சென்னை: தமிழக மக்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருமாவளவனை தோற்கடித்துள்ளனர். நடிகர் கருணாஸை வெல்ல விட்டுள்ளனர். மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திருமா தோற்றுப் போயுள்ளார். சற்றே பரவாயில்லை என்ற அளவிலான வாக்கு வித்தியாசத்தில் கருணாஸ் வெற்றி பெற்றுள்ளார். இதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
கருணாஸ் திருவாடானை தொகுதியில் வென்றுள்ளார். திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் தோற்றுள்ளார். கருணாஸ் மக்களுக்கு அப்படி என்ன செய்து விட்டார் என்று தெரியவில்லை. திருமாவளவன் மக்களுக்கு என்ன செய்யத் தவறினார் என்பதும் புரியவில்லை.
அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட ஒரே காரணத்திற்காக கருணாஸ் வென்றுள்ளார். அதிமுக, திமுக, பண பலம் இல்லாமல் முயன்றவரை போராடிய ஒரே காரணத்திற்காக திருமா தோற்றுள்ளார். மிக மிக விசித்திரமாகத்தான் இருக்கிறது மக்களின் தீர்ப்பு… சபாஷ் மக்களே!
இனமான உணர்வில்லாத கேடுகெட்ட வாக்காளர்கள்.கொலைக்காரன் ராசபக்சேவை அதிமுக சார்பாக நிறுத்தினாலும் கண்ணை மூடிக்கொண்டு இரட்டை இலைக்கு ஓட்டளிக்கும் அறிவிளிகள்.
பேராசை இன்றி அனைத்து சின்ன / உதிரி கட்சிகளும் (ப ம க உள்பட ) ஒன்றிணைந்து அ தி மு க மற்றும் தி மு க வை எத்திர்த்திருந்தால் நல்ல வாய்பாக அமைந்து இருக்கும் . ஆனால் அனைவருக்கும் பேராசை, இப்பொழுது எல்லாம் அறிந்திருப்பர் தன் பலம் எப்படி என்று.
அரசியல் முதிர்ச்சி கானபடவில்லே ….
தடி எடுதவநேல்லாம் தண்டலாக முடியாது என்பது நிருபணம் ….
இதானப்பா தமிழ் நாடு.
நீயெல்லாம் வெற்றிப் பெற்றது சினிமா மோகத்தினால் தான். என்ன செய்வது மக்கள் தெளிவான நிலையில் இல்லை என்பதைத்தான் இந்த தேர்தல் காடியுள்ளது.
கருணாஸ் ஒன்றும் கெட்டவர் கிடையாது, அதே போல் திருமா ஒன்றும் நல்லவர் கிடையாது. இதை அப்படியே மாற்றியும் கூரலாம். அரசியலில், காலமே மக்கள் எண்ணங்களை நிர்ணயிக்கிறது. இதில் எவர் மீதும் பழி வேண்டாம். மக்கள் தீர்பே மகேசன் தீர்ப்பு. கருணாஸ் அவர்களே, முடிந்தால், சீமானுக்கு அறிவுரை கூறி, ஈழ தமிழர் பிரச்சனைக்காக போராட சொல்லுங்கள், உலக நாடுகளுடன். உள்ளூர் கேடிகளுடன் அல்ல . சீமான் நினைத்தால், இப்பொழுதும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு உதவலாம். சும்மா தமிழ் நாட்டின் முதல்வர் அரியணை தந்து விட்டால் ஈழம் மறந்து விடும் என்பதெல்லாம் கனவு. உலக வல்லரசுகள் அவ்வளவு எளிதில் விடாது. என்னவே, சீமானுக்கு அறிவுரை கூரி, தமிழ் ஈழத்திற்கு உதவுங்கள்.
மாக்களின் தீர்ப்பு!
அரை வேக்காட்டுத் தனம் !
இதே திருமா அவர்கள், இலங்கை போர் நடந்து கொண்டு இருந்த காலத்தில், கலைஞர் காலடியில் கிடந்தார், பதவி மோகத்தில். நினைத்திருந்தால் கலைஞரை கண்டித்து, வெளியேறியிருக்கலாம். செய்ய வில்லையே ! ஆனால் இன்று, எதோ மனித புனிதரை போல் இந்த திருமாவை காண்பிக்க முயல்கிறார்கள்.
ஏன் நடிகன் வெல்ல கூடாத !! ஏன் இந்த வைத்தெரிச்சல் !! அவனும் தமிழ் நாடில் பிறந்த தமிழன் தானே !!மக்களாவது மன்னங் கட்டியாவது !! கட்சியின் பலத்தில் வெற்றி அடைகிறார்கள் !! இது அரசியல் !! மக்கள் சேவை அது வேறு களம் !!
தமிழ் நாட்டில் அரசியல் வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் ஏராளம்- காற்று அடிக்கும் பக்கம் சாய்வதே அதற்க்கு தான்–
அதிலும் சாதி அரசியல் பண்ணும் ஈன ஜென்மங்களுக்கு அளவே இல்லை– என்ன சொல்லி என்ன செய்ய?
தமிழ் நாட்டு மக்களுக்கு அரசியல் முதிர்ச்சி உண்டுதான்.ஆனால் அறிவார்ந்து செயல் படும் தன்மை மிகக் குறைவு. கவர்ச்சிக்கும் சினிமாவுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தால் வந்த வினை இது .
யார் வேண்டுமானாலும் வெல்லலாம்– நல்ல திறமை உள்ள எவர் வேண்டுமானாலும் வெல்லட்டும் – கருணாஸ் சிங்களவனுக்கு வால் பிடித்தான் என்று நினைக்கிறேன் – இந்தியாவில் (இங்கும் தான்)வால் பிடிக்காவிட்டால் வாழ்க்கை பெரிய போராட்டம் ஆகி விடும்.
கருணாஸ் என்ன பெரியதியாகிய இவர் ஒரு சந்தர்ப்பவாத கூத்தாடிதான் சுயநலத்திற்க்காக விலை போகும் பெருச்சாளி இவர் அறிவுரையும் ,ஆலோசனையும் கேட்டு அரசியல் நடத்த தன மானமுள்ள மறத்தமிழன் சீமான் ஒன்றும் தரம் தாழ்ந்து விடவில்லை இன மான தமிழனாக இருந்தால் சூடு , சொரணை இருக்கும்!!
பணம் பத்தும் செய்யும்