உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியுள்ளததாவது,
கர்நாடக விவசாயிகள் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தற்போது கே.ஆர்.எஸ் கபிணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி படுகையில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 24 டி.எம்.சி. நீர் இருப்பு தேவை உள்ளது. காவிரியில் 24 டி.எம்.சி.க்கு குறைவாக நீர் இருப்பு இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடமாட்டோம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தண்ணீர் திறக்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க அரசு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத குற்றத்திற்காக ஆட்சியை கலைத்தாலும் அதற்காக அஞ்சப்போவதில்லை என அதிரடியாக பேசியுள்ளார்.
-http://news.lankasri.com
அனால் நடமாடும் பிணம் ..எந்த எதிர்ப்பும் வெளியிடாது ..காரணம் சொத்துக்கள் எல்லாம் கர்நாடகத்தில் ….பாவம் குப்பனுக்கும் .சுப்பனுக்கும் ..கோவணம் மாத்திரம் மிச்சம்
அரசு உச்ச நீதி மன்ற உத்தரவை மதிக்க வில்லையானால் தனி மனிதன் ஏன் மதிக்க வேண்டும்?
இவர்கள் எப்படி ஒரு மாநில தலைவர்கள் ஆனார்கள் என்று புரிய வில்லை.ஒரு வேலை இவர்கள் முட்டாளர்களோ?அல்லது இவர்களை தேர்ந்தெடுத்தவர்கள் முட்டாளர்களோ?நீதிமன்றத்தை மதிக்காதவர்கல் தலைவர் பதவிக்கு தகுதி இல்லாதவர்கள்.
இவனுக்கு இன பற்று அதிகம் . தமிழ் நாட்டில் இப்படி ஒரு தமிழன் இருந்தால் அவனை இன வெறியன் என்று எட்டி உதைத்து இருப்பார்கள். ஒன்றுக்கும் உதவாத குடிகார தமிழன்கள்
kaamanthiran நீங்கள் சொல்லுவது சரியே! இதுவே தமிழன் சொன்னால் அவன் இனவெறியன் என்று தமிழன் சொல்லுவதில்லை. சொல்லுவதற்கென்றே ஆளை வைத்திருக்கிறார்கள்!