தமிழகத்தை உலுக்கிய தர்மபுரி மாவட்ட கலப்பு திருமணத் தம்பதியரில், கணவன் இளவரசன் ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர்.
தலித் இளைஞரான இளவரசன் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திவ்யாவை அவரது பெற்றொரின் விருப்பத்தை மீறித் திருமணம் செய்ய, பின்னர் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொள்ள, அதை அடுத்து தருமபுரியில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.
திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை கடத்தி்ச் சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும், அவரை மீட்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
முதலில் கணவன் குடும்பத்தினருடனேயே இருப்பதாகக் கூறிய திவ்யா, பின் ஒரு கட்டத்தில், தாயுடன் செல்வதாகக் கூறினார்.
நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என கூறிவிட்டதாக திவ்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடும் மன உளைச்சலுக்குத் தான் ஆளாகியிருப்பதாகவும், தன் தந்தையின் மரணம் தன்னை மிகவும் பாதித்துவிட்ட நிலையில் இனி இளவரசனுடன் வாழும் வாய்ப்பில்லை எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தற்போது அங்கே பதற்றம் நிலவினாலும், நிலை கட்டுக்குள் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. -BBC


























இது தமிழனின் சாபக்கேடு .இத்தகைய மனநிலை தமிழர் இடையே இருக்கும் வரை தமிழன் வாழ்வில் உயர முடியவே முடியாது.. மற்றவர்களிடம் பணி செய்து மறைவானே ஒழிய மற்றவர்களிடம் வேலை வாங்கும் நிலைக்கு உயர்வது கனவாகிவிடும்
அண்மையில் நான் பெரியாரை பற்றி அறிந்து கொள்வதற்கு இணையத்தில் உலா வந்தபோது, பெரியார் கூரிய தகவல் ஒன்றை கண்டேன், அது ஜாதி ஒழிப்பை பற்றியது, அவர் கூறியது என்னவென்றால் உடனே ஜாதி ஒழிய வேண்டும் என்றால் எவர் ஒருவர் ஜாதி அடையாளத்தை ஒழிக்க நினைக்கிறாரோ அவர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று கொண்டால் அதாவது எவர் ஒருவர் இஸ்லாமிய மார்கத்தை 5.00 மணிக்கு ஏற்று கொண்டாரோ அவர் உடைய ஜாதி அடையாளம் 5.05 திற்கு ஒளிந்து விடும் என்று.
முதலில் ஜாதியை ஒழிங்க…! அப்பையும் ஜாதிய ஒழிக்க முடியவில்லையா ???? ஒட்டு மொத்த தமிழனும் போங்கடா !!!
MR. கை குந்தா, என்ன இப்படி ஒரு வெறித்தனம் உம் மனதில். வருனாசிமர கடப்பாட்டை ஒழிக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இருக்கவில்லை. ஆனால், மனிதானாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு வினைக்கு இறைவனை வைவது ஏன்?
அது
ஒரு
மதம்.ஒருத்தன் 10 பெற
கல்யாணம் பண்ணலாம்.ஒருத்தன் 10 பெற
கல்யாணம் பண்றது
காம
உணர்வு
தவிர வேறு என்னவாக இறுக முடியும்?
பெரியார் சொன்ன அது
சரியா இருக்குமா? கடவுள் எதற்கு மூலைய
கொடுத்தான்.
என்ன செம்பரத்தியாரே MR கை குந்தா உடையே கருத்தை எடிட் பண்ணிட்டிரு.
மக்கள் அவர்களே செம்பருத்தி EDIT பண்ணிட்டாரு ,,அனால் நம்ம ஆளுங்க வீர வசனம் பெசுரதுலேதான் பலே கில்லாடி!