ஆங்கிலேயேர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை காஷ்மீர் மாநிலத்தை முழுமையாக உரிமை ஏற்பதில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருவது உலகம் அறிந்த விடயம் ஆகும்.
1947-ம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் மட்டும் கிடைக்கவில்லை. அண்டை நாடான பாகிஸ்தான் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியதும் இதே ஆண்டில் இருந்து தான்.
காஷ்மீர் மாநிலத்தை கைப்பற்றுவதில் இரு நாடுகளுக்கு இடையே இதுவரை நான்கு முறை போர் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இவ்விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை.
பாகிஸ்தான் நாட்டை விட கூடுதல் ராணுவ பலம் இந்தியாவிற்கு இருந்தாலும் கூட, பாகிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் நடத்த இந்தியா தயங்குவதற்கு 5 முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
-http://news.lankasri.com
https://youtu.be/sJ-zDQ3FmUw