தேள்

நடிகர் பிரபுதேவா நடிகை சம்யுக்தா ஹெக்டே இயக்குனர் ஹரிகுமார் இசை சத்யா ஓளிப்பதிவு விக்னேஷ் வாசு சென்னையில் வட்டிக்கு பணம் வாங்கி, அதை செலுத்தாதவர்களை அடித்து உதைத்து பணம் வாங்கும் அடியாள் வேலையை பார்க்கிறார் பிரபுதேவா. ஆதரவற்றவரான பிரபுதேவாவை சந்திக்கும் ஈஸ்வரி ராவ், நான்தான் உனது தாய் என்று…

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ சினிமா விமர்சனம்

பெண்களுக்கெதிரான குற்றங்களை செய்பவர்களுக்கு தண்டனை- ‘தீர்ப்புகள் விற்கப்படும்' சினிமா விமர்சனம் நடிகர்: சத்யராஜ் நடிகை: ஸ்மிருதி வெங்கட் டைரக்ஷன்: தீரன் இசை : பிரசாத் எஸ்.என் ஒளிப்பதிவு : கருட வேகா ஆஞ்சிபெண்களை பெற்றவர்கள் மட்டுமின்றி ஆண்களை பெற்றவர்களுக்கும் இந்தப் படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்துள்ளது. பெண்களுக்கெதிரான…

‘மீண்டும்’ விமர்சனம்

நடிகர்: கதிரவன், சரவணன் சுப்பையா நடிகை: அனகா டைரக்ஷன்: சரவணன் சுப்பையா இசை : மணிமொழியன் ராமதுரை ஒளிப்பதிவு : ஸ்ரீனிவாஸ் தேவாம்சம்ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவர்.. கடைசியில் வாழ்க்கை என்ன ஆனது என்பதே கதை. ஒரே ஒரு கதாநாயகன், இரண்டு விதமான கதைகளில் பயணிக்கிறார். கதிரவன், ஒரு…

கட்டிட தொழிலாளர்களின் வாழ்வியல் : ‘லேபர்’ சினிமா விமர்சனம்

நடிகர்: முத்து நடிகை: சரண்யா ரவிச்சந்திரன் டைரக்ஷன்: சத்தியபதி இசை : நிஜில் தினகரன் ஒளிப்பதிவு : சத்தியபதிசென்னையில் வசிக்கும் கட்டிட தொழிலாளர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் படம். கட்டிட தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், அவர்களின் வாழ்வு மற்றும் தொழில் சார்ந்த நிகழ்வுகளையும் யதார்த்தமாக படம் பிடித்து இருக்கிறார்கள். கட்டிட…

குழந்தைகளை மிரட்டும் பேய் : ‘தூநேரி’ சினிமா விமர்சனம்

நடிகர்: நிவின் கார்த்திக் நடிகை: மியா ஸ்ரீ டைரக்ஷன்: சுனில் டிக்ஸன் இசை : கலையரசன் ஒளிப்பதிவு : கலேஷ், அலன்அமானுஷ்ய கதைகள் என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அப்படியான கொண்டாட்டங்களை ஏற்படுத்தவே தூநேரி படம் முயற்சி செய்திருக்கிறது. சென்னையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் நிவின் கார்த்திக் ஊட்டி அருகில்…

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்

நடிகர் டாம் ஹொலண்ட் நடிகை     செண்டாயா இயக்குனர் ஜான் வாட்ஸ் இசை மைக்கேல் ஜியாச்சினோ ஓளிப்பதிவு மௌரோ ஃபியோர் கடந்த பாகம் ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம் முடிந்த இடத்திலிருந்து படத்தின் கதை ஆரம்பிக்கிறது. பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர் மேன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இதனால் பீட்டர்…

புஷ்பா

நடிகர் அல்லு அர்ஜுன் நடிகை     ராஷ்மிகா மந்தனா இயக்குனர் சுகுமார் பந்த்ரெட்டி இசை தேவி ஸ்ரீ பிரசாத் ஓளிப்பதிவு மிரோஸ்லாவ் செம்மரக் கடத்தல் கும்பல் தலைவரான அஜய் கோஷ்யுடன் வேலை செய்கிறார் நாயகன் அல்லு அர்ஜுன். செம்மரங்களை போலீசாருக்கு தெரியாமல் லாவகமாக கடத்திச் செல்லும் தைரியம் அல்லு அர்ஜுனுக்கு…

இறுதி பக்கம்

நடிகர் விக்னேஷ் சண்முகம் நடிகை     அம்ருதா ஸ்ரீநிவாசன் இயக்குனர் மனோ வெ.கண்ணதாசன் இசை ஜோன்ஸ் ரூபர்ட் ஓளிப்பதிவு பிரவின் பாலு நாயகி அம்ருதா ஸ்ரீநிவாசன் வீட்டில் தனியாக இருக்கும் போது, மர்ம நபர் ஒருவர், கொலை செய்து விடுகிறார். இதை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலசந்திரன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். பல…

ஊமைச் செந்நாய்

நடிகர் மைக்கேல் தங்கதுரை நடிகை     சனம் ஷெட்டி இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன் இசை சிவா ஓளிப்பதிவு கல்யாண் வெங்கட்ராமன் தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் நாயகன் மைக்கேல் தங்கதுரை. இவரின் முதலாளி கஜராஜ், அமைச்சரிடம் உதவியாளராக இருந்த ஜெயக்குமாரைப் பின் தொடரும் வேலையை கொடுக்கிறார். கஜராஜின் பொய்…

கடைசீல பிரியாணி

நடிகர் விஜய் ராம் நடிகை     நாயகி இல்லை இயக்குனர் நிஷாந்த் வர்மா இசை நீல் செபஸ்டியன் ஓளிப்பதிவு அசீம் முகமது அப்பா, அம்மா மூன்று மகன்கள் இருக்கும் குடும்பத்தில், அப்பா தனது கடைசி மகனை நல்லவனாக வளர்க்க ஆசைப்பட்டு தனியாக அழைத்து சென்று வாழ்கிறார். அப்போது ரப்பர் எஸ்டேட்…

சபாபதி

நடிகர் சந்தானம் நடிகை     பிரீத்தி வர்மா இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இசை சாம் சி.எஸ். ஓளிப்பதிவு பாஸ்கர் ஆறுமுகம் பிறப்பிலிருந்து பேச்சு சரியாக வராமல், திக்கி திக்கி பேசுகிறார் சந்தானம். இவருடைய அப்பா எம்.எஸ்.பாஸ்கர், அரசு வேலையில் பணிபுரிகிறார். தான் ஓய்வு பெற வேண்டிய நிலை வருவதால் தன்னுடைய…

ஜாங்கோ

நடிகர் சதீஷ் குமார் நடிகை     மிருநாளினி இயக்குனர் மனோ கார்த்திகேயன் இசை ஜிப்ரான் ஓளிப்பதிவு கார்த்திக் கே தில்லை டாக்டர் சதீஷ்குமாரும், ரிப்போர்ட்டர் மிருணாளினி ரவியும் திருமணம் செய்து, சிறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒருநாள் சதீஷ்குமார் காரில் செல்லும்போது, பூமியில் எரிக்கல்…

குருப்

நடிகர் துல்கர் சல்மான் நடிகை     ஷோபிடா துலிபலா இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இசை சுசின் ஷாம் ஓளிப்பதிவு நிமிஷ் ரவி கேரளாவில் சுகுமார குருப் என்பவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து குரூப் என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குருப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். நாயகன் துல்கர்…

ஜெய் பீம்

நடிகர் சூர்யா நடிகை     ரஜிஷா விஜயன் இயக்குனர் ஞானவேல் இசை ஷான் ரோல்டன் ஓளிப்பதிவு கதிர் கோணமலை பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (மணிகண்டன்). இவர் மனைவி செங்கேணி (லிஜோமோல் ஜோஸ்) மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் ஊர் தலைவர் வீட்டிற்கு பாம்பு…

நண்பர்களின் சண்டை- ‘எனிமி’ சினிமா விமர்சனம்

நடிகர்: விஷால் நடிகை: மிருநாளினி டைரக்ஷன்: ஆனந்த் சங்கர் இசை : தமன் ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்சிங்கப்பூர் போய் வேலை செய்து பிழைக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை ஒரு தமிழ் இளைஞர் (விஷால்) காப்பாற்ற போராடுகிறார். இன்னொரு தமிழ் இளைஞர் (ஆர்யா) அவர்களின் வாழ்க்கையை அழிக்க முயற்சிக்கிறார்.…

அண்ணன்-தங்கை பாசம் – ‘அண்ணாத்த’ சினிமா விமர்சனம்

நடிகர்: ரஜினிகாந்த், நடிகை: நயன்தாரா, டைரக்ஷன்: சிவா,  இசை : இமான்,  ஒளிப்பதிவு : வெற்றி பழனிசாமி. தங்கை மீது உயிரை வைத்திருக்கும் ஒரு அண்ணனையும், அண்ணன் மீது உயிரை வைத்திருக்கும் ஒரு தங்கையையும் பற்றிய கதை. ரஜினிகாந்த் கவுரவமான பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய ஒரே தங்கை…

திருநங்கைகள் வாழ்க்கை – ‘பில்டர் கோல்ட்’ சினிமா விமர்சனம்

நடிகர்: விஜயபாஸ்கர் நடிகை: நாயகி இல்லை டைரக்ஷன்: விஜயபாஸ்கர் இசை : ஹூமர் எழிலன் ஒளிப்பதிவு : பரணிக்குமார்‘திருநங்கைகளும், திடுக்கிட வைக்கும் கொலைகளும்...’ இதுதான் இந்த படத்தின் ஒரு வரி கதை. அதற்கும், ‘பில்டர் கோல்ட்’ என்ற டைட்டிலுக்கும் எந்த வகையில் பொருத்தம் என்று தெரியவில்லை. கதையின் நாயகனும்…

டாக்டர்

நடிகர்               சிவகார்த்திகேயன் நடிகை             பிரியங்கா மோகன் இயக்குனர்  நெல்சன் திலீப்குமார் இசை அனிருத் ஓளிப்பதிவு  விஜய் கார்த்திக் கண்ணன் ராணுவத்தில் டாக்டராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஒரு நிகழ்ச்சியில் நாயகி பிரியங்கா மோகனை சந்தித்து காதல் வயப்படுகிறார். இவர்கள் திருமணம் செய்வதற்கு முன், சில காரணங்களால் பிரிந்து விடுகிறார்கள்.…

ருத்ர தாண்டவம்

நடிகர்               ரிச்சர்டு நடிகை             தர்ஷா குப்தா இயக்குனர்  மோகன் இசை ஜூபின் ஓளிப்பதிவு  பரூக் பாஷா தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நேர்மையான போலீஸ் அதிகாரியான ரிச்சர்ட், சென்னை துறைமுகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்படுகிறார். போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக அவரை நியமிக்கின்றனர். தனது அதிரடி நடவடிக்கை மூலம்…

மணல் திருட்டின் மறுபக்கம் – ‘வீராபுரம் 220’ விமர்சனம்

நடிகர்: மகேஷ் நடிகை: மேகனா டைரக்ஷன்: பி செந்தில் குமார் இசை : ரித்தேஷ் - ஸ்ரீதர் ஒளிப்பதிவு : பிரேம்குமார்பி செந்தில் குமார் இயக்கத்தில் மகேஷ், மேகனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வீராபுரம் 220’ படத்தின் விமர்சனம். கதாநாயகன் - கதாநாயகி: ‘அங்காடி தெரு’ மகேஷ், மேக்னா.…

சிவகுமாரின் சபதம்

நடிகர்     ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிகை    மாதுரி இயக்குனர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை     ஹிப்ஹாப் தமிழா ஆதி ஓளிப்பதிவு     அர்ஜுன் ராஜா காஞ்சிபுரத்தில் பட்டு செய்வதில் சிறந்தவர் வரதராஜன். இவர்கள் குடும்பம் பாரம்பரியமாக பட்டு செய்து வருகிறார்கள். இவருடன் வேலை பார்த்து வந்த சந்திரசேகர் சூழ்ச்சி செய்து…

சிண்ட்ரெல்லா

நடிகர்     நடிகர் இல்லை நடிகை    ராய் லட்சுமி இயக்குனர் வினோ வெங்கடேஷ் இசை     அஸ்வமித்ரா ஓளிப்பதிவு     ரம்மி சென்னையில் சவுண்ட் இன்ஜினியராக இருக்கும் ராய் லட்சுமி, பறவைகளின் சத்தத்தை பதிவு செய்ய நண்பர்களுடன் கொடைக்கானல் பகுதிக்கு சென்று காட்டு பங்களாவில் தங்குகிறார். அந்த பங்களாவில் அமானுஷ்ய சக்தி இருப்பதை…

லிப்ட்

நடிகர்     கவின் ராஜ் நடிகை    அம்ரிதா இயக்குனர் வினீத் வரப்பிரசாத் இசை     பிரிட்டோ மைக்கேல் ஓளிப்பதிவு     யுவா குமார் ஐடி ஊழியரான கவின் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி வருகிறார். சென்னையில் உள்ள ஐடி கம்பனியில் டீம் லீடராக பணியாற்றுகிறார். அதே கம்பெனியில் ஹெச்.ஆர் ஆக வேலை…