தமிழ் மொழியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் 29-ந்தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இதையொட்டி தருண் விஜய் எம்.பி. திருவள்ளுவர் – கங்கை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தை அவர் இன்று கன்னியாகுமரியில் தொடங்கி உள்ளார்.
கங்கை நதிக்கரையில் நடைபெறும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும்.
தற்போது தமிழக பள்ளிகளில் தமிழ் அழிக்கப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளில் தமிழ் சமுதாயம் தமிழ் மொழியை தெரியாத நிலை ஏற்பட்டு விடும். தமிழ் மொழியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஆலயங்கள் மற்றும் கோவில் சொத்துக்களை பாதுகாக்க கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
-http://www.nakkheeran.in
நாங்கள் சொல்லுவதையே நீங்களும் சொல்லுகிறீர்களே! மத்தியில் உங்கள் ஆட்சி. நீங்கள் சொன்னால் அம்மா கேட்கமட்டாரா, என்ன? தமிழ் நாட்டில் தமிழ் மொழியை நீங்களும் அம்மாவும் தான் காப்பாற்ற வேண்டும்!
காறித் துப்ப வேணும் போல இருக்கு.
தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழை என்றுமே காப்பாற்ற மாட்டார்கள். அங்கு தமிழ் உணர்வு பெரும்பாலும் கிடையாது. தமிழ் பிள்ளைகளுக்கு என்ன பெயர்கள் வைக்கின்றனர்? இன உணர்வும் கிடையாது– இல்லாவிடில் அம்மா ஆட்சியையும் திரைப்பட தொழிலும் எவனுக்கோ அட்டையில் பால் அபிஷேகம் பன்னுவான்களா? சீமானுக்கு எத்தனை இடங்கள் கிடைத்தன? தேனீ சொல்வது போல் ………………………..?
இன்னும் ஒன்று -இன்றைய தமிழ் திரைப்பாடல்கள் எந்த நிலையில் தமிழுக்கு மதிப்பு கொடுக்கின்றன?
இந்த லட்சனத்தில் பாதி மலாய்க்காரான் கமலநாதன் 200. ஆண்டு கால நிறைவு விழாவுக்கு தெலுங்கன் கிழட்டு கருணாதியை அழைத்துள்ளான். இதோடு தமிழ் பள்ளிகள் அம்போதான்
தமிழ் நாட்டில் தான் தமிழை அழித்துவிட்டேர்களே இன்னும் என்ன முதலை கண்ணீர் ? தமிழ் நாட்டுக்காரன் தமிழில் பேசினால் கேட்க வாந்தி வருகிறது . அந்த நாசமாய் போன மோகம் இப்பொழுது மலேசியாவிலும் பரவுவதை பார்த்தல் தான் மனம் வலிக்கிறது ! இதில் கேடு கேட்ட தனியார் வானொலி அறிவிப்பு நா…….கள் வேறு ….தாய் மொழி உணர்வு இல்லாதவன் மனித பிறவியே இல்லை ….சுய நலத்திற்க்காக “எதையும்” செய்ய கூடிய காமுகர் கூட்டம் …
நண்பர்களே! ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் தமிழன் தமிழுக்கு எதிரியல்ல. ஐம்பது ஆண்டு கால திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் அவர்கள் திட்டமிட்டே தமிழை ஒழிக்கவும், அழிக்கவும் தொடர்ந்து செயல் பட்டு வந்திருக்கின்றனர். சினிமா வாயிலாகவும், எழுத்துக்களின் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் அவர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்தி – ஆங்கிலம் உயர்ந்தது என்றும் தமிழ் தாழ்ந்தது என்றும் – ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டனர். ஆங்கிலக்கல்வி உயர்ந்தது என்றும், தமிழ்ப்பள்ளிகளைக் “கார்ப்பரேஷன்’ பள்ளிகள் என்று சொல்லி ஒரு தாழ்வினை ஏற்படுத்திவிட்டனர். தமிழனின் சரித்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.அதனால் தமிழன் தனது சரித்திரத்தைக் கூட தெரிந்து கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணகர்த்தா கருணாநிதி தான்! தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டே தமிழை அழித்தவர் அவர் தான்! என்ன செய்வது? உப்புக்கல்லை வைரக்கல் என்று நினைத்து தமிழன் ஏமாந்தான்! “நாம் தமிழர்” சீமான் தான் இதனை எல்லாம் வெளிக்கொணர்ந்திருக்கிறார்! இனி மேல் தான் தமிழனுக்கு ஒரு விடிவு வரும்!
அடுத்தவன் மீது பழி போட்டு கொண்டே இருப்பது எத்தனை காலம் ? ஒவ்வொருவரும் தன் மொழி தன் இனம் என்ற எண்ணத்துடன் செயல் பட்டாலே நம் இனம் மீண்டும் மேன்மை அடையலாம் , இதில் எவனையும் நாம் எதிர்பார்க்க வேண்டாம் , சீமான் என்ற திரையுலக அரசியல் வாதி உட்பட.
அவன் வருவான் இவன் வருவான் என்று காத்திருப்பது நமது கையாலாகாத தனம் .
மலேசியாவில் பரவி வரும் சென்னை தமிழையும் (ஆங்கிலம் மற்றும் குப்பை மொழிகள் சேர்த்து பேசுவது ) சீமான் மூலமாக தான் விடிவு வருமோ ?
சும்மா பேசி கொண்டிருக்காமல் நாமே மாற முற்பட வேண்டும் . தனி ஒருவன் மாற எவனுடைய தயவும் வேண்டாம் . சிலருக்கு வேண்டுமானால் சீமான் என்ற திரையுலக காரன் தலைவனாக இருக்கலாம் , அதை அனைவரும் ஏற்க வேண்டும் என்பது சிறுபிள்ளைத்தனம் .
முதலில் மலேசிய தமிழர்களை மாற்ற முயற்சிப்போம் …….
தமிழன் தமிழன் ! முட்டாள் தனமாக கருத்து கூறுகிறீர் .
தமிழகத்தில் எவ்வாறான திரைபடங்கள் வசனங்கள் வருகிறதோ அதே கலாசாரம் உலகில் வாழும் தமிழர்களையும் ஆட்கொள்ளுகிறது !
நீர் கூறிய தனியார் வானொலி அறிவிப்பாளர்கள் 80%தமிழரல்லாதார் அவர்களிடம் சுத்தமான தமிழை எதிர்பார்ப்பது சுத்த மடத்தனம் ! வியாபாரிகளால் வியாபார நோக்கோடு செயல்படும் வானொலி .
அவர்கள் தங்கள் இல்லங்களில் நடைமுறை தமிழில் கலபடமாகவும் அறிவுப்பு செய்து சோழி பார்கிறாக நைனா ..
நீங்க வேணும்ன்னா ஒரு பத்துபேர சேர்த்துகொண்டுபோய் தமிழை கொச்சை படுத்தாதீங்க கலப்படம் இல்லாம தூயதமிழில் அறிவுப்பு செய்ய சொல்லுங்களேன் ..அப்புறம் தெரியும் …நீ சொல்லி நா கேட்பதா ..நீ என்ன பெரிய புலவனோ /நீயென்ன பெரிய புடுங்கியா ? எங்களுக்கு எப்படி நடக்கணும் என்று தெரியும் உன் வேலை எதுவோ அதை செய் பெரிய புடுங்கி மாதிரி அட்வைஸ் பண்ணாதே ..நாங்களும் தமிழனடா என்று பதில் வரும் !
தமிழகத்தில் தெலுங்கன் கருணா குடும்பத்தையும் கன்னட தெலுங்கு முன்னாள் கவர்சி நடிகை ஜெயலலிதாவையும் தமிழக அரசியல் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றாதவரை தமிழும் தமிழரும் நலிவுறுவர் என்பதே உண்மை .. சீமானோ கோமானோ ஒரு தமிழன் தமிழகத்தை ஆழவேண்டும்..அப்போதான் தமிழுக்கும் தமிழருக்கும் சிறப்பு …சொந்த மனைவிய அடுத்தவனுக்கு கூட்டிகொடுத்து விட்டு விபசார விடுதிதேடி அலையும் செயல்போன்றே இன்றைய தமிழக தமிழர்களின் நிலை ..
நண்பரே! சீமான் இன்னும் வளரவே இல்லை! அதற்குள் ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி! அவர் வளர்ந்தாலும் எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை! இந்தத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தாலும் தமிழ் நாட்டில் ஓரளவாவது ஒரு விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதனால் தான் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழ் பள்ளிக்கூடங்க்ளைப் பற்றிப் பேசுகிறார். ஜெயலலிதா 500 மதுபானக்கடைகளை மூடுவது பற்றிப் பேசுகிறார். கச்சத்தீவைபற்றிப் பேசுகிறார். அது வெற்றி பெறுகிறதோ இல்லையோ குறைந்தப்பட்சம் அவர்கள் கவனத்திற்கு இந்தப்பிரச்சனைகளைக் கொண்டு வந்து இருக்கிறாரே! அதுவே சீமானுக்கு வெற்றி தான்! அவரை நான் ஏன் தலைவராக ஏறுக்கொள்ள வேண்டும்? நானே தலைவன் என்று தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு ஏன் இன்னொரு தலைவன்?
ஆபிரகாம் சரியாக சொன்னீர்கள் !
இன்றைக்கு மிகப்பெரிய மாற்றத்தை காண்கிறோம் ..
முகநூளில்கூட பல ஆயரகனக்கான இளையோர் தங்கள் பேரோடு தமிழில் தமிழன் என்று குறிப்பிட்டுள்ளார்கள் ..
பாரம்பரிய கலைகள் விவசாயம் பற்றிய தேடல்கள் தமிழர் வாழ் வியல்களுக்கான தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது ..
தமிழர் வேசம்போட்டு தமிழ்குடி அழிக்கும் கயவாளிகளை அறிந்சர் குணா அவர்களின் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்னும் நூல் தமிழர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது ..
அந்த நூலுக்கு செயல்வடிவம் கொடுத்தவர்களில் முதன்மையானவர் சீமான் …
மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய கட்சிக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை என்பது கடந்த தேர்தலில் தெரிந்து விட்டது. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலிலாவது குறிப்பட்ட ஆதரவு கிடைக்காதா என தற்போது “தமிழை” தோளில் சுமப்பதோடு இருக்கட்டும். தயவு செய்து நடு வீதியில் கயிற்று கட்டிலின் மேல் படுத்து கொண்டு “தமிழுக்காக” போராட்டத்தில் இறங்கி விடாதீர்கள் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனை போல. “தேவைப்படும்போதெல்லாம் ராமரை சுமப்பதும் பிறகு வனவாசம் அனுப்புவதும்” போன்ற தங்களுடைய தேசிய கட்சியைபோல இல்லாமல் இருந்தால் “தமிழுக்கு” நல்லது.
ஒரு குலத்துக்கு ஒரு நீதி – பகவத் கீதை
எக்குலத்திற்கும் ஒரே நீதி – திருக்குறள்…
தேர்தலில் வென்றவுடன் சங்கராரி சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கபோய் அசிங்கபட்ட மானம்கெட்ட தமிழன் இவருதான்
எல்லா மனித பிரிவிகளிலும் இந்த குலம் உண்டு. முஸ்லிம்கள் ஷியா, சன்னி, குர்டிஷ், அலாவிட்ஸ் என்று வைத்திருப்பது போல. கிறிஸ்துவர்கள்: மெதாடிஸ், பெந்தாகோஸ், இங்கிலிக்கன், ரோமன் காதொலிக், கதோலிக் என்று இன்னும் பல வைத்துள்ளனர்…எனவே பழியை குலத்தின் மீது போடாதீர்கள்…..
முறையாக கருத்து சொல்ல இயலாத “தமிழ் எழுச்சி பட்டறை ” என்னும் கழ்ச்சடை முதலில் நாகரீகமாக எழுத தெரிந்து கொள். விவாதம் செய்ய இயலாத அறிவிலிகள் தான் மற்றவர்களை தரை குறைவாக பேசும் ….
என் விவாதத்திற்கு முறையாக விவாதம் செய்ய இயலாதவர்களை எதை எதையோ எழுவது பார்த்தால் சிரிப்புதான் வருது ….
ஒன்று மட்டும் வெளிச்சம் , பேச மட்டுமே தெரிந்தவர்களிடம் முனைப்பான செயல்களை எதிஎப்பாப்பது முடியாது தான் ..
செயல் திறன் அற்ற மூடர் கூட்டம் ……..பேசுங்கள் பேசுங்கள் பேசுங்கள் பேசி கொண்டே இருங்கள் …….
மற்றவர்களை மடையன் முட்டாள் இன்னும் என்னனவோ சொல்லி திட்டுங்கள் , திட்டிக்கொண்டு குண்டு சட்டியில் குதிரை ஒட்டுங்கள் ….
சொந்த வீட்டில் உள்ள குப்பையை சுத்தம் செய்ய வக்கில்லை இதில் மற்ற வீட்டை பார்த்து குறை !
சுயமாக யோசித்து பிரச்னை தீர்க்க வழிசொல்ல தெரியவேண்டும் , அதை விட்டு விட்டு இவன் வருவான் அவன் வருவான் இவன் செய்தான் அவன் செய்தான் என்று சொல்லிகொண்டிருப்பது கையாலாகாத்தனம் …
தமிழ் தமிழன், உங்கள் கடைசி வாசகங்கள் உண்மையிலேயே சிந்திக்க வேண்டியது….
Dhilip 2 wrote on 21 June, 2016, 22:24
தமிழ் தமிழன், உங்கள் கடைசி வாசகங்கள் உண்மையிலேயே சிந்திக்க வேண்டியது… Dhilip 2 சோம்பேறிங்க, பிச்சைகாரன் இது நீங்க சொன்னது . சிந்தித்து விட்டீர்களா ?
தமிழன் உணர்வு என்று தமிழனை தமிழன் தரகுறைவாய் பேசி அடிச்சுகிட்டு சாவுங்கடா. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தமிழன் ரெண்டு பட்டு திராவிடன் கொண்டாட வழி காட்டும் தமிழன்களே திருந்த மாட்டீங்களாடா
சீமானா எந்த சீமான் பார்ப்பனத்தியும் திராவிடனும் விரட்டியடித்த பிறகுதான் நாம் தமிழ் என்று உணர்ந்தவனா அட போங்கடா போக்கற்ற பயல்களா. தமிழுக்காகவும், இலங்கை தமிழனுக்காகவும் பல போராட்டங்களை நடத்திய பழ.நெடுமாறனை மறந்து விட்ட நன்றி கேட்ட நாதாரிகளே.
பேரறிவாளரே! ஒரு தமிழனைப்பற்றி பேசும்போது ஏன் உங்களுக்கு இந்தக் கோபம்? நாங்கள் உங்கள் இனத்தைப் பற்றியா பேசுகிறோம்? சிமான் ஏதோ சில நல்ல காரியங்களை செய்திருக்கிறார். அதை நாங்கள் தான் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்ல வேண்டும் என்று எப்படி நாங்கள் எதிர்ப்பார்க்க முடியும்?
பேரறிவாளன் !
“தமிழன் உணர்வு என்று தமிழனை தமிழன் தரகுறைவாய் பேசி..” என்று ஆரம்பித்து சீமானை விமர்சிப்பதுபோல் சைக்கிள் கேப்பில் பழ.நெடுமாறனை சொருகியதும் இல்லாமல் என்று கூறி உங்களது நாரதர் வேலையை ஆரம்பித்து விட்டீர்கள்.
பேரறிவாளன் !
தமிழுக்காகவும், இலங்கை தமிழனுக்காகவும் பல போராட்டங்களை நடத்திய பழ.நெடுமாறனை பற்றிய திராவிடன் எழுதிய கவிதை :
விடுதலைப் போர் நாயகராம்
விருதுநகர் மாவீரர் காமராஜரின் விசுவாசமிக்க சீடர்
என்று விரிவுரைகள் பல நிகழ்த்தி;
பின்னர் வேறு கொடி பிடிப்பேன் என்று –
அவர் விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!
அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!
மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும்
சொர்க்கமென்றும் முகஸ்துதி பல செய்து
மோசடியால் புதுக்கொடி ஏற்றி விட்ட எட்டப்பன்!
குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென தவிக்க விட்டு கடல் நடுவே அவரை, தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!
வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே
குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!
தரணிதனில் பல புராணங்கள் இருக்க
தசரதன் புராணத்தில் இவர் இறங்கி
அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை
தன் கட்டுரைக்கு விதையாக்கி விஷத்தைக்
கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!
சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!
கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை!