அடக்கடவுளே..! அப்போலோ மருத்துவ மனையில் என்ன தான் நடந்துச்சு..!? வெளியே வரும் ஒவ்வொரு செய்தியும் பகீர் கிளப்புகிறது. வாழும் வரை சிங்கமென வாழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர். ஜெ.செப்டம்பர் இருபத்தி இரண்டாம் தேதி திடீரென்று காய்ச்சல் என்று கூறி அவரை அட்மிட் செய்தார்கள்.
அதன் பின் எந்த முறையான மருத்தவ அறிக்கையும் வரவே இல்லை. கவர்னர் போய் பார்த்து நிலவரங்களை டெல்லிக்கு சொல்ல ஆரம்பித்ததும் தான் ஓரளவு உண்மைகளை மருத்துவமனை சொல்ல ஆரம்பித்தது.
சசிகலா தரப்பில் இருந்து துளி உண்மைகள் அம்மா சாகும் வரை வரவே இல்லை. இடையில் தமிழச்சி என்பவர் அம்மா இறந்து விட்டார் என்கிற செய்தியைக் கூறினார்.
மீண்டும் டெல்லி தலையிட, பின் தினமும் அறிக்கை கொடுத்தது மருத்துவமனை. அம்மா நடக்கிறார்..கிச்சடி சாப்பிட்டார்..உருளைகிழங்கு சிப்ஸ் கேட்டார். நடக்கிறார், ஓடுகிறார் என்றெல்லாம் செய்திகளைக் கொடுத்தார்கள்.
ஆனால், டிசம்பர் நான்காம் தேதி மாரடைப்பு என்று கூற பதட்டம் பற்றிக் கொண்டது. ஐந்தாம் தேதி இரவு இறந்து விட்டார் என்றார்கள். அதுவரை மருத்துவமனை பற்றிய எந்த உண்மையும் வரவில்லை. இப்போது தினம் தினம் ஒவ்வொரு பூதமாக கிளம்புகிறது.
இறந்த பின் ஜெ.வின் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை உப்பலாக மாற்றினார்கள் என்கிற செய்தி புதிதாக கிளம்பியுள்ளது.
பற்கள் எல்லாம் உடைபட்டுள்ளது. இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டது என்கிறார்கள். அதைவிட கொடுமை இறந்த ஜெ. வின் முகம் தொக்கு விழுந்து விட வாயினுள் சிலிகான் பை வைத்து தைத்து பழைய முகத்தோற்றத்தை உண்டாக்கினார்கள் என்கிற செய்திதான் பயங்கரம்..!
அதுமட்டுமின்றி தனது கால்களை இழந்த பின்பு நான் தலைநிமிர்ந்து தலைவியாக வாழ முடியாது என்று தன்னை கருணைக் கொலை செய்ய ஜெயலலிதா கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், இருபத்தி இரண்டாம் தேதியே இறந்து போன ஜெ. விற்கு ரமணா படம் போல வைத்தியம் பார்த்திருக்கிறார்கள் என்கிறார்கள் மக்கள்…!?

-manithan.com


























அப்பலோதான் கூட்டுசதியின் சூத்ரதாரி.
பரேதபரிசோதணை நடந்தாலும் வியப்பில்லை.
உடனே இன்னொரு உடற்பரிசோதனை செய்வதே சிறந்தது– அதிலும் வெளி நாட்டில் இருந்து மருத்துவர்களை கொணர வேண்டும். அங்கு எவனையும் நம்ப முடியாது. பொய்யும் பித்தலாட்டமும் உடன் பிறந்தது.
உண்மை கண்டிப்பாக வேளே வரும் ..