சென்னை: நீட் தேர்வுதான் சிறந்த மருத்துவர்கள் உருவாக்கும் என்றால் இதுவரை நாட்டில் உருவான மருத்துவர்கள் சிறந்தவர்கள் இல்லையா என்று சீமான கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவுக்கு நியாயம் கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. அரியலூர் செல்ல முடியாதவர்கள் ஆங்காங்கே அனிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியனர் அஞ்சலி
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியினர் ஒன்றிணைத்து அனிதாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அனிதாவை கொன்றுவிட்டன
இதுகுறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் மத்திய, மாநில அரசாங்கங்கள் சேர்ந்து மாணவி அனிதாவை கொன்றுவிட்டன. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர்.
கல்வியை சர்வதேச சந்தை
நாட்டின் ஆட்சிமுறை கல்வியை சர்வதேச சந்தையாக மாற்றிவிட்டது. நீட் தேர்வால்தான் சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியும் என்றால் இதுவரை உருவான மருத்துவர்கள் யாரும் சிறந்தவர்கள் இல்லையா.
உலக நுழைவு தேர்வு
தேசிய நுழைவு தேர்வை தொடர்ந்து உலக நுழைவு தேர்வு வரப்போகிறது. இந்த உலக நுழைவு தேர்வு வந்தால் இந்தியாவில் யாருமே டாக்டராக முடியாது என்றார் அவர்.
அப்படியா சீமான் ,,முதலில் நடிகை விஜய ளேதுமியிடம் உல்லாசமாக இருந்து விட்டு பிறகு மணந்தால் தமிழ் ஈழ பெண்ணைத்தான் மணப்பெண் என்று சொல்லி ஒரு பணக்கார பெண்ணை மணந்து கூட்டி வந்து வச்சிருக்கியே ,அதுக்கு முதலில் பதில் சொல்லு ,பதில் சொல்லு மலையாளி சீமானே
எம் ஜி ஆரை இப்படித்தான் ஒரு தெலுங்கன் சொன்னான் ..ஆனால் அந்த தெலுங்கனோ தன்னை மஞ்சள் தமிழனாக வேடம்பூண்டான் ! மலையாளி எம்ஜிஆர் thaan malayaalithaan athai தெலுங்கானான நீ சொல்லப்புடாது என்று ஆதாரத்தோடு நிரூபித்தார்
மாநில அரசாங்கமே குற்றவாளி! அந்தக் குடும்பத்துக்கு ருபாய் 7,௦௦,000 கொடுத்துவிட்டால் போன பிள்ளை திரும்பி வருமா? இது என்ன தமிழன் குடித்த தந்த வருமானம் தானே! ஆட்சியாளனே! நீயும் நன்றாக குடித்துவிட்டு, மோடியிடம் போய் தைரியமாக பேச வேண்டியது தானே! நன்றி கேட்ட நாய்கள்!
இந்தியாவில் எல்லாவற்றிற்கும் பணம் ஒரு விடிவு என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.