே மொழி வெறியர்கள்தான் ..
அண்டிப்பிழைக்க வந்தவர்களிடமிருந்து எம் மொழி இனம் அழிவிலிருந்து எம்மை காக்க யாம் மொழி இனவெறியன் என்பதில் பெருமைகொள்கிறோம்..
அம் நாம் இன மொழி வெறியர்கள்தான் .தன உடல் அழகையும் நடிப்பு திறனையும் வெளிபடுத்தி பணம் சேர்க்க வந்த நடிகையை எம்மக்களை ஆழ அதிகாரத்தை கொடுத்தவர்கள் ஆகவே நாம் மொழிவெறியர்கள் !
திருட்டு ரயிலேறி வந்த தெலுங்கர் தட்சணாமூர்த்தி சின்ன மேளத்தை அவர் திறமைக்கு மதிப்பளித்து அதிகாரம் எல்லாம் கொடுத்து அழகுபாத்தவர்கள் எம் இனத்தவர்கள் ஆதலால் நாம் இனவெறியர்களே !
கன்னடர் ரசிநிகாந்த்தை சாதாரன பேருந்து நடத்துனரை கொடிஸ்வரராக்கி எம்மொழியால் உயர்த்தி விட்டு .எம்மொழி இனத்துக்கு பொருந்தாத மற்றவர்களின் மொழி கலாசாரத்தை புகுத்தி எம்மொழி கலாசார அழிவுக்கு இடம்கொடுத்த நாங்கள் ஆம் இனவெறியர்கள் ! நேரம் பொன்னானது ..விதண்டாவாதம் பேசுவதில் வடுகர்களுக்கு வடுகர்களே நிகர் !!
இது வடு போலி நடுநிலை பகுத்தறிவுபேசும் காட்டுமிராண்டிக்காக ..
மேலே உள்ள பின்னூட்டம் பேகரி டீல் மூலமாக நாட்டைபுடிச்ச மக்களாட்சியிலும் மன்னர் பரம்பரை என்கிறபோர்வையில் விதண்டாவாதம் பேசித்திரியும் கயவாளிகளுக்கானது ..
பிரிவினையை பேசி பேசியே தமிழன் கெட்டான். வாழ்வியலை பேசி தமிழன் உயர்ந்தான். திருவள்ளுவரை போல….. திருவள்ளுவர் காலத்திலும் வடவர்களும், வெள்ளையர்களும் இருந்தனர். ஆனால் அவர் யாரையும் பழிக்காமல், தமிழ் தொண்டாற்றினார். என் தலை அவர் பாதம் பணிகிறது …..
தமிழன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் எனில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தமிழனும் தமிழின ஒற்றுமையை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும் .பழம்பெரும் பெருமை பேசும் நம் இனம் கூலிக்கு மாரடிக்கும் இனமாக இன்று இருப்பது கண்கூடு .இதை மாற்றி அமைக்க பாடுபடுவோம் .
என் வீட்டை வந்தவனிடம் கொடுத்து விட்டு நான் நாடு தெருவில் நிற்க திருவள்ளுவர் ஒரு போதும் கூறியதில்லை! காரியம் ஆகணும்னா யார் காலிலும் விழுவீர்…