தமிழகத்தின் பொருத்தமான அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து நமது தளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இதில், எதிர்கட்சி தலைவராக இருக்கும் திமுக பொருளாளர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் முன்னிறுத்தப்பட்டனர்.
இதில் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார், சீமான் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
நீங்களும் உங்கள் கருத்துகளை பதிவு செய்ய Lankasri- Facebook
https://www.facebook.com/rsrc.php/v3/y4/r/-PAXP-deijE.gif
-http://news.lankasri.com


























1991-க்குப் பிறகு தமிழகத்தை தற்போதுள்ள அரசியல்வாதிகள் எவன் ஆண்டாலும் அவன் கொள்ளையனாக மாறுவது உறுதி…எனவே படித்தவனாக…பண்புள்ளவனாக….சுயநலமற்றவனாக..பண ஆசை அற்றவனாக ஒருவன் தெரிவு செய்யப்பட வேண்டும்…கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவனும் அப்படி இல்லை..