வதோதரா : தமது தந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடலை பார்த்த போது மகிழ்ச்சியடைவில்லை..வேதனைப் பட்டோம்.. எங்களுக்கு ‘குற்ற உணர்வு’ம் கூட ஏற்பட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வதோதராவில் நேற்று அவர் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அதில், வேலைவாய்ப்பு இல்லாத கோபத்தில் மக்கள் இருப்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டிய கடமை பாஜக அரசுக்கு இருப்பதாக கூறினார் ராகுல். மேலும் மற்றொரு கேள்வி ஒன்றுக்கு ராகுல் காந்தி அளித்த பதில்:
துக்கமாக உணர்ந்தோம்
அரசியல்வாதிகள் மனதில் தோன்றவதை சொல்லமாட்டார்கள் ஆனால் நான் அப்படியில்லை. நான் என் மனதில் பட்டதைத் தான் சொல்வேன். நான் அடிக்கடி என் தந்தையைப் பற்றி நினைத்து பார்ப்பதுண்டு. என்னுடைய அப்பாவை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொன்றார். ஆனால் இலங்கை கடற்பகுதியில் அவர் கொல்லப்பட்டு கிடந்த காட்சியை பார்த்து எனக்கு துக்கமாக இருந்தது. நான் மிகவும் வேதனைப்பட்டேன்.
குற்ற உணர்வுகூட ஏற்பட்டது
உடனடியாக பிரியங்கா காந்திக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். பிரியங்காவிற்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். என்னுடைய அப்பாவைக் கொன்றவர் இறந்து கிடக்கிறார் ஆனால் எங்களுக்கு துக்கமாக இருந்தது, எங்களுக்கு ஒரு குற்றஉணர்வு ஏற்பட்டது என்று கூட சொல்லாம்.
மகிழ்ச்சியடையவில்லை துக்கப்பட்டோம்
பிரபாகரனின் கடைசி மகனின் வாழ்க்கை எவ்வளவு போராட்டகளமாக இருந்ததோ அப்படித் தான் எங்களுடைய வாழ்க்கையும் இருந்தது. தந்தையை இழந்த துக்கத்தில் தான் நாங்கள் வளர்ந்தோம். என்னுடைய தந்தையைக் கொன்றவர் இறந்துவிட்டார் என்று நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை மாறாக துக்கப்பட்டோம்.
வளர்ப்பு அப்படி
இது நாங்கள் வளர்ந்த விதம் என்று கூட சொல்லலாம். இதற்காக நீங்கள் எங்களை முட்டாள், கோமாளி என்று என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டோம், ஏனெனில் காந்தி குடும்பத்தின் வளர்ப்பு அப்படி. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
நடிப்பின் உச்சகட்டம் இந்திய ராணுவம் சிங்கள ராணுவத்துடன் முழு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு சோனியாவும் அவர் பிள்ளைகளும் முக்கியமான காரணம் .
ராஜிவ் மரணத்தில் இன்னும் பலவுண்மைகள் வெளிவரவில்ல்லை; இனிமேலும் வெளிவராது. இந்திய அரசு எதையோ மறைக்கின்றது. ஒருவேளை பிரபாகரன் நேரடியாக ராஜிவ் மரணத்தில் சம்பத்தப் பட்டிருந்தால் நடந்த உண்மையை உலகிற்குப் பறைச் சாற்றியிருப்பார்கள். தன்னிச்சையாக இந்த இரு நாடுகளும் இந்திய இலங்கை ஒப்பந்தம் போட்டதும் அதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் இலங்கை அமைதிப் படை என்றப் பேரில் இலங்கைச் சென்றதும் ஐ நா விதிமுறைகளுக்கும் சர்வ தேச விதிமுறைகளுக்கு மீறியச் செயல். உலககெங்கிலும் அமைதி படை அனுப்பும் அதிகாரம் ஐ நா விற்கு மட்டுமே. இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் ஏதோ மறைக்கப் பட்டுள்ளது. அதனால்தான் ராஜிவ் அவர்கள் உடனே வெள்ளை மாளிகைக்கு வரவழைக்கப் பட்டார். இந்தியாவை எந்த வகையிலும் பகைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை. இதே அமைதி படைத்தான் பின்பு ஆயுதப் படையாகவும் மாறி இலங்கையில் பலக் போர்க் குற்றங்களிழைத்தாராள். இதற்க்கு சான்றே அன்று இலங்கையில் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் குறைவான இந்திய வீரர்கள் அங்குக் கொல்லப் பட்டர்கள். இந்திய வீரர்களாலும் எத்தனையோ குற்றமற்றக் மக்கள் ஈழத்தில் கொல்லப் பட்டார்கள். நடந்த இந்த உண்மைகள் எத்தனைப் பேர்களுக்குத் தெரியும்!
2. ராஜிவ் கொல்லப் பட்டத்திற்காக வருந்தும் ராகுல் அவர்கள், அன்று சோனியா அவர்களின் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடந்த மத்திய அரசு இலங்கை அரசுக்கு செய்த பல உதவிகளால் இலங்கை ராணுவதத்தினால் சுமார் 1½ லட்சம் பேர்கள் கொல்லப் பட்டார்களே. இலங்கை ராணுவத்திற்கு நீங்கள் எந்த உதவியும் ஒத்துழைப்பும் செய்யவில்லையென்று மறுக்க முடியுமா? இதற்காக அவர் அன்று வருந்தினாரா? இதில் இந்தியா எந்த வகையிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப் படவில்லையென்று அவரால் முழு மனதோடுச் சொல்ல முடியுமா? ராஜிவ் தவறான அணுகுமுறையால் அவர்ககொள்ள பட்டார். ராஜீவின் மரணத்தில் நடந்த உண்மைகள் இன்னும் வெளிவரவில்லையே. ஏன்? இதைத்தான் நடிப்பின் உச்சக் கட்டமென்று சொல்கின்றார்களோ!
3. சிங்கள ராணுவத்திற்கு இந்தியா முழு ஒத்துழைப்புக் கொடுத்தது உண்மைதான். இல்லையென்றால் அன்று போர் நடந்த நேரத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்துக் கொண்டிருந்த நேரம். அன்று வெளியுறவு அமைச்சராகியிருந்த பிரணாப் அவர்கள் ஏன் இலங்கைச் செல்ல வேண்டும்? அன்று போரை வழி நடத்திய பொன்சேகா அவர்களை ராணுவ நடவடிக்கை அறையில் சந்தித்து, போர்ச் செய்திகளை விவரங்களை இவரிடம் ஏன் அவர் விளக்கமளிக்க வேண்டும்? போர் உள்நாட்டு விவகாரமென்றும் தலையிட முடியாதென்றும் அடிக்கடிச் சொன்ன இந்திய அரசுக்கு இலங்கையின் ராணுவ நடவடிக்கை அறையில் என்ன வேலை? இது தொலைக் காட்சியில் நாம் பார்த்த செய்திதானே! அன்றும் இன்றும் இனியென்றும் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானக் கலாச்சாரம். ஈழத் தமிழர்கள் தனி நாடுப் பெறுவதை இந்திய அரசு இனி எந்தக் காலத்திலும் ஏற்காது. தனி நாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அவர்கள் சுயாட்சிப் பெறுவதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; ஈழத் தமிழர்கள் சுயாட்சிப் பெற்றால் இந்தியாவிலும் பல மாநிலங்கள் காஷ்மீர் மாநிலம் போன்று அதேக் கோரிக்கையை இந்தியா ஆட்சியாளர்களிடம் முன் வைக்கலாம். மேலும் சுயாட்சி அதிகாரம் கொண்ட மாநிலமும் ஈழத் தமிழர்கள் பெற்று விடக் கூடாதென்பதும் இந்திய ஆட்சியாளர்களின் முக்கியமான நிலைப்பாடு. அதனால் உருவாக்கப் பட்டதுதான் 1987 ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கெதிரான எதிரான இந்திய இலங்கை ஒப்பந்தம். அன்று ராஜிவ் காந்தி தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் வந்தப் போது இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிக் கேட்கப் பட்ட கேள்விக்கு ஈழத்தில் நிச்சயம் தனி நாடில்லை; முடிந்தால் தமிழநாடுப் போன்ற ஒரு மாநிலத்தை வேண்டுமானால் உருவாக்க முயற்சிக்கலாமென்றார்.! இதிலிருந்து இந்திய இலங்கை ஒப்பந்தமென்றப் பேரில் ஈழத் தமிழர்களை இந்தியா ஏமாற்றி விட்டது என்பதுதான் உண்மை. இந்த உண்மையை உணர்ந்த பிராபாகரன் இந்தியாவும் இலங்கையும் தன்னிச்சையாக மேற்க் கொண்ட ஒப்பந்தத்தை அவர் ஏற்றுக் கொள்ள வில்லை; அதனால்தான் ராஜிவ் பிரபாகரன் மேல் கோபமடைந்தார். சுயமரியாதைக் கெட்ட தமிழக காங்கிரஸ் கட்சியினரும் இதனால் பிரபாகரன் மேல் கோபமடைந்தவும் உண்மைதான்!.
போடா வெங்காயம்– உனக்கு என்ன தகுதி இருக்கிறது- காந்தி என்ற பெயரை தவிர? உன் அப்பனுக்கு விதை இல்லை– உன் பாட்டியாவது தமிழர்களுக்கு உதவினார்– உன் அப்பனுக்கு தகுதியும் திறமையும் கிடையாது– வாக்கு வங்கிக்காக முஸ்லீம் விவாகரத்து விஷயத்தில் அந்த பெண்ணுக்கு அநீதி இழைத்தது யார்? இதற்க்கு முதல் காரணம் இயலாமை. காஷ்மீருக்கும் ஈழத்துக்கும் முடுச்சி போட்டு ஈழத்தமிழருக்கு அநீதி இழைத்தவன் உன் அப்பன். பக்கத்தில் இருக்கும் உடன் பிறப்புகளும் கையால் ஆகாத ஈனங்கள்.
ராஜிவ் பெரோஸ் கான் ..இந்திய பாராளுமன்றத்தின் அனுமதி இல்லமால் …அருகில் இருந்த வெளியுறவு அமைச்சர் கூட அறியாமல் இந்திய ராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்க்கில் தமிழர்களை கொன்றும் தமிழ் பெண்களை சிதைத்தும் மகிழ்ந்தான் …ஈழ தமிழர்கள் இவையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று ..இந்த ஈரானிய -இத்தாலிய ரத்தம் ஓடும் பிறவி நினைக்கின்றதா …கேவலத்திலும் கேவலம் ..இந்த படுகொலைக்கு இந்திய தமிழ் அரசியல் வாதிகள் துணை போனது ..இவர்களை எதிர்கால சந்ததிகள் காரி துப்புவார்கள்