வைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு

வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல இந்து அமைப்பினர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஒரு சில அமைப்பினர் வைரமுத்து மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலிஸிடம் புகார் கொடுத்தது மட்டுமின்றி, வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘ஆண்டாள் குறித்து தவறாக வைரமுத்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, வைரமுத்து மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை’ என அறிவித்துள்ளார்.

-cineulagam.com