சிகரெட் நிறுவனங்களில் இருந்து கோடி கணக்கில் லஞ்சம் வாங்கிய விஜய்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் சிகரெட் நிறுவனங்களிடம் இருந்து விஜய் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும் பழைய ராமதாஸாக இருந்தால் நடப்பதே வேறு எனவும் அவர் கூறியுள்ளார்.

-athirvu.in