மிழத்தில் மே 3 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி முப்தி முகம்மது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.
ஷவ்வால் பிறை நேற்று தென்படாததால் நாளை ( மே 3 ஆம் தேதி) ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
Malaimalar
























