செல்லாத நோட்டுகளால் ஆண்களையே காணவில்லை: குமுறும் விபச்சார அழகிகள்

001ரூபாய் நோட்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் டெல்லி சிவப்பு விளக்கு பகுதியில் தொழில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியின் ஜிபி ரோட்டில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் விபச்சார தொழில் அரசு அனுமதியுடன் கொடிகட்டி பறக்கிறது.

இந்நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் இங்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண் நடமாட்டம் முற்றிலும் இன்றி வெற்றிடமாய் காட்சியளிக்கிறது. பணப்பரிமாற்றத்தின் அடிப்படையிலேயே இந்த தொழில் நடப்பதால், தங்கள் தொழில் முற்றிலும் முடங்கியிருப்பதாக அழகிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வருமானமின்றி, சேர்த்து வைத்த பணத்தை செலவழித்து வருவதாக கூறியுள்ளனர். இங்கு 4,500 பெண்கள் பாலியல் தொழில் செய்து வருகின்றனர்.

-http://news.lankasri.com

TAGS: