காவிரி நதி நீர்ப் பிரச்சினையால் தமிழ் நாடு மற்றும், கர்நாடகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிப் பெருக்குடன் காணொளி வடிவில் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்.! நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள். நேற்றைய தினம் பெங்களுரில் நடைபெற்ற கலவரங்களை வேடிக்கை பார்த்த மத்திய அரசின் நடவடிக்கை கவலை தருவதாக அமைந்துள்ளது.
இதற்கு மேலும் மௌனம் காக்காமலும், காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வழி ஏற்படுத்தவும் என அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாரதிராஜாவின் முழுமையான காணொளி கடிதத்தை பார்க்க இங்கே அழுத்தவும்
– Nakkheeran
ஹா…ஹா.. அவர்கள் நல்லவர்கள் என்று நீர் தானே ஒப்புக் கொள்கிறீர் யாம் அல்லவே. நீங்கள் கூறுவது போல் யாவரும் தமிழை கொண்டு தான் அரசியல் நடத்துகிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் தகர நாட்டில் தமிழன் தன சொந்த இனத்தினாலும் மற்றவராலும் தரம் அறம் வீரம் நேர்மை ஆகியவற்றை தொலைத்து விட்டு அம்போ என்று பரிதவிக்கிறான். எம்மை பொறுத்தவரை யார் ஆண்டாளும் அவர்கள் நேர்மை வழியில் ஆழ வேண்டும் என்பதே.
நன்றி, மன்னன்! அவர்கள் கெட்டவர்கள் என்றால் இத்தனை ஆண்டுகள் பதவியில் இருக்க முடியுமா? ஒரு தகர தமிழ் நாட்டை உருவாக்கத்தான் முடிந்திருக்குமா? உமது வழி தான் எமது வழியும். யார் ஆண்டாலும் நேர்மை வழியில் ஆள வேண்டும்!
நன்றி தேரா.
கருணாநிதி அரசியலிலும் தன சுய வாழ்க்கையிலும் தரம் குறைந்து காணப் படுகிறார். அதே சமயம் தமிழ் என்று வந்தால் அவரின் தமிழுக்கு ஆற்றிய பங்கை பாராட்டாமல் இருக்க முடியாது.
என்ன சின்னப்ப பையன் , உள்ளம் கருத்துக்கு எதிர் பதில் கொடுத்தால் செம்பருத்தி ஆசிரியருக்கு பிடிக்க வில்லை போலும். அல்லது அவர் தனன் இந்த பெயரில் எழுதுகிறாரோ?
சின்ன பையன் செம்பருத்தி ஆசிரியரா ?
dhilip! நீ எழுதியதை திருத்தம் செய்து விட்டால் எல்லாம் மாறி விடும் என்று நினைப்பா? நீ சரியா என் கையிலே மாட்டுவே…….!
மாட்டுவ…இல்ல ஆசிரியர் சார்! dhilip2 முனைவர் அவர்கள் யாருன்னு அடையாளம் கண்டாச்சி…எழுதிய கருத்துக்கு தனித்து வாழும் பெண்களிடம் இருந்து செருப்படி வாங்க போறது, அதை அப்படியே you tube பதிவேற்றம் செய்யறதுன்னு இன்னும் பல நிகழ்ச்சிகள் நடத்த சரியான நேரத்துக்காக காத்துருக்கோம்.
சின்ன பையா, சீமானின் குழப்பத்தை சுட்டி காடுவதனாலேயே நான் கெட்டவன். தவறு செய்பவன் நல்லவன். முன்கோப பெண்களின் ‘தனித்து வாழும் தாய்மார்கள்’ கதைகளின் பின்னணியை, குறைகளை சுட்டி காட்டினாள், நான் கெட்டவன். உண்மையை சொல்பவன் கெடடவன். நீங்களிலெல்லாம் நல்லவர்கள். நல்லாருங்கடா, நல்லாருங்க !
(எம்மை பொறுத்தவரை யார் ஆண்டாளும் அவர்கள் நேர்மை வழியில் ஆழ வேண்டும் என்பதே.)மன்னன் wrote on 6 October, 2016, 6:51
அதைத்தான் நாங்களும் கூறுகிறோம் மன்னாறு..
திருட்டு தனமாக மாற்று இனத்தவர்கள் ஆள்வது அறமல்லவே ..
தங்கள் சுய அடையாளத்தோடு வரும்போது எமக்கு ஒரு சிக்கலும் இல்லை .. தமிழர் நிலத்தில் தமிழர் தலைமையில் ஒரு சிறு காட்ச்சிவந்தாலும் தெலுங்கர்கள் பொது எதிரியை காலூன்ற விடக்கூடாதென்றும் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று கூறுவது எவ்வளவு நெங்சழுத்தம் ! பேரு திராவிட கட்ச்சி தலைவர்கள் தெலுங்கர்கள் ..விளம்பரங்களில் தமிழின தலைவர் ! இது முள்ளமாரித்தனமில்லையா ?