தமிழ் அவமானம் அல்ல உன் அடையாளம்!

கிறித்துவ தமிழன் ஆங்கிலத்தில் பெயர் வைத்து கொள்கிறான் கேட்டா // கிறித்துவ பெயர் என்கிறான்…

இசுலாமியத்தை ஏற்றுக்கொண்ட தமிழன் அரேபியில் பெயர் வைத்து கொள்கிறான் // அவனிடம் கேட்டா

முஸ்லீம் பெயர் என்கிறான்.

ஹிந்து தமிழன் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து கொள்கிறான்// கேட்டா Stylish யா இருக்காம்”

தமிழனுக்கே தெரியவில்லை மதத்தின் பெயரால் மொழி பரப்பபடுகிறது என்று.

கடவுளின் மொழி எனக் கூறி மதரீதியாக ஒவ்வொறு தேசிய இனத்தின் இன அடையாளத்தை அழித்து வருகிறார்கள்.

அதில் தமிழர்கள் அந்திய மோகம் கொண்டு அழிந்து வருகிறார்கள்.

எனக்கு தெரிந்து அதிகளவில் முஸ்லீம் தமிழர்களிடமும் ” கிறித்துவ தமிழர்களிடம் அதிகமாக பழகியிருக்கேன் தமிழ் பெயர் வைத்து கொண்டவர்கள் மிகச் சிலரே.

உடனடியாக இவர்கள் பெயர் வைப்பதற்கு ஐரோப்பிய தேசத்திற்கும் “அரேபிய தேசத்திற்கும் சென்று விடுவார்கள். இவன் கைபர் “கணவாய் வழியாக வந்தவனிடம் பெயரை இரவல் வாங்க போயிடுவான்.

மொத்தத்தில் தமிழ் மொழி கடவுள் மொழி என, ஆக்கப்படாமல் இருந்ததின் விளைவு இவை எல்லாம் ‘

உலக நிலப்பரப்பை ஆண்ட முற்கால தமிழனும் “பிற்கால தமிழனும் நினைத்திருந்தால் இன்று உலக முழுமைக்கும் தமிழ் மொழி தான் ஆட்சி மொழியாக இருந்திருக்கும்.

அவரவர் விருப்ப படி வாழுங்கள் என்று விட்டதின் விளைவு. ஆங்கிலேயனும், கில்ஜி வம்சத்தினரும் பரப்பினார்கள் மதத்தினை ”

கூடவே அவரது தாய் மொழிகளையும் ” உலக முழுக்க இரண்டு மொழிகள் கோலோச்சு மதம் சார்ந்து இயங்குகிறது.

தமிழா சிந்தி வரலாற்றை தொலைத்த இனம் செத்த பினத்திற்கு சமம்.

தமிழ் அவமானம் அல்ல உன் அடையாளம்.

-கலைவேனில்