நடிகர் சூரியா மற்றும் கார்த்தி ஆகியோர் முன்னணி நடிகர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு என்று ஏராளமான ரசிகர்கர்கள் உள்ளார்கள். ஆனல் இவர்கள் மிகவும் எழிமையான இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக் காரணுக்கு, சமீபத்தில் திருப்பதியில் கல்யாணம் நடைபெற்றது.
என்ன ஆச்சரியம், சூரியா அவரது மனைவி ஜோதிகா, கார்த்தி அவரது மனைவி மற்றும் நடிகர் சிவகுமார் என்று குடும்பமே சென்று அவர்களை வாழ்த்தியது. இந்த புகைப்படம் இன்ரர் நெட்டில் வெளியாகி பல ரசிகர்களை கவர்ந்துள்ளது. நடிகர் சிவகுமார் அவர்கள், மிகவும் எழிமையானவர். அத்தோடு அவர் தமிழ் நாட்டில் பல சிறார்களின் படிப்பு வசதிக்கு உதவி வருவதோடு.
இலங்கை தமிழ் அகதி முகாம்களுக்கு அடிக்கடி விஜயம் செய்து. அங்குள்ள சிறுவர்களுக்கும் படிக்க உதவி செய்து வரும் ஒரு நல்லுள்ளம் படைத்த மனிதர். அவர் தனது பிள்ளைகளையும் அப்படியே வளர்த்தும் உள்ளார்.
நல் உள்ளங்கொண்டோர் குடும்பம் நீடூழி வாழ்க.
கமலும்,அஜித்தும் அவர்களின் வேலையாட்களுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுத்துள்ளனர்
உண்மை தான்! ஆனால் சிவக்குமார் ஏழைப் பிள்ளைகளின் கல்விக்காக ஒவ்வொரு வருடமும் பெரிய அளவில் உதவி செய்கிறார். இப்போது அவரது பிள்ளைகளும் அதனைத் தொடர்கிறார்கள். சத்தியராஜும் ஏழைப் பிள்ளைகளின் கல்விக்காக உதவி செய்கிறார். நகைச்சுவை நடிகர் மகேந்திரன் பணக்கார பிராமணப் பிள்ளைகளுக்காக கல்வி நிலையம் கட்டி உதவி செய்கிறார்! செய்யட்டும் நல்லது தானே!