நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
மலேசியா மீது பாக்யராஜுக்கு பொறாமை!
மலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 3 ஜீனியஸ் (கவுதம், கனி, கிரேஸ்). இது ஒரு சயின்ஸ் பிக்சன் படம். அதாவது குழந்தைகள் உடம்பில் ஒரு ஜிப்பை பொருத்திவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்தை வீட்டில் இருந்தே கண்காணிக்கலாம். அவர்கள் கடத்தப்படுவதை தடுக்கலாம். நடைமுறைக்கு வராத இந்த…
இப்போது சினிமா ஆபத்தான சூழலில் சிக்கியிருக்கிறது
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்கும் படம், நேர் எதிர். ரிச்சர்ட், பார்த்தி, வித்யா, எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ராசாமதி. இசை, சதீஷ் சக்ரவர்த்தி. இயக்கம், எம்.ஜெயபிரதீப். இதன் பாடல்கள் மற்றும் டிரைலரை ஏ.ஆர்.முருகதாஸ் முன்னிலையில் பி.வாசு வெளியிட, கவுதம் வாசுதேவ் மேனன் பெற்றார். அப்போது இயக்குனர்கள்…
மதுரை மண்ணில் பிறந்ததற்காக பெருமைபடுகிறேன் : சூரி பேட்டி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த நடிகர் சூரி, நானும் மதுரைக்காரன் தான்; மதுரை மண்ணில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன் என கூறினார். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக நடிகர்கள் சூரியும், விமலும் வந்திருந்தனர். மக்களோடு மக்களாக அமர்ந்து உற்சாகமாக ஜல்லிக்கட்டை ரசித்த இருவரும், ஜல்லிக்கட்டை…
நான் அதிரடி கதாநாயகன் அல்ல, நகைச்சுவை நாயகன்தான்! -சந்தானம்
காமெடியன்களும் ஹீரோவாகும் காலம் இது. காரணம், இன்றைக்கு பல படங்களின் வியாபாரத்தையே காமெடியன்கள்தான் தீர்மானித்து வருகிறார்கள். அதனால்தான் படங்களின் வியாபாரத்தை தீர்மானிக்கிற நாமே கதாநாயகனாக நடித்தால் என்ன? என்கிற ஆசை பல காமெடியன்களுக்குள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், கவுண்டமணி, வடிவேலுவைத் தொடர்ந்து சந்தானமும், கண்ணா லட்டு தின்ன ஆசையா…
வசூல் வேட்டையில் வீரம் – ஜில்லா
பொங்கலுக்கு வெளியான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தங்க வேட்டை நடத்தி வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி கொலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் திகதி வெளியாகின. இந்த இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் வசூல்…
சொந்த மண்ணில் ஜெயிக்கணும்: நடிகர் பாலா
அன்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலா. இவர் பழம்பெரும் தயாரிப்பாளர் அருணாச்சலம் ஸ்டூடியோ ஏ.கே.வேலனின் பேரன். அன்பு படத்துக்கு பிறகு பெரிய வாய்ப்பில்லாமல் இருந்தவருக்கு கேரளா பக்கம் இருந்து அதிர்ஷ்டக்காற்று அடித்தது. அங்கு ஒரு படத்தில் மம்முட்டியின் தம்பியாக நடிக்கப்போனவர். அங்கேயே செட்டிலாகிவிட்டார். இப்போது வீரம் படத்தின் மூலம்…
பாலச்சந்திரன் கதை “புலிப்பார்வை” என்ற பெயரில் திரைப்படமாக வருகிறது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. பாலச்சந்திரன் கதையை “புலிப்பார்வை” என்ற பெயரில் சினிமாவாக எடுக்கிறார்கள். பிரவீன் காந்த் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இதனை வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்கிறார். 100 சிறுவர்களை நேர்காணல் நடத்தி…
டைரக்டர் ஷங்கரின் முதல்வன் படத்தை பின்பற்றும் ஆம் ஆத்மி கெஜ்ரிவால்!
அர்ஜூனை நாயகனாக வைத்து 10 ஆண்டுகளுக்கு முன்பே ஷங்கர் இயக்கிய படம் முதல்வன். அந்த படத்தில் முதல்வராக நடித்த ரகுவரனை பேட்டி காணச்செல்லும் டி.வி பத்திரிகையாளரான அர்ஜூன், ரகுவரனை எக்குத்தப்பாக கேள்வி கேட்பார். அப்போது இந்த சீட்டில் ஒருநாள் உட்கார்ந்து பார்த்தால்தான் அதிலுள்ள கஷ்டம் புரியும் என்று சொல்வார்…
தாதாவை சந்தித்த சந்தானம்
படப்பிடிப்புக்காக தாதாவை சந்தித்து அனுமதி வாங்கியுள்ளாராம் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் கொமடி ஹீரோவாக நடிக்கிறார் சந்தானம். ஸ்ரீநாத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கடப்பாவுக்கு பட குழு சென்றது. அப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றால் உள்ளூர் தாதாவின் அனுமதி பெற்றால்தான் முடியும் என்று கூறியுள்ளனர். பிறகு…
அஞ்சலி தேவி மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
மறைந்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவிக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: பழம்பெரும் திரைப்பட நடிகையும் திரைப்படத் தயாரிப்பாளருமான அஞ்சலி தேவி உடல்நலக் குறைவு காரணமாக 86 வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன…
கவர்ச்சியை கை கழுவுகிறார் ஹன்சிகா!
தமிழ் சினிமாவின் ராசியான நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார், ஹன்சிகா. ஆனாலும், இதுவரை, கவர்ச்சியான கேரக்டர்களுக்கு மட்டுமே, தமிழ் திரையுலகம் ஹன்சிகாவை பயன்படுத்த துவங்கியது. இப்போது தான், முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள், அவரை தேடி வருகின்றன. இதனால், கவர்ச்சியை கை கழுவி விட்டு, நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்…
நடிகை அஞ்சலி தேவி காலமானார்
பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். 86 வயதான அஞ்சலிதேவி கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆந்திராவில் பிறந்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட…
ஜில்லா பாராட்டு மழையில் வீரம்
வீரம் அஜித்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் ஜில்லா விஜய். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய், மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜில்லா. இன்று இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னை ரெசிடென்சி டவர் ஹொட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய விஜய், உலகம் முழுவதும் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ஜில்லா…
ரீமேக் போட்டியில் ‘வீரம்’
வீரம் படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாசம், ஆக்ஷன், காதல் என கலந்து கட்டி அஜித்தின் நடிப்பில் வெளியான வீரம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘வீரம்’ படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை பார்த்து அதை இந்தி மற்றும் தெலுங்கில்…
ஜில்லா படத்தில் 10 நிமிடம் குறைப்பு
விஜய் நடித்த ஜில்லா படத்தில் 10 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கூறியுள்ளா. ஜில்லா படம் 3 மணிநேரம் 5 நிமிடம் கொண்டது; இதில் தற்போது 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது; படத்தின் நீளம் கருதி இந்த முடிவு எடக்கப்பட்டுள்ளது; பொதுவாக எல்லா வருடமும்…
உலகநாயகன் அனுமதிக்காக காத்திருக்கும் வெங்கட்
உலகநாயகன் அனுமதிக்காக காத்திருக்கிறாராம் இயக்குனர் வெங்கட் பிரபு. லிங்குசாமி படத்தினைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்திற்கு கல்யாண ராமன் என்ற தலைப்பினை வைத்துள்ளனர். ஏற்கனவே இதே தலைப்பில் கமல்ஹாசன் நடித்து பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் திரைக்கு வந்த படம் சூப்பர்ஹிட்டாக அமைந்தது. எனவே…
இனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் – தமன்னா உறுதி
'கேடி' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை தமன்னா. அதன்பின் கல்லூரி படம்மூலம் பேசப்பட்டார். தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர், பிறகு தெலுங்கு சினிமா பக்கம் போனார். ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு 'வீரம்'…
நடிகையான காஷ்ட்யூம் டிசைனர்
நடிகர் அருண்பாண்டியனின் அண்ணன் துரை பாண்டியனின் மகள் சுந்தரி. இவர் பேஷன் டிசைனிங் படித்து விட்டு ஷிவானி படத்தின் மூலம் சினிமாவிற்கு காஷ்ட்யூம் டிசைனராக வந்தார். அதன் பிறகு நடிகையாகிவிட்டார். ஸ்ரீகாந்த் நடிக்கும் ஓம் சாந்தி ஓம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது நகுல் நடிக்க…
ஜில்லா
மதுரையில் மிகப்பெரிய தாதாவான மோகன்லாலிடம் அடியாளாக இருக்கிறார் விஜய்-யின் அப்பா. ஒருநாள் மோகன்லாலின் மனைவியை பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸ்காரர்களால் விஜய்-யின் அப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார். அன்றிலிருந்து விஜய்-க்கு போலீஸ் என்றாலே பிடிக்காமல் போய்விடுகிறது. தனது அப்பாவை இழந்த விஜய், மோகன்லால் வீட்டில் அவரது மகனாகவே வளர்கிறார்.…
வீரம்
அண்ணன், தம்பி கதையை பாசமலர்களாக ரசிகர்களுக்கு சூட்டியிருப்பதே வீரம். மதுரையில் காய்கறி கடை வைத்திருக்கிறார் அஜித். இவருக்கு நான்கு தம்பிகள். குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும் தனது தம்பிகளுக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். இவருடைய குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜித்தின் வீட்டில் வேலையாளாக வருகிறார் அப்புக்குட்டி. இவர்கள் அனைவரும்…
என் தலைவர் பிரபாகரன் போன்ற புரட்சித் தமிழர்கள் இருக்கும்போது என்னை…
என் தலைவர் பிரபாகரன் போன்ற உண்மையான புரட்சித் தமிழர்கள் இருக்கும் போது அந்தப் பட்டத்துக்குக் கொஞ்சமும் தகுதி இல்லாத என்னை, இனி அப்படி அழைக்காதீங்கனு கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இவ்வாறு நடிகர் சத்யராஜ் விகடன் மேடை நிகழ்வில் வாசகர் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவரிடம் வாசகர்கள் கேட்ட சில கேள்விகளும் விடைகளும்,…
‘அகடம்’………..(விமர்சனம்)
உலகில் முதன்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் எனும் கின்னஸ் சாதனை சான்றிதழுடன் 2 மணிநேரம், 2 நிமிடங்கள் ஓடக்கூடிய விதத்தில் நல்லதொரு விழிப்புணர்வு மெஸேஜூடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'அகடம்' போலி மருந்துகளின் போக்கிரி தனங்களாலும், மனித உயிர்கள் பற்றி கவலைப்படாமல் அதை தயாரிப்பவர்களின் பொல்லாத குணங்களாலும்,…
மீண்டும் விஜய்-அஜித் போட்டா போட்டி
2014ம் ஆண்டு கோலிவுட்டில் அதிக எதிர்பார்போடு ஆரம்பாமாகிறது. காரணம் தமிழ் திரையுலகின் இன்றைய சூப்பர் ஸ்டார்களான அஜித்-விஜய் நடித்த படங்கள் வருடத் தொடக்கத்திலேயே பொங்கல் நாளில் வெளியாக இருப்பதுதான். இதற்கு முன்பு கடந்த 2007ம் ஆண்டு இதே பொங்கல் நாளில்தான் விஜய் நடித்த போக்கிரி, அஜித் நடித்த ஆழ்வார்…