நவம்பர் 8 ஆம் திகதிக்கு பின்னர் இந்தியாவில் நடந்த அதிரடி மாற்றங்கள்! இந்த வீடியோவை பாருங்கள்

An employee counts Indian currency notes at a cash counter inside a bank in Kolkataஇந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8 ஆம் திகதி பிரதமர் மோடி அறிவித்தார்.

மோடியின் அதிரடி அறிவிப்பால் ஏழைய எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 மற்றும் 500 நோட்டுகள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியாமல் மக்கள் திண்டாட்டத்திற்கு ஆளாகினர். ஏனெனில் புதிதாக ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட கையோடு, கள்ள நோட்டுகளும் வெளியானதால் மக்களுக்கு குழப்பம் அதிகமானது.

எனவே, செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள், புதிய ரூபாய் நோட்டுகள் பற்றி தகவல் மற்றும் வங்கிகளில் பணத்தினை எவ்வாறு மாற்றுவது குறித்து அனைத்தையும் அறிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.

-http://news.lankasri.com

https://youtu.be/5wf61fP9gXA

TAGS: