பணப்புரட்சி பற்றி பேச ஐ நா அழைப்பு..! உலகம் முழுக்க பணப் புரட்சி..!!

001மாபெரும் தலைவர் ஆகிறார் நமது பிரதமர் மோடி..! கருப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது..!

இந்திய மக்கள் முதலில் நிறைய இடர்பாடுகளைச் சந்தித்தாலும் பின்னர்  புரிந்து கொண்டு அமோக ஆதரவை அளிக்க துவங்கி  விட்டனர்..!

பாக். முன்னாள் அதிபர் முஷாரப் தனது  பாராட்டுகளைக் கூறினார். ஆஸ்திரிரேலிய அரசும் பணபுரட்சியைத் துவங்கி விட்டது. உலக நாடுகளின் தலைவர்கள் மோடியை தொடர்பு கொண்டு இது எப்படி சாத்தியம் என்று விசாரித்தபடி இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஐநா சபை  வரை எதிரொலித்தது மோடியின் பணப் புரட்சி..! இது குறித்து ஐநா சபையில் உரையாற்ற அழைப்பு விடுத்துவிட்டது..! அங்கு எழுச்சி மிகு உரையாற்ற  தயாராகி விட்டார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி..! சல்யூட் மோடி சாப்…!

-http://www.athirvu.com
TAGS: