காவிரி நதி நீர்ப் பிரச்சினையால் தமிழ் நாடு மற்றும், கர்நாடகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிப் பெருக்குடன் காணொளி வடிவில் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்.! நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள். நேற்றைய தினம் பெங்களுரில் நடைபெற்ற கலவரங்களை வேடிக்கை பார்த்த மத்திய அரசின் நடவடிக்கை கவலை தருவதாக அமைந்துள்ளது.
இதற்கு மேலும் மௌனம் காக்காமலும், காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வழி ஏற்படுத்தவும் என அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாரதிராஜாவின் முழுமையான காணொளி கடிதத்தை பார்க்க இங்கே அழுத்தவும்
– Nakkheeran
தாய் மொழி தமிழ் என்பவன் தன் தாயை இழிவா பேசுவானா? தாயை இழிவா பேசிய முதல் ஆசாமி நீயாக தான் இருப்பாய். இதை கேட்டு உன் தாய் ரொம்ப சந்தோச பாடுவாங்க …. .
எல்லா இனமும் மொழி மீது பற்று கொள்ளலாம் தவிர வெறி கொண்டால் அவ்வினமும் மொழியும் மாசு படும்.
நான் எப்பொழுது தமிழை குறைவாக பேசினேன் ? உங்களை போன்ற கலப்படத்துக்கு பிறந்ததிற்கு ஜால்ரா அடிக்க வில்லை என்றால், உடனே நான் தமிழை மதிக்க வில்லை என்று கதையை மாத்துவதா ? என்னய்யா நீதி இது ? கண்முடித்தனமாக சீமான் கொடுக்கும் முடடாள் தனம்தான் தமிழ் என்றால், எனக்கு அப்படி பட்ட தமிழ் வேண்டாம் ……
சீமானா? ஒரு வெத்துவேட்டு…..
நாம் தமிழர் இப்போது மொழி பற்று, இனப்பற்று என்பதையெல்லாம் கடந்து விட்டோம். நமக்குத் தேவை எல்லாம் வெறி தான். நம் இனம் என்கிற வெறி, நம் மொழி என்கிற வெறி இவைகள் தான் இனி நமக்குத் தேவை! பற்று என்பது எல்லாம் எதற்கும் உதவாமல் போயிவிட்டது!
(நான் எப்பொழுது தமிழை குறைவாக பேசினேன்) இவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் தெலுங்கனையோ மலையாளியோ இழுத்து கொண்டு போயிருப்பாங்க, விவாகருத்தான தமிழச்சிகள் பங்களா காரனோடு குடும்பம் நடத்துருறாங்க,. இதை விட இன்னும் மோசமா தமிழர்களை தரக்குறைவா எழுதி வருபவன் நீ… நீ எழுதியதை கேடடால் கதை சொல்றான் என்று புலம்பெற .. மற்றவர்கள் எழுதியதை யாரவது ஆதரவு தெரிவித்தால் ஒரே பேரில் நிறைய பேர் எழுதுரங்க என்று ஒப்பாரி வைக்கற … என்ன பொழைப்புடா இது திலீப்பு? மற்றவனை முடடாள் என்று சொல்லும் நீ எவ்வளவு அறிவாளி என்பதை உன் எழுத்து காட்டி கொடுக்குது. கண் மூடி தனமா தமிழ் இனத்தை குறை கூறும் நீ நீதியை பற்றி பேசுற …உன்னை இங்கே யாரும் தாம்பூலம் காட்டி வர வெக்கல.. . கிளம்பு கிளம்பு நல்ல காற்று வரட்டும் ..
வெறி கொண்டு சாதிப்பது என்பது ஒருபோதும் நடக்காது. நற்சிந்தையும் அறிவான செயலும் வெற்றி தரும். நம் தமிழர்களை தயவு செய்து முட்டாளாக்காமல் இருந்தால் சரி. வெறி நிச்சயம் அழிவை தரும்.
என்னை வாடா போடா என்று கூறும் சின்ன பையா , கலப்படத்துக்கு பொறந்ததை சுட்டி காட்டினாள், உனக்கு மட்டும் தமிழை ஏசுவது போல் தெரிகிறது. அதைவிடவும் கொடுமை, சில இந்திய பெண்கள் கணவர்களை விவாகரத்து செய்து, அப்பா இல்லாத குழந்தைகளை வளர்ப்பதை சுட்டி காட்டினாள், உனக்கு எரிகிறது. அது அரசாங்கங்களின் கணக்கறிக்கை. என்னை ஏசுவதற்கு முன் அரசாங்க புள்ளிவிவரங்களை தெரிந்து கொள். தனித்து வாழும் தாய்மார்களின் எண்ணிக்கை ஏறுவதற்கு, ஆண்களுடன் ஒத்துழையாமையே காரணம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் வீம்பு பிடிப்பதனால் வரும் பிரச்னை. உண்மையை சொன்னால் கலப்படத்துக்கு எரியும். உனக்கு என்ன ? இப்படி உண்மைகளை சொன்னால் தமிழ் மொழியை குறை சொல்கிறேன் என்பதா ? நல்ல படம் காட்டரிங்கடா…. நீங்கள் தான் தமிழனை காப்பாத்த போறவைங்களா ?
ஆபிரகாம் தேரா, உங்கள் கருத்தை வைத்து பார்த்தல்: வெறி கொண்டு தன்னிலை மறந்து, பகைமையை வளர்த்து, நெறிகளை உதறி, குரோதத்தை கட்டுப்படுத்த முடியாமல்,………. பைத்தியம் தான் பிடிக்கும் கடைசியில். இப்படி தறிக்கெட்ட நிலையை உலகம் பல முறை கண்டுள்ளது. சுருக்கமாக சொன்னால், சீமானின் நிலைகள் இவை. மூடன் நம்புவான், கல்விமான் நம்பமாட்ட்டான். முடிந்தால் ஜனநாயகத்தை மாற்றும் வழிகளை முன் மொழியட்டும் சீமான் போன்றவர்கள். பிறகு இளைஞர்கள் அவர் பின்னால் வருவார்கள். வெறியை மட்டும் விதைத்தால், வெறிமட்டுமே வளர்ந்து, சுயநல வெறியாகிவிடும். பிறகு ஜனநாயக பரிணாமம் வளரவே வளராது …. இன்னும் முட்டாள்களையும் மூர்க்கர்களையும் உருவாக்குவதற்கு பதிலாக, சிந்தனை வாதிகளை உருவாக்க முயலுங்கள்……
ஏன் கன்னடர், தெலுங்கர், மலையாள வெறியர் யாரும் முட்டாளாகவில்லையே? நாங்கள் மட்டும் “யாரும் ஊரே யாவரும் கேளீர்” என்று சொல்லிக்கொண்டு ஏமாந்த சோணகிரியாக வாழவேண்டுமா?
தேவ கவுடா முன்னாள் பிரதமரா? இவனைப்போன்ற ஈனங்கள் எல்லாம் பிரதமன் ஆனால் எப்படி நாடு உருப்படும்? பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் ஈனங்கள்.
உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்! நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள்! பாராதிராஜா அழைப்பு விடுகிறார் யாரை பார்த்து உலக தமிழர்களை. எதற்கு என்று நாம் யேசிதோமா அறவே இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிற்து. நாம் கண்ண பின்னா என்று ஒருவரை பார்த்து ஒருவர் தாக்கி கொண்டு எழுது வடிவில் பேசிகொள்கிறோம். எதற்கு என்று யோசித்தால் காவிரி நதி நீர்ப் பிரச்சினையால். தமிழன் என்பவன் எங்கு’ சென்றாலும் ஒற்றுமையுடன் இருப்பான், நமக்கு உதவி செய்வான் என்று திரு. பாரதிராஜா அழைப்பு விடுகிறார். செய்தோமா நாம் என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். காரணம் நமக்கே இங்கு ஆயிரம் பிரச்சனைகள். தமிழ் நாட்டில் இருக்கும் முதலமைலச்சர் அம்மாவுக்கு, அமைச்சர்கள் குனிந்துகொண்டும் காலில் விழுந்துக்கொண்டும் தன் காலத்தைக் கடத்துகிறார்கள். இவன்கள் உப்பு போட்டு சோறு தின்றால் தெரியும் என்ன செய்கிறோம் என்று. திரு. காமராஜ் முதல்லமைச்சராக இருந்த காலத்தில் எத்தைனையோ பாலங்கள். மலாக்கா திரு. முத்துக்கிரிஷ்ணன், அவர்கள் விலா வரியாக http://ksmuthukrishnan.blogspot.my/2015/03/2.html எழுதி உள்ளார் படித்து பாருங்கள். சும்மா, நான் தான் எழுதுகிறேன் நான் திறமைசாலி என்று நினைத்து கோமாளித்தனமாக எழுதவேண்டம் நீங்கள் படித்த பள்ளிக்கே அவமானம். நமக்கு கிடைத்த ஒரு போக்கிஷம் மலாக்கா திரு. முத்துக்கிரிஷ்ணன், இவரின் காலத்தில் இப்போ நாம் அவரை பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இதே போன்று கவீஞர் சீனி நைனா முகமது தொல்காப்பியம் வழி நமக்கு அதை கசக்கி பிழிந்து கொடுத்தார் அதுவும் நான் உயிரோடு இருக்கும் காலத்தில் என்னிடம் இருக்கும் அந்த காந்த சக்தி தொல்கபியத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னவர். அதை மலேசியா மின்னல் FM. நன்கு பயன்படுத்தி கொண்டது. மிக்க நன்றி மின்னல் FM. ஆனால் இப்போ திரு. மலாக்கா திரு. முத்துக்கிரிஷ்ணன் இவரின் எழுது படிவங்கள் சிறிதளவும் மற்றவரை புண்படுத்தாத வரையில் இருக்கும். இப்படி தான் ஒரு எழுதாளன் இருக்க வேண்டும் என்று இவரை பார்த்து பழகி கொள்ள வேண்டும். சும்ம மடையன்கள் போன்று எழுத கூடாது சுய விளம்பறதுக்காக.
அடுத்தவனை வாடா போடா சொல்லும்போது நல்ல இருந்ததா? உனக்கு வரும் பொது எரிச்சலா இருக்கா? வினை விதைச்சவான் வினை அறுப்பான்…(கலப்படத்துக்கு பொறந்ததை சுட்டி காட்டினாள்) எப்படி உன்னை மாதிறாயா திலீப்பு? இந்தியபெண்கள் கணவர்களை விவாகரத்து செய்து, அப்பா இல்லாத குழந்தைகளை வளர்ப்பதை சுட்டி காட்டினாள்) அது எப்படி திலீப்பு அன்று தமிழிச்சிகள் இன்று இந்திய பெண்கள் ? யாரை ஏமாற்ற பார்க்குற திலீப்பு? எந்த அரசாங்கங்களின் கணக்கறிக்கை தமிழச்சிகள் பங்களா காரனோடு குடும்பம் நடத்துறாங்க என்று சொல்லி இருக்கு .. கொஞ்சம் காட்டேன். தமிழனை காப்பாற்ற இங்கே பல நல்ல உள்ளங்கள் இருக்கு. உன்னை போல … காப்பாற்றியது போதும்
அடுத்தவன் தப்பு செய்கிறான் என்றால், நாமும் அவனுக்கு ஈடாக தப்பு செய்யணும் என்பதுதான் உங்கள் வாதான் என்றால், தமிழனுடைய மேன்மை, அபரிமாணம், தொன்மை, உன்னதம் மற்றும் இத்யாதி இத்யாதி என்ன செய்வது ? வெறியர்கள் யாராக இருந்தாலும் யாம் ஆதரிப்பது இல்லை. அமெரிக்க ஜனநாயகமாக இருந்துதான், சதாம் உசைன் என்ற ஒரு அயோக்யனான சர்வாதிகாரியை ஒழித்து, தேர்தல் முறையை அமல் படுத்தியது ஈராக்கில். ஆனால் அந்த சதாம் உசைன் ஒரு ஜாதி வெறியனாக இருந்து, 500,000 உயிர்கள் பறிபோக, மனித கேடயமாக பயன் படுத்தி கொண்டான் என்பதில் மாற்று கருது இருக்க முடியாது. செங்கோல் வழுவிய சர்வாதிகாரியை காக்க, முடடாள் மக்களை பயன் படுத்தியது தான் மேன்மை என்பதை ஒரு போதும் ஏற்க இயலாது ….
( உங்கள் கருத்தை வைத்து பார்த்தல்: வெறி கொண்டு தன்னிலை மறந்து, பகைமையை வளர்த்து, நெறிகளை உதறி, குரோதத்தை கட்டுப்படுத்த முடியாமல்,)… இது உனக்கு நல்லா பொருந்தும். உனக்கு இல்லமா பார்த்துக்க அதோடு உன் திருட்டு திராவிடத்திற்கு சொல்லு. கல்விமான் ? யாரு நீயா ? அது கலவி மானா இருக்கும்.. இப்படி பேசி பேசியே தமிழ் நாட்டை ஒரு வழி பண்ணியாச்சு .. தமிழனக்குக்கா ஒருவன் பேசினால் போதுமே .உன்னை மாதிரி கருங்காலி கூடடம் எதையாவது குறை சொல்லி மடடம் தட்டுவது. இப்படித்தான் உன் தலைவன் சொரியார் மாதிரி ஆளுங்க நிற இருக்கானுங்க..ஏமாந்தது போதும் , உன் அறிவுரை உன் இனத்துக்கு சொல் . அவர்களுக்கு தான் நிறைய தேவை ..
வந்தேறி நாதாரிகளிடம் இழந்த உரிமைகளுக்காக தமிழன் போராடினா உடனே தறிகெட்டவன்,மூடன்! அதுதான் நீ படிச்ச லட்சணம்! உன் வீட்டு பொம்மனாட்டிங்க பங்களா கூட ஓட்டம் எடுக்காமே பாத்துக்கோ! என் கையிலே மட்டும் மாட்டின உனக்கு செருப்படி நிச்சயம்! தமிழன் கிட்டே இருந்து ஏப்பம் விட்ட நியாயமான உரிமைகளை திருப்பி கொடுத்துட்டு கிளம்பு! கிளம்பு! கிளப்புங்கடா தமிழ் மண்ணை விட்டு!!!
அடுத்தவன் தப்பு செய்கிறான் என்றால் நாமும் அவனுக்கு ஈடாக தப்பு செய்யணும் என்பது எனது வாதம் அல்ல! அவனுக்கு அவன் மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்னும் வெறியுண்டு. அவனுக்கு அவனின் ஆற்று நீரை காப்பாற்ற வேண்டும் என்னும்வெறியுண்டு. அவனுக்கு தனது இனத்தை காப்பாற்ற வேண்டும் என்னும் வெறியுண்டு. ஏன்? நாங்கள் மட்டும் “வந்தாரை வாழவைப்பது” மட்டும் தான் எங்கள் வேலையா? அப்படி வாழ வைத்தால் நாங்கள் நல்லவர்கள் என்று சொல்லுவீர்களோ? உதைப்பவன் வல்லவன் உதை வாங்குபவன் நல்லவன்!
மீண்டும் அநாகரிகமான கருத்துக்களை . செம்பருத்தி ஆசிரியர் தூங்கி விட்டாரோ??
இப்படி அடுத்தவனை குறை சொல்லி சொல்லி உங்களை நியாய படுத்தி கொள்கிறீர்கள் …… அடுத்தவனை திட்டி விடடால், உடனே நீங்கள் தான் தமிழினகாப்பாளர் ….. இன்னமும் எத்தனை நாளைக்கு இந்த ஏமாற்று வேலை ? சீமானிடம் சொல்லி, ஒரு உன்னதமான அரசியல் கொள்கையை முன்வைக்க சொல்லுங்கள் …. ஆனால் அவரோ சோசியலிஷ கொள்கையை முன் வைக்கிறார்…..தமிழ் ஈழத்திற்கு …. அந்த கொள்கையில் பணக்காரர்கள், ஒரு நாட்டு பொருளாதாளத்தில் INVEST செய்வார்கள். அவர்கள் உயரும் பொழுது, நாமும் உயர்வோம். இப்படி செய்து பல அரசியல் தலைவர்கள் நன்றாக சொத்து சேர்த்தார்கள் இந்த 20 ஆம் நூற்றண்டில் … அதையே சீமானும் சொல்கிறார் …. அதை வெறித்தனமாக சொல்கிறார்…. பக்குவ படவில்லை …. அப்படி குறுக்கு பாதையில் பொருளாதார மாற்றத்தை விரும்பும் ஜாலராக்கள் .. அவரை ஆஹா ஓஓஒஹ் என்கிறீர்கள் ……. விளக்கினால் நான் கெட்டவன் என்கிறீர்கள் ….. இந்த மாண்டோர் வேலை என்பது மாமா வேலை என்று சொல்வதில் சற்றும் தவறில்லை, உங்களை போன்றோரை பார்க்கும் பொழுது …. அரசியலில் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள் போல் தெரிகிறதே!
(இப்படி அடுத்தவனை குறை சொல்லி சொல்லி உங்களை நியாய படுத்தி கொள்கிறீர்கள் ) இப்ப நீ என்ன செய்து கிடட இருக்க என்று நினைக்கிற? அடுத்தவனுக்கு ஆலோசனை.. இங்கே யாரும் உன்னை மாதிரி ஜனநாயக மலர்ச்சி, கல்விமான், சமூக காப்பாளன் என்று யாரும் தற்பெருமை அடித்து கொள்ளவில்லை ..(சீமானிடம் சொல்லி, ஒரு உன்னதமான அரசியல் கொள்கையை முன்வைக்க சொல்லுங்கள் ) நீ சொல்லிடட இல்லை. இதை தவிர அவருக்கு என்ன வேலை திலீப்பு? . மலேசியா அரசாஙங்க கணக்கறிக்கை, ,அமெரிக்கா , ஆஸ்திரேலியா மடகசக்கார், முடிந்து இப்ப சீமான்.. பழையத்துக்கே பதிலே காணோம்… இதிலே உலக இனத்துக்கே இவர் கிழிக்க போறாராம்.. உன்னை மாதிரி ஒரு அள்ளி விடடான.! மலாயில் ஒரு பல மொழி உண்டு pandai.pandai. tupai melompat ….. pokok akirnya jatuh ke tanah juga …….அந்த மலாய்க்காரி உனக்கு சொல்லி கொடுக்க மறந்து விடடாள் போல …
ஒரு மலாய்கார மாணவி என்னிடம் உதவி கேடடார் எப்படி PhD படிப்பில் இருக்கும் முரண்பாடுகளை களைந்து, தேர்வில் வெல்வது என்று. நான் அவருக்கு வழிகாட்டினேன். நான் மனிதர்களை பார்ப்பவன் மதங்களையோ மனித பிரிவுகளையோ தூக்கி தலையில் வைத்து கொண்டு ஆடுபவன் அல்ல. அன்றிலிருந்து இந்த சின்ன பையன் அந்த பெண்ணுடன் சேர்த்து ஒரு மாதிரியாக பேசுகிறார். இதே கேள்வியை உன் தாயார் கேட்டிருந்தாலும் நான் கண்டிப்பாக உதவி இருப்பேன். உதவுவதற்கு மனம் தான் தேவை. ஜாதிகள் அல்ல . எனவே மற்ற இனத்து கௌரவமான பெண்களை மதிக்க கற்று கொள் சின்ன பைய …
ஆபிரகாம் தேரா நீங்கள் கூறுவது போல்: “ஏன் கன்னடர், தெலுங்கர், மலையாள வெறியர் யாரும் முட்டாளாகவில்லையே? நாங்கள் மட்டும் “யாரும் ஊரே யாவரும் கேளீர்” என்று சொல்லிக்கொண்டு ஏமாந்த சோணகிரியாக வாழவேண்டுமா?” இதே பார்வையில் நாளை மலேசியாவில் இருக்கும் மலாய்காரர்கள், 7 % இருக்கும் இந்தியர்களிடம் நாம் ஏன் பரிவு கொள்ள வேண்டும் என்று கேட்டு, கலவரத்தில் ஈடு பட்டால் என்ன செய்வீர்கள் ? அப்பொழுது சொல்வீர்களா உங்கள் அறிவு களஞ்சியத்தை …. ஜனநாயக பரிணாமத்தில் மக்கள் மதங்களையும் ஜாதிகளையும் கடந்து உலகம் முழுவதும் கலந்து விட்ட்னர் என்பதுதான் உண்மை. இதில் ஜாதியை வைத்து மண்ணை பிரிப்பது என்பது இனிமேல் கடினமான ஒன்று. வெறிகளையும் பொறாமைகளையும் ஜாதி பிரிவுகளையும் வைத்து ஒரு மண்ணாங்கட்டியையும் செய்ய முடியாது. உண்மை சத்தியம் தத்துவமே உலகை செம்மை படுத்தும், மனிதன் மனிதனாக வாழ. “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டலை ஆறு. சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டலை ஆறு”.
சரி உங்கள வாதம் படி வெறி கொண்டு செயல்படலாம் என்றே வைத்துக் கொள்வோம். அந்த வெறி நம் நல் சிந்தனையை கொன்று விடாமல் இருந்தால் சிறப்பு. ஆனால் நம் இனம் இந்த விஷயத்தில் மிகவும் பலகினமாக உள்ளது. பெரும்பாலும் அறிவிழந்து வெறியுடன் தவறுகள் பல செய்வதையே பழக்கமாக உள்ளது. அதனால் தான் வெறி வேண்டாம் அறிவுடன் செயல் பட்டு வெற்றிக்கான வேண்டும் என்று பகருகிறேன்.
சின்னப் பையனே, உமது கருத்து எழுதும் விதம் சற்று நாகரிகமாக இருந்தாலும், இன்னமும் நிதானித்து எழுதினால் சிறப்பு. திரு திலிப் அவர்கள் உமது கருத்துக்கு நல்ல முறையில் மாற்று கருத்து தெரிவிப்பதை போன்று நீரும் எழுத்தில் நாகரிகம் சேர்த்தால் தமிழுக்கு சிறப்பு. உணர்விராக.
சரி ஐயா! சீமானை விட்டுத் தள்ளுங்கள்! நீங்கள் தான் முனைவராயிற்றே! நீங்களே தமிழனுக்கு ஒரு வழியைக் காட்டுங்களேன்? கர்நாடகா, கேரளா, ஆந்திரா இவர்களோடு உள்ள பிரச்னையை எப்படித் தீர்க்கலாம் என்று! ஆனால் வன்முறை மட்டும் வேண்டாம், அன்பின் வழியைக் காட்டுங்கள். நாம் அனைவரும் பின்பற்றுவோம். அதோடு மட்டும் அல்ல உள்ளூர் ம.இ.கா. காரனே தமிழை ஒதுக்குகிறான். அதற்கும் உங்கள் அன்பின் வழியைக் காட்டுங்கள்.
திலீப், இங்குள்ள மலாய்க்காரர்கள் நீங்கள் சொல்லுவது போல் இந்தியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை! ஆனால் அங்கு தமிழன் மட்டும் தானே உதை வாங்குகிறான்!
மன்னன், அதெப்படி கன்னடன் பலகீனமாக இல்லை, மலையாளியை பலகீனமாக இல்லை, தெலுங்கினர் பலகீனமாக இல்லை தமிழன் மட்டும் பலகீனமானவன் என்று சொல்லுகிறீர்கள்? அது தான் அறிவு யாருக்கும் வேலை செய்யவில்லையே இனி மேல் தான் வேலை செய்யப் போகிறதோ!
இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனைக்கு இந்த மனிதர் உலக தமிழர்களை ஒன்று படுங்கள் என்று நாடகமாடுவது விளம்பரம் என்று தெரியவில்லையா ! உச்சத்தில் இருக்கும் போது மலேசிய தமிழன் அவர் படங்களை விமர்ச்சித்த போது ,நான் படம் எடுப்பது என் தமிழ் நாட்டு மக்களுக்கு இங்கு உள்ள தமிழருக்கு இல்லை என்றவர் இந்த தமிழ் நாட்டு தமிழர் ! அபாசத்திற்காகயும் ! வெள்ளை தோல் வேண்டும் என்றும் ! தமிழனை ஜொள்ளு விட வைத்து ! பணம் சம்பாதிக்க மும்பை அழகிகளை தமிழ் பேச வைத்தவர் ! மகனும் வட நாட்டு காரியை கூட்டி கொண்டு ஓடியபின் ! குடித்து கும்மாளம் அடிக்க பணம் இன்றி மலையகத்தை சுட்ரி வந்தவர் இந்த உலக மகா தமிழர் ! இழந்த புகழை மீண்டும் பெற குறுக்கு வலி தேடும் குள்ள நரிகள் !!
“திலீப், இங்குள்ள மலாய்க்காரர்கள் நீங்கள் சொல்லுவது போல் இந்தியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை!” என்று ஆபிரகாம் தேரா அவர்கள் எழுதி உள்ளீர்கள். மே 13 கலவருங்கல்களுக்கு பொறுப்பேற்று, தேச தந்தை தூங்கு அப்துல் ரஹ்மான் பதவி விலகியதை மறந்தீர்களா ? தங்களுக்கு அடிப்படை சட்டம் தெரியுமா அல்லது தெரியாத என்று எனக்கு விளங்க வில்லை. காரணம் சிறுபான்மையினர் உலகம் முழுவதும் போராடி கொண்டுதான் இருக்கின்றனர். பாலஸ்தீனியர்கள் இஸ்ரயேலில். காஷ்மீரியர்கள் இந்தியாவிடமும் மற்றும் பாகிஸ்தானியர்களிடமும், ஈழ தமிழர்கள் சிங்களவரிடமும், இப்படி பல. எனவே எல்லாம் தமிழர்களுக்குத்தான் நடக்கிறது என்று ஒரு தலை பட்சமாக திசை திருப்புவது என்பது தமிழக அரசியல் வாதிகளின் செயல். சீமான் ஒரு பட்டபகல் கொலைகாரனாக மாறி கொண்டிருக்கிறார். படிக்கும் மாணவர்களையெல்லாம் தீக்குளிக்க வைத்து, ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாமல், அனுதாப அலைகளை மட்டும் திரட்டி கொண்டிருக்கிறார், கட்சிக்காக. சரி விசயத்திற்கு வருவோம்: மேலே முதல் நிலையில் எப்படி இந்த குடிகாரர்களின் மறுவாழ்வு திடடத்தை எப்படி நிர்ணயிப்பது என்று எழுதி உள்ளேன். மீண்டும் படிக்கவும். தண்ணீர் பிரச்னை, 50 ஆண்டுகள் வளர விட்டு, இன்று ஒரே நொடியில் தீர்க்க வேண்டும் ஏங்கிறீர்கள் என்னிடம். சரி, அதற்கும் வழிசொல்கிறோம் யாம். இரண்டு ஆறுகள் தேவை இல்லாமல் திராவிட நாட்டு எல்லைகளில் இருந்து, பல பாகங்களாக பிரிந்து ஓடி கடலில் கலக்கின்றன. இவைகளில் இரண்டு பெரிய நீரணைகள் கட்டி, தண்ணீரை தேக்கம் செய்ய வேண்டும். பிறகு அங்கிருந்து குழாய்கள் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வந்து, ஆறுகளில் நிரப்ப வேண்டும். இதற்க்கு முதலில் தமிழ் நாட்டு ஆறுகளை இணைக்க வேண்டும் (5 ஆயிரம் கோடி தேவை நதிகளை இணைக்க, ஆனால் ADMK இருபது ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திடத்தை சமீபத்தில் அமல் படுத்தி உள்ளது). அனைத்து செலவுகளை தமிழகமே ஏற்க வேண்டும். முடிய வில்லை என்றால், உலக பணக்காரா நாடுகளிடம் ஒப்பந்தம் போட்டு, ஆந்திர, கேரளா, கர்நாடக அரசாங்கங்களிடம் கலந்து பேசி, இந்த திட்டத்தை செய்யலாம், தூரநோக்கு சிந்தனை இருந்தால். சிங்கப்பூர் இடம் இல்லாமல், ஜோஷாருடன் ஒப்பந்தம் செய்து, உளு திராமில் மிக பெரிய நீர் சேமிப்பு மையம் கட்டி, நீரை சேகரித்து, அவர்கள் நாட்டிற்கு கொண்டு சென்று, சுத்திகரித்து , பிறகு மக்களுக்கு தருகிறது. என் தமிழ் நாட்டால் முடிய வில்லை ? எல்லாம் வெறியம் பொறாமையும். அன்பால் வென்ற சிங்கப்பூரை பாருங்கள். கர்மா வீரர் காமராஜர், 3 km ஒரு ஆரம்ப பள்ளி, 5 km இடைநிலை பள்ளி என்று கல்விக்கு வித்திட்ட்ப்போழுது, பணம் இல்லாமல் தான் ஆரம்பித்தார். அவைரையே தோற்கடித்தவன் பொறாமை, வெறி தமிழன்.
தப்பு நண்பரே. எல்லா இனத்திலும் பலவீனம் உள்ளது. என்ன நமது தமிழர்களிடம் சற்று கூடுதலாக உள்ளது. மேலும் நமது இன தலைவர்கள் என்று கூறி கொள்பவர்களும் அதற்குரிய திறமை யற்றவர்களாகவே உள்ளனர். நமது சகா தமிழர்களில் பெருபாலோர் படித்து உயராமல் தவறான வழிகளையே நோக்கி போகின்றனர்.இதுவே நமது இனத்தின் பலவீனமாக உள்ளது.
திலீப், சிமானைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர் ஒரு வேத்து வேட்டு என்று தெரிந்தும் ஏன் அவருக்காக குலுங்கி குலுங்கி அழுகிறீர்கள்? நீங்கள் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கொடுத்திருக்கும் வழிவகைகளை ஏன் தமிழக – கர்நாடக அரசாங்களுக்கு பரிந்துரை செய்து அதற்கு தீர்வு காண கூடாது? இது போனற திட்டங்கள் இல்லாததால் தானே தமிழ் நாட்டில் ஏகப்பட்ட கலவரங்கள், பொதுச்சொத்துக்களை தமிழர்கள் நாசம் செய்திருக்கிறார்கள்? பரவாயில்லை! அன்பாலேயே சாதிப்போம்!
மன்னரே! நமது இன தலைவர்கள் யார் திறமையற்றவர்களாக உள்ளனர்? சீமான் சரி! வேறு யாரைச் சொல்லுகிறீர்கள்?
சீமான் ??? ஒரு போதும் தலைவருக்குரிய தகுதியே இல்லாதவர். மற்றவர் யார் திறமையானவர் என்று சொல்வது ! எல்லோருமே பல சமயங்களில் தன்னலம் கருதி சுயநலமாக தான் செயல் படுகிறார்கள். சொல்ல போனால் இப்போதைக்கு யாரையும் சொல்வதற்கில்லை நண்பரே,
நிச்சயமாக சீமானுக்கு தகுதியே இல்லை என்பது ஊரறிந்த விஷயம்! ஆனாலும் அவரையே தான் நீங்களும் அவர் பெயரைச்ச்சொல்லிச் சொல்லி அடிக்கடி சந்தோஷப்படுகிறீர்கள்! தகுதி இல்லாதவரை அடையாளங்கண்ட உங்களுக்கு தகுதி உள்ளவரை அடையாளம் கண்டு கொள்ள எவ்வளவு சிரமம்! அதற்கு ஒரே காரணம்: நல்லவர்களை வாழ்த்த மனம் வரவில்லை!
நாம் இப்படி சொல்லியே தரம் கேட்ட வார்த்தைகளை இங்கு பயன் படுதுகிறோம். இல்லாதற்கு முனைவர் என்று வேறு சொல்லி கொள்கிறிர்கள் சும்மா தன் பெயர் வரவேண்டும் என்று நினைது கொண்டு தவறான வார்தைகள் எழுது வடிவில் சொல்கிறிர்கள். குறிப்பாக (உன் வீட்டு பொம்மனாட்டிங்க பங்களா கூட ஓட்டம் எடுக்காமே பாத்துக்கோ) இது நல்ல தமிழன் எழுத கூடியவைகளா. நல்ல சிந்தித்து பாருங்கள். திரு. சீமானை தொட்டு எழுத இங்கு ஒரு தமிழனுக்கும் அருகதை இல்லை. அவர் உண்மைக்காக தமிழனுக்காக பாடுபடுகிறார், தலித்துகள், பறையன்கள், பல்லன்கள், சக்கிலியன்கள், கவுண்டன்கள், இன்னும் பல தமிழன் ஜாதி வெறியர்கள்களை வைத்தா போராடுகிறார். அல்லது அவர் சினிமா படமோ, ஊறார் பணத்தை திருடியோ, வாயில் வயிட்றில் அடிக்க வில்லையே. அதுவும் இங்கு உள்ள ஒரு சில தமிழன்களை போல். போங்கடா நிங்களும் உங்கள் எழுதுக்களும். இங்கு ஒருவன் மக்கள் பணத்தை எடுத்து ஏப்பம் விட்ட கதைகள் ஏராளம். அதை பற்றி எழுத தைரியம் இருக்க உங்களுக்கு. இருந்தார் ஒருவர் திரு. ஆதி. குமணம் அவர்கள், எங்கேட இருந்தால் நம்மை விட மாட்டான்கள் என்று நினைதாரோ தெரியவில்லை பாவம் மனிதர் சீக்கிராமாகவே சென்று விட்டார். திரு. சீமானை தொட்டு எழுத வேண்டாம், அதுவும் இங்கு யாருக்கும் அருகதை இல்லை அவரை பற்றி எழுத. அவர் பாட்டுக்கு அவர் வேலையை செய்கிறார். அவரின் கோரிக்கை தமிழ் நாடுக்கு தமிழன் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே. இதில் உங்களுக்கு என்ன கோபம் அவரின் மேல். முடிந்தால் உதவி செய்யுங்கள். இல்லை என்றல் பேசாமல் இருங்கள். திரு. மன்னன் என்பவர் (சீமான் ??? ஒரு போதும் தலைவருக்குரிய தகுதியே இல்லாதவர்) என்று கூறி உள்ளார். உலக மகா பெரிய கண்டுபிடிப்பை பிடித்து உள்ளார். உண்மையாகவே உங்களால் முடிந்தால் மலேசியாவில் நீங்கள் குரல் கொடுது பாருங்களேன் (மலேசியா தமிழன்களுக்கு). அதற்கு ஒரு அசதியான தைரியம் வேண்டும் ஐயா. அது எலோருக்கும் வாரது நண்பரே. திரு. சீமான் அந்த தைரியத்தை வைத்து போராடுகிறார். பேச்சில் தடுமாற்றம் இல்லை உண்மையை பேசுகிறார் உங்களுக்கு எங்கே வலிக்கிறது. பாவம் மனிதர் தமிழன்களுக்கு தமிழுக்காக போராடுகிறார். பொறமை பிடித்த மற்ற இனது நண்பர்கள் அவரை வெறுகிரர்கள். காரணம் திரு. சீமான் தமிழக முதல்வராக வந்து விடால் அவர்கள் வாழும் சொகுசு வாழ்க்கை பறிபோகும் என்ற தப்பான காரணம் வைத்து அவரை துற்றுகிறர்கள். வேண்டாம் தவறான எழுதுகள். நன்றி
தட்சமயம் காவேரி பிரச்சினையில் கர்நாடகா ..மத்திய அரசு காட்டும் அலட்சியங்கள் தமிழ் நாடு இந்தியாவில் உள்ளதா என்ற கேள்வியை உருவாகியுள்ளது …சீமான் இதை பயன்படுத்தலாம் இந்த பிரச்சினை படிக்காத பாமரர்கள் விளங்கி கொள்ளக்கூடிய தண்ணீர் விடயம் ..ஆட்டம் தொடங்க சரியான நேரம்
தலைவரைத் தேடி தள்ளாடும் தமிழர் இனம்! எல்லோருக்கும் ஒரு தலைவன் இருக்கின்றான் அவன் காட்டிய வழியில் சென்றால் உண்டு வாழ்வு தமிழருக்கு.
2009 மே மாதம் பின்னர் …தமிழ் மக்களின் தலைவரை எல்லோரும் தேடுகின்றார்கள்
எனக்கு ஒரே சிரிப்புதான் வருகிறது.
சீமான் அவர்கள் சந்தன மர கடத்தல் வீரப்பனை, ‘வன காவலர்’ என்று வரையறுத்துள்ளார். மற்றவர்கள் சந்தன மரங்களை வெட்டாமல் இருக்க, தாமே வெட்டி வித்தவன் வீரப்பன். அப்படி என்றால் சீமான் அவர்களே, மற்றவர்கள் பணக்காரர்கள் ஆகாமல் இருக்க இந்த திராவிட கட்சிகள் ஒட்டு மொத்த பணத்தையையும் சுருட்டிருகிறார்களே, அவர்கள் என்ன பண காவலர்களா? தமிழ் நாட்டில், JUSTICE சந்துரு என்னும் நீதிபதியை யாரும் கேள்வி கூட பட்டத்தில்லையா? இவர் வெறும் 7 ஆண்டுகளில், நீதிபதியாக 70,000 வழக்குகளுக்கு தீர்பளித்தவர். சனி ஞாயிறுகளில் கூட படிமங்களை (files) வீட்டில் வைத்து சரி பார்த்து, பாமரனுக்கும் சரியான நேரத்தில் நீதி வழங்க வேண்டும் என்று பாடு பட்டவர். ஒரே நாளில் 50 வழக்குகளுக்கு நீதிவழங்குவார், பிழை இல்லாமல். தன் பதவி காலம் முடிந்ததும், வெறும் கையேடு, ரயிலில் பயணம் செய்தவர். 2010 ஆண்டு மிக சிறந்த மாமனிதர். உலகத்திலேயே எந்த நீதிபதியும், இதனை வழக்குகளுக்கு நீதி வாங்கியதில்லை, 7 ஆண்டுகளில். அவரை நான் ஏர்போட்டில் பார்த்ததும் காலிலேயே விழுந்து விட்டேன். அப்படி ஒரு தொழில் பக்தி அவரிடம். அவருக்கு என்னை தெரியாது, பிறகுதான் சொன்னேன், அவரை போன்று ஒவ்வொரு குடிமகனும் இருந்தால் போதும், இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று. அவர் சிரித்து கொண்டே, “கடைமையை செய், பலனை எதிர்பார்க்காதே” என்று கீதோபதேசம் செய்தார். ஏன் இவரை போன்றா மாமனிதர்களை கண்டு கொள்வதில்லை இந்த தமிழர்கள் ? வெறும் மேடை பேச்சுகளில் கொந்தளிக்கும் சீமான், இவருடன் (JUSTICE சந்துரு) ஒப்பிடுகையில், ஒரு சிறு துரும்பு. தியாகிகளுக்கு விளம்பரம் தேவை இல்லை.
இதில் என்ன சிரிப்பு வருகிறது, வரவேண்டியிருக்கிறது. அவர் அந்த தொழிலில் இருக்கிறார் அதுடன் தன் கடமையை சரியாக செய்கிறார். அப்படி செய்தால்தான் அவர் ஒரு சிறந்த மனிதர் நீதிக்கு, மறுக்கவில்லை. ஆனால் அவர் அரசியல் வாதி இல்லையே. திரு. காமராஜ், திரு. கங்கன் இன்னும் சிலர் உலக அளவில் மக்களுக்கு தெரிந்தவர்கள் காரணம் அரசியல் மூலமாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கதில் வந்தவர்கள். அவர்களின் வழி வந்த திரு. சீமான் புதியவர் நாம் பொறுதுக் இருந்து பார்க்கவேண்டும். என்ன செய்கிறார் செய்ய போகிறார் என்று. இப்போ இருக்கும் தமிழ் நாடு மந்திரிகள் பல இனத்து மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் அதையும் நாம் அதை மறுக்கவில்லை. நாம் இருக்கும் காலத்தில் திரு. சீமானை போன்று ஒருவரை காண்பது அரிது. துணிந்து விமர்சனம் செய்கிறார் ஆனால் பேச்சில் தடுமாட்றம் இல்லை சித்தளவும். திரு. திருமாளவன், திரு, வைகோ இன்னும் சிலர் நல்ல மனிதர்கள் இருகிறார்கள். ஆனால் தன் கட்சிக்காக தன்னை அடமானம் வைக்க தயங்கமாட்டார்கள். இது நான் பார்த்தவரை ஒன்று. ஒரு நல்ல கண்நியமன நீதிபதியை வைத்து கொண்டு மற்றவரை மட்டம் தட்டுவது உங்களை போன்ற நல்ல எழுதளர்களுக்கு அழகு இல்லை. நாம் எதிர்பார்ப்பது ஒரு தமிழன் முதலமைசரக வரவேண்டும் என்பதே. திரு. வீரப்பனனுக்கும், திரு. சீமானுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. காரணம் திரு. சீமான் பொருளாதாரம் படிது சினிமா துறையில் புகுந்து அரசியலுக்கு வந்தவர். ஆனால் திரு. வீரப்பன் படிப்பு இல்லாதவர். ஆனால் தமிழன் என்ற முறையில் சாந்தித்து இருக்கலாம். நான்’ எதிர் பார்பது ஒரு தமிழன் தமிழ் நாடுக்கு முதலமைச்சாராக வரவேண்டும் என்பதே. இதில் என் மாறுபட்ட கருதுக்கள் இல்லை. நண்பரே.
இப்போது தான் சிரிக்கவே ஆரம்பித்திருக்கிறீர்கள்! வாழ்த்துகள்! வீரப்பன் ஒரு கடத்தல்காரன். மரங்களை வெட்டி வித்தவன். யாருக்கு வித்தான்.. எந்த நாட்டுக்கு வித்தான்? இதற்கான ஆவணங்கள் நிச்சயம் உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும். அதன் மூலம் எத்தனை கோடிகள் சேர்த்தான். அவன் கொள்ளையடித்து சேர்த்த கோடிகளை இப்போது யார் அனுபவத்திக். கொண்டிருக்கிறார்கள்? உங்களை நான் கேட்பதற்கு காரணம் நீதியின் காவலர் சந்துருவை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். இது போலவே பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். அதனால் இதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பாவம்! சீமானை விட்டால் வேறு யாரும் உங்கள் கவனத்திற்கு வரவில்லையா? சீமான் எதற்கும் தகுதி இல்லாத மனிதர் என்பது உங்களுக்கே தெரியும். ஆனாலும் அவரை விடமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்கள்! நீதிபதி சந்துருவை எந்தத் தமிழனும் ஒதுக்கவில்லை. அவர் அரசியலுக்கு வந்தால் கருணாநிதி காலிலும், ஜெயலலிதா காலிலும் விழுந்தால் தான் பிழைப்பு நடத்த முடியும். அவருக்கு அது தேவையா?
நான் ஒரு மஹா ஆத்மாவின் காலில் விழுகிறேன், நீதியரசர் சந்துரு வின் காலில் விழுகிறேன், நீங்கள் என்னவோ சீமானுடன் கூட்டு சேர்கிறீர்கள்! நீதியரசர் சந்துரு அவர்கள், அவர் தொழிலையும் தாண்டி, காலத்தின் வேண்டுதலை ஏற்று நடந்தார் என்பதே உண்மை. மக்களுக்கு காலத்திற்கேட்ப நீதி வழங்க பட வேண்டும் என்று உண்மையாய் உழைத்தார் என்பது நீதி தேவனுக்கு மட்டும்தான் தெரியும். நீங்கள் என்னவோ சந்தர்ப்பவாதி சீமானுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் ? என்னையா நியாயம் இது ? முதலில் சீமானை புரிந்து கொள்வோம்: சீமான் ஈழ தமிழர்களின் பிரச்சனையை முன் வைத்தே அரசியல் காய்களை நகர்த்தினார், நகத்துகிறார், நகர்த்தி கொண்டிருக்கிறார். அப்படி இருக்க, ஈழ தமிழர்களின் பிரச்சனையை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல அவர் தவறி விட்டார் என்பதே உண்மை. தந்தை செல்வநாயகம் வழியில், அற வழி போராட்டம் 30 ஆண்டுகள் நடந்தது. பிறகு தலைவர் மேதகு. வேலு பிள்ளை பிரபாகரன் தலைமையில் ஆயுத போர் 30 ஆண்டுகள் நடந்தது … இப்பொழுது சீமான் தலைமையில் உலக அரசியல் நுணுக்கங்களை நகர்த்த வேண்டிய காலம். ஆனால் சீமான் என்ன செய்கிறார்? எனக்கு தமிழ் நாட்டு முதல் பதவி குடுத்தாள் கொடு என்று அடம்பிடுக்கிறார். அப்படி என்றால் ஈழ தமிழருக்கு “அரோகரா” மட்டும் தானா? சீமான் நினைத்தால், சிறப்பு பிரதி அங்கிகாரம் பெற்று, ஐக்கிய நாட்டு சபைகளுக்கு சென்று ஈழ போரின் முடிவுகளை நிலை நிறுத்தலாமா அல்லது முடியாதா ?, ஈழ அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கடும் இந்த சீமான், அதற்கு அவர் தகுதியானவரே. அன்று நானும் அவர் காலில் விழ ஆசைப்படுவேன். ஆனால் அவர், போருக்கு வழி வகுக்கும் எல்லா பாதைகளையும் திறந்து விடுகிறார். இது ஈழ போராட்டத்திற்கு ஒரு இழுக்கு. துரோகி கருணாவின் வாதத்தை ஏற்கும் நிலைமையில் என்னை தள்ளி விட்டிருக்கிறார் இந்த சீமான். சிந்தீப்பீர்களா தோழர்களே ?
ஹா..ஹா.. சிரமம் ஒன்றும் இல்லை நண்பரே. யாம் முன்னமே சொன்னது போல் இப்போதைக்கு நம் தமிழர் இனத்திற்கு தலைமை தாங்க தகர நாட்டில் யாரும் இல்லை என்பதே உண்மை. அதனால் தான் யார் என்று எவரையும் குறிப்பிடவில்லை. நல்லவர்களை வாழ்த்த யாம் எப்போதும் தயங்குவதில்லை நண்பரே. அதே சமயம் தவறானவரை தலைவன் என்றும் எற்றுக்கு கொள்ள முடியாது. இதற்க்கு ஒரு நல்ல உதாரணம் ஸ்ரீலங்கா தமிழர்கள். பிரபாகரனை நம்பி மோசம் போய் இன்று வரை அல்லல் படும் அவர்களை கண்டாவது நமது தமிழர்கள் காமராஜரை போன்று ஒரு சிறந்த தமிழனை அடையாளம் கண்டு அவர் வழி நடந்தால் தகர நாட்டில் தமிழர் மிளிர்வர். இங்கு ஒரு சிலர் நீங்கள் குறிப்பிடும் நபரை தமிழரை வழி நடத்த சிறந்தவன் என்கிறார்கள்! என்ன கொடுமை திலீப். இது போன்ற தரமற்றவர்களை நம்பி தமிழர் மட்டமாகி போவதே இவர்களின் விதி போலும்.
திரு மோகன் அவர்களே,இ தற்கு அசாத்திய தைரியம் தேவை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதே சமயம் எமக்கு அது உண்டு என்பதனையும் யாம் அறிவேன். அரசியலில் யாம் இல்லை. நீங்கள் சொன்ன சீமான் ஒன்றும் தமிழர் மீது கொண்டுள்ள அக்கரையில் அரசியலுக்கு வரவில்லை. அவரின் பருப்பு சினிமா உலகில் விலை போக தடுமாறுகிறது. அதனால் இந்த தமிழர் , தமிழ் என்ற ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ததான் வாழ்க்கையை தொடர்கிறார். தகர நாட்டில் தான் தண்டல் எடுத்தவன் எல்லாம் பலசாலி என்று நினைக்கும் மடமை கூட்டம் உள்ளதே. இது போன்றோரை நம் தமிழர்கள் ஆதரவு செய்து தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள் ஒழிய வேறு ஒன்றும் இல்லை. யாரவது சற்று தமிழ் தமிழ் என்று கூப்பாடு போட்டுக் கொண்டு மேடையில் பேசிவிட்டால் உடனே அவர் தான் தலைவர் என்று என்னும் உம்மை போன்றோரை என் வென்று சொல்வது நண்பரே. உணருங்கள் நண்பரே. நன்றி.
ஜி.மோகன்.”உன் வீட்டு பொம்மனாட்டிங்க பங்களா கூட ஓட்டம் எடுக்காமே பாத்துக்கோ” என்ற வரிகள் ஆரம்பித்தது மேலே இருக்கானே Dhilip 2 உடையது.அதற்கு பதில் எழுதிய பிறகு அவன் வரிகளை திருத்தம் செய்து கொண்டான்! செம்பருத்தி ஆசிரியர் இதுக்கு பொறுப்பு!!!
திலீப்பு இப்ப எதுக்கு நீதியரசர் சந்துருவை இங்கே இழுக்கிற ? அவரை பற்றி நீ எதுவும் புதுசா எழுதுல.. . எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான் . ஒரு ஏமாற்று விஷயம் ஒன்று சொல்லி இருக்க .. அது அவர் காலில் விழுந்தது. அதே நீதியரசர் சந்துரு பற்றி தெரியாத விஷயம் சொல்லுறேன். நான் தமிழ் நாட்டுக்கு போன போது அவர் என்னை அவர் வீட்டுக்கு கூட்டி கொண்டு போனார் . நல்ல விருந்து. நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.. கடைசியில் வாசல் வந்து என்னை வழி அனுப்பி வைத்தார்.. அவர் எப்போது தமிழர்களை தரம் குறைவா பேசுவதில்லை . அது உனக்கு தெரியாது ,இப்ப தானே நீ அவரை கண்டு பிடிச்சுருக்க.. யாராவது நீ எழுதிய கேடடால் டமார்னு வேற விஷயத்துக்கு குரங்கு மாதிரி தாவி ஓடிவிடுற . நஜிப் போடு போர் என்று அள்ளி விட்ட. எப்படி என்று கேடடால் மலாய்காரிக்கு உதவினேன் என்று ஓடுனாய் .. இப்படி ஓடி ஓடி இப்ப நல்ல மனிதர் நீதிக்காக வாழப்பவர். JUSTICE சந்துரு அவரையம் விட மாட்டேங்கர.. எப்படி ஓடி ஒளியலாம் என்று தான் நீ முனைவர் படம் வாங்கி இருப்பியோ. தமிழ் நாடு, தமிழர்கள் இவர்களை தமிழன் பார்த்து கொள்வான் . உன்னை போல ….. திராவிடனும் கலப்பு திராவிடனும் தேவை இல்லை.
திருட்டு திராவிட மன்னா சீமானை பற்றி ஏற்கனவே உனக்கு பதில் சொல்லியாச்சி . தெலுங்கன் தமிழர்களிடம் அக்கறை பட தேவை இல்லை. அதை நல்ல உள்ளம் படைத்த தமிழர்கள் பார்த்து கொள்ளுவார்கள் . திராவிடன் ஏன் சீமானை சீன்றான் என்பதை நாங்களும் அறிவோம் .. பயம் , அவர் வந்து விடடாள் உங்களுக்கு பெரிய ஆப்பு வைப்பார் என்று.. இவ்வளவு நீதி நியாயம் பேசும் நீங்க உங்க ஆந்திரவிடமும் . தெலுங்குனாவிடமும் சொல்லுங்க .. உங்க பருப்பு வேகுதான் என்று பாப்போம் ..
திலீப், நான் சீமானைப் பற்றி பேசவே இல்லை! நீங்கள் தான் அவரைப்பற்றி பேசுகிறீர்கள். அவர் தான் தலைவராக எந்தத் தகுதியும் இல்லை என்று சொல்லி விட்டீர்களே! அப்புறம் ஏன் ஒரு ஜிரோ வுக்காக ஹீரோவாகப் பார்க்கிறீர்கள்? நீங்கள் தான் வீரப்பன் கடத்தல்காரன் என்றீர்கள். ஆனால் அவனைப்பற்றி எதுவும் தெரியாமலேயே ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்கள். நீதிபதி சந்துரு பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் அவர் அரசியலுக்கு வந்து கருணாநிதி காலிலும் ஜெயலலிதா காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள். ஏன், ஒரு தமிழன் தமிழனாகவே இருக்கக் கூடாதா?
மன்னன் அவர்களே! கருணாநிதி கூட தமிழ், தமிழன் என்னும் ஆயுதத்தைக் கொண்டு தான் பதவிக்கு வந்தவர். ஜெயலலிதா கூட தமிழச்சி என்று சொல்லி தான் பதவிக்கு வந்தவர். அவர்கள். வல்லவர்கள், நல்லவர்கள் என்பது நாடே அறியும். அதே போல சீமானும் தமிழ், தமிழர் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். அவரும் நல்லவர், வல்லவர் என்று நாடே அறியட்டுமே! இதில் என்ன கெட்டுப் போயிவிட்டது?
“ஜி.மோகன்.”உன் வீட்டு பொம்மனாட்டிங்க பங்களா கூட ஓட்டம் எடுக்காமே பாத்துக்கோ” என்ற வரிகள் ஆரம்பித்தது மேலே இருக்கானே Dhilip 2 உடையது.” என்று, புலிகேசி என்ற புண்ணாக்கு கேசி எழுதி உள்ளீர்கள். நான் அப்படி எழுத்தவே இல்லை. என் மீது ஏன் தான் இவ்வளவு குரோதமோ ? எழுதாததை எழுதி உள்ளேன் என்று பொய் சொல்கிறீர்கள். மேலும் நீதியரசர் சந்துரு சாதித்ததை, ஒன்றுமே நடக்காதது போல் மழுப்பி உள்ளீர்கள். மேலும் போதாது என்று, எனக்கு அவரை தெரியாது போல் ஒரு மாயையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அதுவும் போதாது என்று நஜிப் பல்கலைக்கழக பிரச்னை, நான் ஒன்றுமே செய்யாதது போல் திசை திருப்பி இருக்கிறீர்கள். இதை பாருங்கள் https://www.timeshighereducation.com/news/tribunal-says-nottingham-ran-franchise/310368.article